Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வளர்ந்த நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது: மன்மோகன் அறிவுரை
Page 1 of 1
வளர்ந்த நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது: மன்மோகன் அறிவுரை
ஐதராபாத் : அனைத்து விஷயங்களிலும் வளர்ந்த நாடுகளை, வளரும் நாடுகள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது, என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில், வளரும் நாடுகளுக்கான அறிவியல் அகடமி மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:அறிவியல் தொழில்நுட்பங்கள் உலகத்தை பாதுகாத்து வருகின்றன. உலக வெப்பமயமாதல் விஷயத்தில் அறிவியல் கொள்கைகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும். வெப்பநிலை மாற்றம் விஷயத்தில் தனிப்பட்ட முறையில் ஒன்றும் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் பல்வேறு நாடுகள் இணைந்து பிரச்னையை தீர்க்க முன்வரவேண்டும்.பள்ளிகளிலும், ஆய்வகங்களிலும் அறிவியல் கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் புதுமையான நடவடிக்கைகள் தேவை. வளரும் நாடுகளில் தரமான அறிவியல் நிறுவனங்கள் குறைவாக உள்ளன. எனவே, வளரும் நாடுகள் ஒன்றிணைந்து அனுபவம், திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை கொண்ட கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு அதிக நிதி தேவைப்படும்.
வளர்ந்த நாடுகளை, வளரும் நாடுகள் கண்மூடித்தனமாக பின்பற்ற முடியாது. ஏனென்றால் வளரும் நாடுகள் சில பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தட்பவெப்ப நோய்கள் சமாளிப்பு, பாரம்பரிய விவசாய முறையை மாற்றி அமைத்தல், இயற்கை சீற்றம் போன்றவற்றை சமாளித்தல் ஆகியவற்றை வளரும் நாடுகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றில் நடைமுறை சிக்கல்களை சமாளிக்க புதியவழி காண வேண்டும். தொழில் வளர்ச்சி கண்ட நாடுகள், நமது வழிமுறைகள் மற்றும் நம் வாழ்வை பயமுறுத்தும் வகையில் செயல்படுகின்றன. நமது நலனைக் காக்கும் வகையில் அவர்களைப் போல முன்னேற்றம், வளர்ச்சிக்கு நமது பாணியுடன் இணைந்த வழிகாண வேண்டும். பள்ளிகளிலும், கல்விச் சாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகாணும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.தென் ஆப்ரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து விவசாயம், வெப்பநிலை மாற்றம், நானோ தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒன்றிணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சந்திரபாபு நாயுடு கைது : ஐதராபாத் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, தெலுங்கு தேசம் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு தலைமையில் சந்திக்க முயன்றனர். விவசாயிகள் கடன் தொடர்பாக சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்கள், ஐதராபாத் விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க முயன்றனர். ஆனால், அவர்களுக்கு பிரதமரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் தர்ணா செய்தனர். அவர்களை, போலீசார் கைது செய்து அம்பர்பேட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பெருங்கோடீஸ்வர பெண்கள்: இந்தியா முதலிடம்: இதர "பிரிக்ஸ்' நாடுகளை விஞ்சியது
» பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?
» இந்தியா உலகில் மிகவும் சிக்கலான அண்டை நாடுகளை பெற்றுள்ளது: ப.சிதம்பரம்
» செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்
» அமெரிக்கா அரபு நாடுகளை குறி வைப்பது ஏன் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum