Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க
3 posters
Page 1 of 1
ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க
பெரும்பாலானவர்கள்
ஒன்றிற்கும் மேற்ப்பட்ட மெயில் கணக்கை வைத்திருப்போம். ஒன்று பொதுவாகவும்
ஒன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் மற்றும் அவரவரின் தனி தனி
தேவைகளுக்கு என்று நாம் தனி தனியாக வைத்து கொள்வோம். அப்படி
வைத்திருக்கும் போது நாம் ஒரு மெயிலை பார்த்து கொண்டிருப்போம் அடுத்து
மெயில் முகவரியில் பார்க்க வேண்டுமென்றால்
அந்த ஐடியில் உள்ளே புகுந்து தான் பார்க்க வேண்டும். அல்லது Multiple
SignIn வசதியை பயன் படுத்தி பார்க்க வேண்டும். இனி நீங்கள் அதையெல்லாம்
செய்ய வேண்டியதில்லை. உங்களுடைய மற்றொரு மெயில் முகவரிக்கு வரும் மெயிலின்
காப்பியை உங்கள் மெயில் ஐடிக்கு வரவைத்து கொள்ளலாம்.
பயன்கள்:
ஒன்றிற்கும் மேற்ப்பட்ட மெயில் கணக்கை வைத்திருப்போம். ஒன்று பொதுவாகவும்
ஒன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் மற்றும் அவரவரின் தனி தனி
தேவைகளுக்கு என்று நாம் தனி தனியாக வைத்து கொள்வோம். அப்படி
வைத்திருக்கும் போது நாம் ஒரு மெயிலை பார்த்து கொண்டிருப்போம் அடுத்து
மெயில் முகவரியில் பார்க்க வேண்டுமென்றால்
அந்த ஐடியில் உள்ளே புகுந்து தான் பார்க்க வேண்டும். அல்லது Multiple
SignIn வசதியை பயன் படுத்தி பார்க்க வேண்டும். இனி நீங்கள் அதையெல்லாம்
செய்ய வேண்டியதில்லை. உங்களுடைய மற்றொரு மெயில் முகவரிக்கு வரும் மெயிலின்
காப்பியை உங்கள் மெயில் ஐடிக்கு வரவைத்து கொள்ளலாம்.
பயன்கள்:
- இந்த வசதி மூலம் நாம் ஒவ்வொரு முறையும் மற்ற மெயில் கணக்குகளில் நுழைய வேண்டியதில்லை.
- இதன் மூலம் ஐந்து மெயில் ஐடிகளை சேர்த்து கொள்ளலாம்.
- உங்களுக்கு வரும் மெயிலின் காப்பியை தனி லேபிளாக உருவாக்கலாம்.
- இதில் இன்னொரு அற்ப்புதமான வசதி என்னவென்றால் போது மெயில் ஐடியில்
இருந்து கொண்டே நீங்கள் மற்ற மெயில் ஐடிக்களில் மெயில் அனுப்பலாம். இந்த
வசதி அனைவருக்கும் மிகவும் பயன் படக்கூடிய வசதி பயன் படுத்தி பாருங்கள். - இதற்கு உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- அடுத்து Settings பகுதிக்கு க்ளிக் செய்யுங்கள். இது உங்கள் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் காணப்படும்.
- அடுத்து Account and Imports க்ளிக் செய்யுங்கள்.
- படத்தில் காட்டியுள்ள படி Add POP3 email Account என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் மெயில் காப்பி பெற விரும்பும் ஜிமெயில் ஐடியை கொடுக்கவும்.
- கொடுத்த பின் Next Step என்ற பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் password என்ற இடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மெயில் ஐடியின் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.
- அடுத்து Label incoming messages என்ற இடத்தில் டிக் குறியிடவும்.
- அடுத்து கீழே உள்ள Add Account என்ற பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- அவ்வளவு தான் இனி அந்த மெயில் ஐடிக்கு வரும் மெயிலின் காப்பி உங்கள் போது மெயில் ஐடிக்கும் வரும்.
- அடுத்து நீங்கள் மற்ற மெயில் ஐடியில் கணக்கில் இருந்து மெயில் அனுப்ப Next step enbadhai க்ளிக் செய்யவும்.
- அடுத்து வரும் விண்டோவில் உங்கள் பெயரை கொடுத் Next Step என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து Send Verification
என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் சேர்த்த மெயில் ஐடிக்குள்
நுழைந்து உங்களுக்கு வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் மெயிலை ஓபன்
செய்து அதில் உள்ள Verification Link மீது க்ளிக் செய்யவும்.
- க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு Confirmation Success என்ற செய்தி வரும் இனி நீங்கள் ஒரே இமெயில் ஐடியில் இருந்து கொண்டே மற்ற மெயில் ஐடிக்களில் மெயிலும் அனுப்பலாம்.
- இதற்கு எப்பவும் போல Compose மோடில் செல்லுங்கள்.
- முதலில் From என்று ஒரு பகுதி இருக்கும். இதில் க்ளிக் செய்தால் நீங்கள் சேர்த்த மற்ற மெயில் ஐடிக்களும் தெரியும்.
- அதில் உங்களுக்கு தேவையானதை க்ளிக் செய்து கொண்டு மெயில் அனுப்புங்கள் அவ்வளவு தான்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க
மிகவும் உபயோகமான தகவல். நன்றி
selsibi- உதய நிலா
- Posts : 3
Join date : 03/10/2010
Similar topics
» ஜி-மெயிலின் மூன்று வகைகள்
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி
» பேக் ஐடிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு ஸ்கைப் வர சொல்லி தொல்லை செய்பவர்களை சமாளிக்க
» இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» பேக் ஐடிகளுக்கு ஆப்பு வைக்க சிறந்த ஒரு வழி
» பேக் ஐடிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு ஸ்கைப் வர சொல்லி தொல்லை செய்பவர்களை சமாளிக்க
» இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum