Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:55 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்
2 posters
Page 1 of 1
ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‘Ghost Recon Predator’ கணணி விளையாட்டுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு கண்டனம்
ரொறொன்ரோ, கனடா தமிழ் இளையோர் அமைப்பு வெளிவரவிருக்கும் ‘Ghost Recon
Predator’ கணணி விளையாட்டு ஈழத் தமிழர் படுகொலை காட்சிகளை
கொண்டிருப்பதோடு, அவர்களது நியாயமான விடுதலைப் போராட்டத்தை
கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு
காட்டபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ் விளையாட்டானது தமிழர்களை கொடிய
கொலைகாரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து, அவர்களை கொல்வதை
விளையாடும் இளையோர்களுக்கு இலக்காக வழங்குகி அவர்களுக்கு தப்பான
கருத்தூட்டம் செய்கின்றது.
தமிழர் இனப் படுகொலையை நியாயப்படுத்தும் ‘Ghost Recon Predator’ என்கிற
இவ் விளையாட்டை, இதன் படைப்பாளிகளான Ubisoft Red Storm Entertainment
நிறுவனத்தை வெளியிட வேண்டாம் என எம்மக்கள் சார்பாக தமிழ் இளையோர் அமைப்பு
கேட்டுக்கொள்கிறது.
இலங்கை அரசால் 1983களில் இருந்து ஈழத் தமிழர் கொடிய இனப்படுகொலைகளை
சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து நடந்து வரும் இப்படுகொலைகள் 2009ல்
முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்து இன்று ஐக்கிய நாடுசபையில்
இலங்கைமீதான குற்றவியல் வழக்காக பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு கொடிய வதைக்குட்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை மேற்கொண்டு
‘Ghost Recon Predator’ என்கிற கணணி விளையாட்டின் மூலமாக கொடியவர்களாக
சித்தரிப்பதன் மூலம் தமிழர்களின் மீது வெறுப்புணர்ச்சிகளை
தூண்டிவிடுகின்றது Ubisoft Red Storm Entertainment நிறுவனம். இத்தோடு
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இவ் விளையாட்டு கொடிய
படுகொலைகளை மீண்டும் நினைவூட்டுவதாகவும் அவர்களை உளவியல் ரீதியாக
பாதிப்பதாகவும் அமைந்துள்ளது.
இவ்விளையாட்டில் தமிழர்களை கொடிய கொலைகாரர்களாகவும், இதை விளையாடுபவர்
அவர்களை கொன்றழிக்கவேண்டும் என்பதாகவும், துயரம் நிறைந்த தமிழர்
படுகொலைகளை விளையாட்டுக் காட்சிகளாக காட்டுவதை அகற்றுமாறு தமிழ் இளையோர்
அமைப்பு Ubisoft Red Storm Entertainment நிறுவனத்திடம் தமிழ் மக்களின்
சார்பில் வேண்டி நிற்கின்றது.
அத்தோடு இளையோர் அமைப்பானது, இவ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்களது
ஆக்கபூர்வமான கருத்துக்களையும் புகார்களை தெரிவிக்குமாறும் அனைத்து
தமிழர்களயும், முக்கியமாக உலகெங்கும் வாழ் தமிழ் இளையோர்களை உரிமையுடன்
வேண்டிநிற்கின்றது.
Ubisoft Red Storm Entertainment
2000 Centre Green Way
Suite 300
Cary, NC 27513
Tel: +1 (919) 460 1776
Fax: +1 (919) 678-0385
Ubisoft San Fransisco
625 Third Street
San Francisco – CA 94107
Tel: +1 (415) 547 4000
Fax: +1 (415) 547 4001
[You must be registered and logged in to see this link.]

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010

» ஈழத் தமிழர்களை தவறாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்திற்கு தமிழகத்தில் தடை
» இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு
» ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கும் திருமா
» தமிழீழத்தின் எதிர்காலம் எம் கைகளிலேயே உள்ளது - பிரித்தானியா இளையோர் அமைப்பு
» ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஈழத் தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum