Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:00 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:38 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
+10
THIYAGAMURTHI
sethu
maranmarxist
logu
vidhyasan
sarabu12
RICHARD
மாலதி
kalairaja
ஜனனி
14 posters
TamilYes :: நல்வரவு :: முதல் அறிமுகம்
Page 1 of 1
புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்:
பிறந்த தேதி:
பாலினம்:
வயது (விருப்பமிருந்தால்):
சொந்த நாடு:
வசிக்கும் நாடு:
லட்சியம்:
வாழ்வின் சிறந்த தருணம்:
இந்த தளத்தை அறிந்த விதம்:
தொழில்:
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:
பெயர்:
பிறந்த தேதி:
பாலினம்:
வயது (விருப்பமிருந்தால்):
சொந்த நாடு:
வசிக்கும் நாடு:
லட்சியம்:
வாழ்வின் சிறந்த தருணம்:
இந்த தளத்தை அறிந்த விதம்:
தொழில்:
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
தளத்தின் முனேற்றம்,அழகிய முன் தோற்றத்துடன் வழி,புதியமுறைகளுடன் ,புதிய மாற்றத்தை அறிய முடிகிறது .
வாழ்த்துக்கள் .இன்னும் தளம் சிறக்க நாம் இணைந்து பாடுபடுவோம் .
வாழ்த்துக்கள் .இன்னும் தளம் சிறக்க நாம் இணைந்து பாடுபடுவோம் .
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
kalairaja wrote:தளத்தின் முனேற்றம்,அழகிய முன் தோற்றத்துடன் வழி,புதியமுறைகளுடன் ,புதிய மாற்றத்தை அறிய முடிகிறது .
வாழ்த்துக்கள் .இன்னும் தளம் சிறக்க நாம் இணைந்து பாடுபடுவோம் .
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி
பெயர்: ரிச்சர்ட் லெஸ்லின் செல்வராஜ்
பிறந்த தேதி:௧௫/௦௩/௧௯௮௦
பாலினம்:ஆண்
வயது (விருப்பமிருந்தால்):௩௦
சொந்த நாடு:இந்தியா
வசிக்கும் நாடு:குவைத்
லட்சியம்:எல்லோருக்கும் உதவி செய்வது
வாழ்வின் சிறந்த தருணம்:தமிழனாய் பிறந்தது
இந்த தளத்தை அறிந்த விதம்:கூகுள்
தொழில்:தொலை தொடர்பு
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:தமிழர்கள் மற்றும் தமிழகம்
இணையத்தில் இருந்து எடுத்தது
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'
"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'
"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது

RICHARD- உதய நிலா
- Posts : 7
Join date : 21/10/2010
Location : INDIA/TAMIL NADU/TIRUNELVELI/VALLIOOR
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
உங்களின் அறிமுகம் மிகவும் அருமை தளத்தில் இணைத்தமைக்கு நன்றிகள் .உங்களின் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
janani wrote:உங்களின் அறிமுகம் மிகவும் அருமை தளத்தில் இணைத்தமைக்கு நன்றிகள் .உங்களின் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் [எதிர் கட்சி ] !!!!! மனசாட்சி!'
sarabu12- பண்பாளர்
- Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
janani wrote:புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்: வித்யாசன்
பிறந்த தேதி:18.07.81
பாலினம்: ஆண்
வயது (விருப்பமிருந்தால்):29
சொந்த நாடு:இந்தியா
வசிக்கும் நாடு:தமிழ்நாடு
லட்சியம்:திரைப்பட பாடல் ஆசிரியர்
வாழ்வின் சிறந்த தருணம்:ஒவ்வொரு நிமிடமும்
இந்த தளத்தை அறிந்த விதம்:வாழ்த்து மூலம்
தொழில்:உதவி ஆசிரியர்
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:
இந்த தளத்தில் பெண்கள் முக்கிய பணிகளில் உள்ளார்கள். அது என் மனதிற்கு பூவாய் உரசுகிறது. பெண்களுக்கு இன்னும் வளமான எதிர்காலம் உண்டு.
வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை படைப்பை தவிர. மரணம் நம்மை வருடிய பின். நாம் வெளிப்படுவது படைப்பால் மட்டுமே. எனவே நான் எனது மரணத்தை முத்தமிடும் முன் படைப்பின் தோட்டத்தில் பூத்திருப்பேன். எல்லா படைப்பாளிகளுக்கும் இந்த உந்துதல் இருக்கும். அவர்களுக்கும் தோட்டத்தில் இடம் உண்டு.
vidhyasan- உதய நிலா
- Posts : 5
Join date : 01/11/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
தளத்தில் இணைத்தமைக்கு முதலில் வாழ்த்துக்கள் .உங்களின் படைப்புகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை வழுங்கு மாறு அன்புடன் கே ட்டுகொள்ள படுகிறது
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
[quote="janani"]புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்:V .MANIMARAN
பிறந்த தேதி:12.04.1982
பாலினம்: MALE
வயது (விருப்பமிருந்தால்):28
சொந்த நாடு:INDIA
வசிக்கும் நாடு:INDIA
லட்சியம்:REVOLUTION
வாழ்வின் சிறந்த தருணம்:ERNESTO CHE GUVARA LIFE HISTORY
இந்த தளத்தை அறிந்த விதம்:SELF
தொழில்:QUALITY CONTROL
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:/quote]COMMUNISUM,HOW TO MAKE REVOLUTION,EQULIBRIUM,WANT TO REAL FREEDOM ANYBODY WANT TO SHARE WITH ME PLEASE CONVEY MY MAIL ID(maranmarxist@gmail.com)

maranmarxist- உதய நிலா
- Posts : 3
Join date : 08/11/2010
Location : TRICHY
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்:ரகுநாதசேதுபதி
பிறந்த தேதி:20-12-1986
பாலினம்: ஆண்
வயது (விருப்பமிருந்தால்):24
சொந்த நாடு:இந்தியா
வசிக்கும் நாடு:இந்தியா
லட்சியம்: என் அம்மாவின் பெயரில் அறகட்டளை ஆரம்பிக்க வேண்டும்
வாழ்வின் சிறந்த தருணம்:காசி ஆனந்தனின் சொற்பொழிவை கேட்டது
இந்த தளத்தை அறிந்த விதம்:வலை தளம்
தொழில்:மாணவன்
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி:என் வயிறு எரிகின்றது -எதனால்?
அங்கே உயிர்கள் எரிகின்றது -அதனால் ...
அங்கே உடல் எறிந்தால் என்ன ?
இல்லை உயிர் பிரிந்தால் என்ன ?
ஏன் இந்த கரிசனம் ?-கவலை ?
கதறுவதுதான் எதற்கு? -யாருக்காக?
உனக்கு ஆயிரம் வேலை உண்டடா
எதற்கிந்த வீண் தலை வலி?
பத்து மணிக்கு பபுக்கு(PUB) பயணம்
அமர்களமான I.P.L பார்க்கவேண்டும் .யாரைப்பற்றி எனக்கென்ன கவலை?
என் கவனம் ஏன் அங்கே?அங்கே சாவது என் குடும்பமா?
இல்லை உன் ரத்தத்தின் ரத்தமா?
அசோகவனம் பார்த்திருப்பாய் ராமாயணத்தில்
பாலைவனம் ஆகிடுமோ யாழ் நகரம்?ஆனாலென்ன? -உன் வீட்டிலா எளவு
உன் ஊரிலா குண்டு விழுகிறது ?
தரணி போற்றும் இனமடா தமிழினம்
தமிழ் உணர்வு வேண்டுமடா தருக்கா தமிழுணர்வு - எந்தப் படத்தின் தலைப்பிது ?
தமிழினம் -எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ?
ஈழச் சொந்தங்கள் அழிவின் நுனியில்
ஆனால் இவர் தமிழின பாதுகாவலராம் "வீழ்வது நாமாக இருக்கட்டும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும் "
வீழ்ந்து கொண்டிருப்பது தமிழினமடா - எங்கே
தமிழ் வாழ்ந்து கிழிக்க முடியும் ?
சொந்தங்களே !-எங்களை நம்பாதீர்கள் ஒருபோதும்
நாங்கள் இனம் மாறி பலகாலமாச்சு
மனிதச்சங்கிலி பிடிப்போம் நாள் முழுதும்
போட்டிக்கு உண்ணாவிரதம் இருந்திடுவோம் கொள்கை மாறி கூட்டணி மாறி
கட்சி தாவி காலில் விழுந்து சுயநலத்தோடு கண்ணியமாக கட்சி நடத்திடுவோம்
கதைகதையாய் காரணம் காரணமாய் கூறிடுவோம்
எங்கள் கையில் கடிவாளம் (40) இருந்தும்
இழுக்கவில்லை-குதிரைக்கு பயந்தவர்கள் நாங்கள் தமிழினத்தை அழிக்கின்றவன் அலெக்ஸ்சாண்டர்
போராடி எதிர்த்து ஆடுபவன் போரஸ் மன்னனாம்
உருவகங்களுக்கும் உவமைகளுக்கும் இங்கே பஞ்சமா?
உயிர் போகும் வேளையிலும் கவியாற்றுவோம் உங்கள் உயிராக உங்கள் உணர்வாக
உங்களுக்கு இமயமாக தம்பி இருக்கிறான்
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
தம்பியை உடையவன் உயிர்க்கு அஞ்சான் சொந்தங்களே ! எங்களை நம்பாதீர்கள் இப்போதும்
நாங்கள் தமிழ் பேசி பல யுகமாகிவிட்டது
எங்கள் மொழி தமிங்கலம் (tanglish)
எங்கள் இனம் தமிங்கலினம் (tanglin) வேதனையும் வெறியும் அதிகமே உளமுழுதும்
கையாலாகாத என் போன்றோர் எத்தனைபேர்?
உணர்விழந்தவன் ஊனமுற்றவன் ஆகின்றான்
முத்துகுமரன் உயிர் நீத்தான்- எதற்காக? பதினொரு மணிக்கே புப்(PUB) முடியதற்காகவா?
சட்டகல்லூரியில் நாங்கள் செய்த சேட்டைக்காகவா?
இல்லை தன் சாதி நலமேம்பாட்டிற்காகவா?
இல்லை தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிக்காகவா?
என் சொந்தங்களை காப்பற்றுங்கள் என்று
இறுதி அறைகூவல் விட்டிருக்கிறான் வீரத்தமிழன்
புரட்சி செய்ய ஆளில்லை இங்கே
இதற்காக இறந்த சேகுவேராவை கொண்டுவரமுடியுமா? கவலை வேண்டாம் இந்திய அரசே
நாங்கள் இந்தியர் என்பதில் சந்தேகமில்லை
பெயரளவில் மட்டும் எங்களுடையது தமிழ்நாடு
கேட்கமாட்டோம் நாங்கள் தனி நாடு வேண்டுமெனில் பெயரையும் மாற்றுங்கள் - மறுப்பேதுமில்லை
நாற்பதை மட்டும் நாற்பத்தைந்தாக மாற்றுங்கள்
இறுதியாக ஒன்று மட்டும் -உங்கள்
கேளாத கவனிக்காத துருபிடித்த செவிகளுக்கு நம் ஈழச் சொந்தங்களை கைவிட்ட
இந்த மண்ணில் மன்னராட்சி நடத்துபவர்களுக்கும்
கோடநாட்டில் கோடியை பதுக்கியவர்களுக்கும்
மகனுக்கு மந்திரி சீட் வாங்கிட துடிக்கும் அரசியல் நடத்தும் கேடுகெட்ட கனவான்களுக்கு
உங்கள் வோட்டுகளை போடாதீர்கள் என்கிறோம்
ஈழச் சொந்தங்களை புறக்கணித்து மறந்த
இவர்கள் நடத்தும் தேர்தலை புறக்கணியுங்கள் .வாழ்க தமிங்கலம் ! வாழ்க தமிங்கலினம் !

sethu- உதய நிலா
- Posts : 7
Join date : 01/07/2010
Location : coimbatore
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்: THIYAGAMURTHI
பிறந்த தேதி:17-06-1970
பாலினம்: ஆண்
வயது (விருப்பமிருந்தால்):40
சொந்த நாடு:இந்தியா
வசிக்கும் நாடு:இந்தியா
லட்சியம்:
வாழ்வின் சிறந்த தருணம்:
இந்த தளத்தை அறிந்த விதம்:வலை தளம்
தொழில்:ENGINEERING
பிறந்த தேதி:17-06-1970
பாலினம்: ஆண்
வயது (விருப்பமிருந்தால்):40
சொந்த நாடு:இந்தியா
வசிக்கும் நாடு:இந்தியா
லட்சியம்:
வாழ்வின் சிறந்த தருணம்:
இந்த தளத்தை அறிந்த விதம்:வலை தளம்
தொழில்:ENGINEERING
THIYAGAMURTHI- உதய நிலா
- Posts : 1
Join date : 06/12/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
THIYAGAMURTHI wrote:பெயர்: THIYAGAMURTHI
பிறந்த தேதி:17-06-1970
பாலினம்: ஆண்
வயது (விருப்பமிருந்தால்):40
சொந்த நாடு:இந்தியா
வசிக்கும் நாடு:இந்தியா
லட்சியம்:
வாழ்வின் சிறந்த தருணம்:
இந்த தளத்தை அறிந்த விதம்:வலை தளம்
தொழில்:ENGINEERING
வருக தங்களின் வரவு நல்வரவு ஆகட்டும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்:இரா.அசோகன்
பிறந்த தேதி: 09.01.1987
பாலினம்: ஆண்
வயது (விருப்பமிருந்தால்): 23 வருடம் 11 மாதம்
சொந்த நாடு: இந்தியா
வசிக்கும் நாடு:இந்தியா
லட்சியம்: ஆசை இல்லா வாழ்க்கை
வாழ்வின் சிறந்த தருணம்: விபத்தில் உயிர் பிழைத்தது
இந்த தளத்தை அறிந்த விதம்: கூகுள்
தொழில்: கட்டிடப் பொறியாளன்
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி: சமூக அவலங்கள்
உதாரணம்:
ஒரு லட்சம் கோடி ஊழலைப் பற்றி ஊர் முழுவதும் உரக்கக் கூறினாலும், நடைபாதையில் உறங்கும் ஏழைக்கு கேட்கவில்லை ஏனெனில் அவன் ஒரு பத்து ரூபாய் இல்லாமல் பசியில் மடிந்து விட்டான்
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி: சமூக அவலங்கள்
உதாரணம்:
ஒரு லட்சம் கோடி ஊழலைப் பற்றி ஊர் முழுவதும் உரக்கக் கூறினாலும், நடைபாதையில் உறங்கும் ஏழைக்கு கேட்கவில்லை ஏனெனில் அவன் ஒரு பத்து ரூபாய் இல்லாமல் பசியில் மடிந்து விட்டான்
உங்களின் அறிமுகம் மிகவும் அருமை .வாழ்த்துக்கள்
உதாரணம்:
ஒரு லட்சம் கோடி ஊழலைப் பற்றி ஊர் முழுவதும் உரக்கக் கூறினாலும், நடைபாதையில் உறங்கும் ஏழைக்கு கேட்கவில்லை ஏனெனில் அவன் ஒரு பத்து ரூபாய் இல்லாமல் பசியில் மடிந்து விட்டான்
உங்களின் அறிமுகம் மிகவும் அருமை .வாழ்த்துக்கள்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பெயர்: : ராஜா ரகுபதி.
பிறந்த தேதி: : ௦௧ - ௦௫ -
பாலினம்: : ஆண்.
சொந்த நாடு: : இந்தியா
வசிக்கும் நாடு: : இந்தியா.
லட்சியம்: : நாளை கண்விழிக்கும்போது உயிருடன் இருந்தால் போதும்..
வாழ்வின் சிறந்த தருணம்: : இந்த நொடி..
இந்த தளத்தை அறிந்த விதம்: : பழம் பாடல்களைத் தேடித்திரிந்தபோது கிடைத்தது..
தொழில்: : உண்பதும், உறங்குவதும்..
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி: : ௧. எல்லோரும் நல்லவரே..
௨. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையெனில் ஏமாற்றங்களும் அதிகமிராது..

ARR- உதய நிலா
- Posts : 29
Join date : 07/12/2010
Location : Bangalore
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
ARR wrote:பெயர்: : ராஜா ரகுபதி.

ஆரம்பம் சும்மா அதிருது .வருக வந்து பழகுங்க
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
ARR- உதய நிலா
- Posts : 29
Join date : 07/12/2010
Location : Bangalore
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
mmani wrote:ARR wrote:பெயர்: : ராஜா ரகுபதி.
பிறந்த தேதி: : ௦௧ - ௦௫ -
பாலினம்: : ஆண்.
சொந்த நாடு: : இந்தியா
வசிக்கும் நாடு: : இந்தியா.
லட்சியம்: : நாளை கண்விழிக்கும்போது உயிருடன் இருந்தால் போதும்..
வாழ்வின் சிறந்த தருணம்: : இந்த நொடி..
இந்த தளத்தை அறிந்த விதம்: : பழம் பாடல்களைத் தேடித்திரிந்தபோது கிடைத்தது..
தொழில்: : உண்பதும், உறங்குவதும்..
பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி: : ௧. எல்லோரும் நல்லவரே..
௨. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையெனில் ஏமாற்றங்களும் அதிகமிராது..
ஆரம்பம் சும்மா அதிருது .வருக வந்து பழகுங்க
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
நன்றி ஆருள்.. நலமா..?
என்னை நினைவிருக்கிறதா..?
என்னை நினைவிருக்கிறதா..?
ARR- உதய நிலா
- Posts : 29
Join date : 07/12/2010
Location : Bangalore
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
இல்லை .சற்று விரிவாக சொன்னால்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: புதிதாக இணைபவர்கள் இதை பூர்த்தி செய்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....
பரவாயில்லை..
ஒரு புதிய உறவு.. இப்போதைக்கு இது போதும்..
நன்றி..
ஒரு புதிய உறவு.. இப்போதைக்கு இது போதும்..
நன்றி..
ARR- உதய நிலா
- Posts : 29
Join date : 07/12/2010
Location : Bangalore
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» Firefox 6.0 Beta 1 - தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
» எரிபொருட்களை நிரப்பும் போது நண்பர்கள் எச்சரிக்கை! உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் தயவு செய்து
» ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம்.
» ராஜபக்ஷவை அமெரிக்க அரசு கைது செய்து, விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்தவேண்டும்
» பொது இடங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|