TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை

4 posters

Go down

திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை Empty திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை

Post by மாலதி Wed Oct 13, 2010 9:56 am

பெரம்பலூர்: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பொருட்கள்கொள்ளையடிப்பதை தடுக்கும் கருவியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தைசேர்ந்தவர் ராஜசேகர்-தமிழ்செல்வி தம்பதிகளின் மகன் கலைமணி (26). பத்தாம்வகுப்பு வரை படித்து விட்டு பம்புசெட் மோட்டார் பழுது பார்க்கும்எலக்டரானிக் வேலையில் ஈடுபட்டு வந்தார். எதையாவது சாதிக்க வேண்டும் எனமுடிவு செய்தார். அதன்படி செல்போன் மூலம் ஏதாவது கருவியை தயாரிக்கவேண்டும் என யோசித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டின் கதவைஉடைத்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்துநடைபெறுவதை நாளிதழில்களின் வாயிலாக தெரிந்த கொண்ட கலைமணி திருட்டைதடுக்கும் கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார்.
இவரது திட்டத்தின்படி ஒரு மொபைலை விலைக்கு வாங்கி அதை ஒரு பாக்ஸில்பொருத்தி காந்தம் இரும்பு ஆகியவற்றின் உதவியுடன் மொபைலில் இருந்து ஒயர்இணைத்து கதவில் காந்தம் மற்றும் இரும்பு தகடை பொருத்தி மொபைலில் தனதுநம்பரை டயல் நம்பராக பதிவு செய்து இயக்கி பார்த்தார். கதவை திறந்த உடன்ஏற்கனவே பதிவு செய்திருந்த தனது நம்பருக்கு போன் வந்தது.
திருட்டை தடுக்கும் புதிய கருவியை கண்டுபித்துள்ள கலைமணி இது குறித்து கூறியதாவது:கதவில்மொபைலை பொருத்திய பின் நம்பரை டயல் செய்து விட்டு கதவை பூட்டி விட்டுசென்று விடலாம். யாரேனும் கதவை திறந்தால் நாம் எங்கு இருந்தாலும் நமதுமொபைலுக்கு அழைப்பு வரும். இதன் மூலம் திருடர்கள் வீட்டில் புகுந்துவீட்டார்கள் என போலீஸ் மற்றும் பக்கத்து வீட்டினருக்கு தகவல் தெரிவித்துதிருட்டை தடுக்கலாம். மேலும் விவசாய குடும்பத்தில் நான் கடந்த ஆக.,மாதத்தில் ஒரு நாள் எங்களது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்தேன்.பம்புசெட் மோட்டாரை போட்டு விட்டு வயல் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.பின்னர் சிறிது நேரத்தில் தண்ணீர் பாய்ச்சிய வயலை வந்து பார்த்தபோதுதேவையான அளவைவிட அதிக அளவு தண்ணீர் வயலில் பாய்ந்து இருந்தது. இதைபார்த்தநான் வயலில் தேவையான அளவு தண்ணீர் உள்ளதை கண்டறியும் கருவையும்கண்டுபிடித்துள்ளேன். திருட்டை கண்டுபிடிக்கும் கருவியை சிறிது மாற்றம்செய்து இந்த கருவியை வயலில் எந்த இடத்தில் தண்ணீர் செ ன்றடைய வேண்டுமோஅந்த இடத்தில் கருவியை வைத்து நம்பரை டயல் செய்து விட்டால் தண்ணீர் அந்தஇடத்தை வந்தடைந்தவுடன் மொபைலுக்கு அழைப்பு வரும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை Empty Re: திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை

Post by முருகன் Wed Oct 13, 2010 11:08 am

நல்ல இருக்கு அறிவிப்பு
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை Empty Re: திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை

Post by sarabu12 Wed Oct 13, 2010 11:48 pm

lolou VERY HAAPY
sarabu12
sarabu12
பண்பாளர்
பண்பாளர்

Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia

Back to top Go down

திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை Empty Rompa Santhosam

Post by Harishini Fri Oct 15, 2010 10:52 pm

முருகன் wrote: நல்ல இருக்கு அறிவிப்பு

இக்களதுக்கு தேவையான ஒன்றை கண்டுபுடிசிருக்கிங்க ரொம்ப நல்லது இருந்தாலும் தமிழன் எதை கண்டுபிடித்தாலும் மதிக்க மாடார்கள் ஈதே ( வடநாட்டவன் கண்டுபிடித்தல் பரடுவங்கள் பரிசை அள்ளி கொடுப்பார்கள் ) என்ன செய்வது தமிழ் நட்டு தலைவர்கள் அந்தமாதிரி இருக்காங்க உங்களுடைய கண்டுபிடிப்பை பதிவு பண்ணி ராயல்டி ஈடுது வைதுகுள்ளவும் வெளிநாடுக்கு விட்ருவிடுங்கள்
உங்களுக்கு நல்ல பணம் வந்து சேரும் வாழ்க தமிழ் வளர்க தமிழன்
avatar
Harishini
உதய நிலா
உதய நிலா

Posts : 6
Join date : 12/10/2010

Back to top Go down

திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை Empty Re: திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்
» டூவீலர் திருட்டை தடுக்க புதிய முறை : கல்லூரி மாணவர் சாதனை
» உலகின் மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிப்பு
» மாணவர்களால் கண் அசைவினால் கம்ப்யூட்டரை இயக்கும் "ஐ-மவுஸ்" கருவி கண்டுபிடிப்பு
» டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum