TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

4 posters

Go down

லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் Empty லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

Post by ஜனனி Thu Oct 07, 2010 7:24 am

பெங்களூரு : லஞ்சம் கொடுத்ததை தெரிவிக்க அச்சமா? இனி வேண்டாம் என்கிறது
ஜனகிரகாவின் இணையதளம். லஞ்சத்தை எதிர்த்து பிரசாரம் செய்யும் வகையில்,
பெங்களூரில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், யார்
வேண்டுமானாலும் லஞ்சத்தை பற்றிய தங்களது அனுபவங்கள், கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளலாம்.
"ஜனகிரகா' என்ற அமைப்பின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், [You must be registered and logged in to see this link.]
என்ற முகவரியை திறந்து உள்ளே சென்றால், நான்கு பிரிவுகளின் கீழ்
கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வாய்ப்பில்
லஞ்சம் கொடுத்த அனுபவத்தை பதிவு செய்யலாம். இரண்டாவது பகுதியில், லஞ்சம்
கொடுக்காதவர்கள் பதிவு செய்யலாம். மூன்றாவது கொடுக்கப்பட்டிருக்கும்
பகுதியில், லஞ்சம் கொ டுக்க தேவையில்லை என்றும், நான்காவது பகுதியில்,
நான் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவிப்பவர்கள், தங்களது
கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து ஜனகிரகா அமைப்பின் நிறுவனர் சுவாதி ராமநாதன் கூறியதாவது:
பெருகிவிட்ட லஞ்சத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருக்க முடியாது என்ற நிலை
ஏற்பட்டுள்ளது.எனவே, லஞ்சத்தை வேரறுக்கும் வகையில் இந்த புதிய இணையதளம்
துவக்கப்பட்டுள்ளது. இது பண்டமாற்று சாலை போன்று செயல்படும். சர்ச்சுக்கு
போய் குற்றத்தை ஒப்புக்கொள்வது போல், லஞ்சம் வாங்கியவரும், லஞ்சம்
கொடுத்தவரும் தங்களது கருத்துக்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் சிறு தவறு செய்து, அதிக வெகுமதி
பெறுகின்றனர்.அவர்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்ற மமதையில்
அவர்கள் அடுத்தடுத்து தவறுகளை தொடர்கின்றனர்.ஆனால் லஞ்சம் பெற்றால் கடும்
விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் உணர்ந்தால், கண்டிப்பாக லஞ்சம்
வாங்கும்போது யோசிப்பார்கள். ஆனால் இந்த இணையதளம்அரசு ஊழியர்களையும்,தனி
நபர்களையும் குறிவைத்து துவங்கவில்லை.லஞ்சத்தை தடுப்பதை மட்டும்
குறிக்கோளாக கொண்டு துவக்கியுள்ளோம். இவ்வாறு சுவாதி ராமநாதன் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி துவக்கப்பட்ட இந்த இணையதளத்தில், இதுவரை 109
நாடுகளிலிருந்து 35,000 பேர் தங்களது லஞ்ச அனுபவ கருத்துக்களை பதிவு
செய்துள்ளனர். பெங்களூரில் மட்டும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக 535
புகார்களும்,லஞ்சம் கொடுக்காதது குறித்து 100 தகவல்களும் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும்,52 நகரங்களை சேர்ந்தவர்கள் தங்களது லஞ்ச அனுபவத்தை பதிவு
செய்துள்ளனர்.லஞ்சம் கொடுத்த கதையை பதிவு செய்ய நீங்களும் புறப்பட்டு
விட்டீர்கள்தானே.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் Empty Re: லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

Post by sarabu12 Fri Oct 08, 2010 1:54 pm

ஆகஸ்ட் 15ந்தேதி துவக்கப்பட்ட இந்த இணையதளத்தில், இதுவரை 109
நாடுகளிலிருந்து 35,000 பேர் தங்களது லஞ்ச அனுபவ கருத்துக்களை பதிவு
செய்துள்ளனர். பெங்களூரில் மட்டும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக 535
புகார்களும்,லஞ்சம் கொடுக்காதது குறித்து 100 தகவல்களும் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும்,52 நகரங்களை சேர்ந்தவர்கள் தங்களது லஞ்ச அனுபவத்தை பதிவு
செய்துள்ளனர்.லஞ்சம் கொடுத்த கதையை பதிவு செய்ய நீங்களும் புறப்பட்டு
விட்டீர்கள்தானே.!!!!!!!! இது பண்டமாற்று சாலை போன்று செயல்படும். ... குறிப்பு;;; உங்கள் உயிருக்கு உடமைக்கு இந்த இணயதளம் பொருப்பல்ல.!!!!
sarabu12
sarabu12
பண்பாளர்
பண்பாளர்

Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia

Back to top Go down

லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் Empty Re: லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

Post by மாலதி Fri Oct 08, 2010 7:45 pm

குறிப்பு;;; உங்கள் உயிருக்கு உடமைக்கு இந்த இணயதளம் பொருப்பல்ல.!!!! லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் 171745 லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் 171745
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் Empty Re: லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

Post by kalairaja Sat Oct 09, 2010 3:49 pm

ஏதோ ஒருவகையில் நாம் அனைவரும் லஞ்சம் கொடுத்துதான் முடிக்கவேண்டி உள்ளது .இது மறுக்கமுடியா உண்மை .
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல் Empty Re: லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டாம் சுதந்திரப் போராட்டம் ஆரம்பம் -அன்னா ஹசாரே அறைகூவல்!
» இலங்கை மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் : ராஜபக்சே அறைகூவல்
» இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கை வெளிவந்தது! அனைத்துலக விசாரணைக்கு மன்னிப்புச்சபை அறைகூவல்! (அறிக்கை இணைப்பு)
» விலை அதிகம், சரக்கு இல்லை, மூடி லூசாக உள்ளது போன்ற புகார்களை இந்த எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம்.
» விழுப்புரத்தில் விஜயகாந்த் அறைகூவல் அமைச்சர் மவுனம்: தி.மு.க.,வினர் "அப்செட்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum