TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம், இது ஒரு மனக் கண்ணோட்டம்

Go down

கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம், இது ஒரு மனக் கண்ணோட்டம்          Empty கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம், இது ஒரு மனக் கண்ணோட்டம்

Post by venkatraman Wed Oct 06, 2010 5:17 pm

கல்லைக்கண்டால் நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்,
இதன் பொருள் நாயை கல்லால் அடிப்பதன் சூழ்நிலையை விளக்குவதில்லை, அதாவது கல் கையில் இருக்கும் போது நாய் எதிரில் வரவில்லை, நாய் எதிர்படும் போது கல் கிடைப்பதில்லை, என்பதும் பொருள் படும். நிற்க:-இதனைஎதிர்கால சந்ததியினர் மேற்கூறியவாறு பொருள்படுத்திவிடுவார்கள் என சற்றும் கருதாமல் இக்கருத்தினைசொல்லிவிட்டுச்சென்ற முன்னோர்கள் அப்படி ஆழப்பார்வையில்லாததன் காரணமாகவே பொருள் திரிவு ஏற்பட்டு அதன் பின் விளைவுதான் நம்மை எங்கோ இட்டுச்சென்றுவிட்டது என நான் கருதுகிறேன்,
ஒரு கல்லில்நாயின் உறுவத்தினை பொரித்துவைக்கப்பட்டுள்ளது அதனை நாயாகவே கண்கள் மூலமாக மனதில் பதியவைக்கும் போது அதனை தாங்கியுள்ள கல் மனதிலிருந்து மறைகிறது,மாறாக இது ஒரு கற்சிலைதான் என மனதில் படும்போது கண்களுக்கு கல்லாகத்தெரிகிறது, வேறுமாதிரியாக பார்ப்போம், அக்கல் தாங்கியுள்ள வடிவம் அணைவருக்குமே நாயை நினைவு படுத்தும் என்பதும் உண்மையே, இது மனக்கண்ணோட்டத்தின் காரணமே,எனெனில் நம் மனதில் நாயின் உறுவம் நன்கு பதிந்துள்ளது என்பதும் உண்மையே,
மனிதனின் மனமானது,செயலில் உணரும் தன்மையற்றதாகவே இருக்கிறது இது ஆணிதரமான உண்மை, உதாரணமாக நாம் ஒரு யானையைப்பார்க்கிறோம்,அதன் வடிவம் நமக்கு நன்கு பரிசயமானதே இருந்தாலும் தெருவில் யானை சென்றால் உடனே பார்க்கும் ஆவல் ஏன் தோன்றுகிறது யானையின் உருவப்படிவம் புதுப்பிக்க மனம் வேண்டுகிறது,அதாவது நமது பாஷையில் அப்டேட் செய்வதற்கு,இச்செயல் நம்மையறியாமலேயே இந்த அப்டேட் செயல் நடைபெருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதுவும் ஒரு டிஜிடல் கோட் மாதிரியாகவே மனதில் பதிவாகிறது அதாவது உறுவமானது (ஹெச்.டி.எம்.எல். எம்பெட் கோட்) மாதிரி தான் மனதில் படிகிறது அதனை உருமாற்றி மூளைதான் நமது மனத்திரையில் அவ்வுருவத்தை காட்டுகிறது, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அல்பாபெட் மூலம் படம் பார்த்து படிப்பினையூட்டுவதால் எளிதாகபுரிந்துகொள்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன,
உங்களப்பற்றிய ஒரு கேள்வி “நான் யார்? என நம்மில் யாரேனும் ஆய்வுசெய்ததுண்டா? நமது வெளித்தோற்றத்தினையும் அகத்தோற்றத்தினையும் முழுமையாக யாரேனும் பார்த்ததுண்டா?அல்லது உணர்ந்ததுண்டா?அல்லது நம்மிடம் எத்தனை கருவிகளுள்ளன?என்பது தெரியுமா? புறக்கருவிகள்,ஐந்து வகைப்படும், உடல்,வாய்,கண்,மூக்கு,காது, இவையணைத்தும் புறக்கருவிகள் இக்கருவிகளின் வாயிலாகவே வெளியுலகத்தை நம் அகத்திரையின் வாயிலாக மனதில் பதிய வைக்கிறோம், இதற்கு மூளையின் செரிபல்லம், என்ற அடுக்குத்தொடரில் தற்காலிகமாக பதிவும் நடக்கிறது சரீரமும் மனதையும் தாங்கியுள்ள ஒரு வலயமும் செயல்படுகிறது அதனை ஆத்மா எனவும் ஆழ்மனம் எனவும் குறிப்பிடலாம் இந்த ஆழ்மனதிற்கு அபார சக்தியுண்டு அதனை செயல்படவைப்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கம் இந்த ஆழ்மனதில்தான் உண்மை புதைந்து கிடக்கிறது அறிவொளியால் மட்டுமே உணரமுடியும், இந்த உண்மையை உணரத்தான் ஐம்புலன்களின் உதவி தேவைப்படுகிறது படைப்பின் மூலாதாரத்தினை ஆய்வுசெய்யும் போது வெளியறிவுக்காக நாம் பயன்படுத்திய ஐம்புலன்களை உள்நோக்கிசெயல்முறைக்கு கொண்டுவரும்போதுதான் ஆறறிவு வெளிப்படும் அவ்வெளிப்பாடுதான் இறைத்தத்துவம், காதுகேளாதோருக்கு,ஒலியை உணரமுடியாது, கண்பார்வையில்லர்க்கு,வெளித்தோற்றத்தினை அறியமுடியாது, இவர்கள் மாற்றுத்திறனைப்பயன்படுத்தலாமென ஞானிகள் கூறுகின்றனர்
இத்தத்துவத்தினை பைபிள் தனது கொரிந்தியர் அத்தியாயத்தில் யேசு கூறுவதாக சொல்லப்பட்டிருக்கிறது உன்னுடம்பு ஒரு ஆலயம் என்பது உனக்குத்தெரியுமா?அவ்வாலயத்தினுள்ளில் நான் வசிக்கிறேன் என்றும் உனக்குத்தெரியுமா என கேள்வியெழுப்புகிறது
மேற்கூறிய ஐம்புலன்கள் வாயிலாக நமக்குத்தேவையானதை மட்டும் சேகரித்துக்கொள்ளவேண்டும்,அவ்வறு சராசரி மனிதர்கள் செய்வதில்லை மாறாக சிலவசீகரிக்கும் இனங்களையும் நம் உள்மனதில் பதியவைக்கிறோம் உதாரணமாக,மனதை கொள்ளைகொண்டுவிட்டது என்பர்,இந்த செண்டு நருமணம் என்மனதை கவர்ந்து விட்டது, இந்த கவர்ச்சி காட்சி மனதை கவர்ந்து விட்டது,என்பர், மூக்கிற்கு மனம் அழுத்தத்தை கொடுத்து மீண்டு அந்நருமணத்தை நுகரும்படி தூண்டுகிறது,அதுபோலவே மனமானது அந்த கவர்ச்சி காட்சியினை மீண்டும் காண புலன்களுக்கு கட்டளையிடுகிறது எனவேதான் மனிதன் அதனை நாடுகிறான்
இதையும் தாண்டி இஸ்லாம் கூறுவதாவது, மெய்யுணர்வுக்கு உன்னை நீ தயாராக்கிக்கொள்,என்கிறது உனக்கு உன்மனது என்னகட்டளையிடுகிறதோ அதனை திருப்திசெய்துவிடு, மனதினை அளவுகோலாகவைத்து உன்னை நீ மன மாயையில் இருந்து விடுவித்துக்கொள்,பின் அறவழியின் வாயிலாக இறைநாட்டதுடன் வளம்பெறு என கூறுகிறது. இதற்கெல்லாம் மனப்பயிற்சி அத்தியாவசியமாகிறது உள்ளம் உடலினுள்ளிலும் புலண்கள் வெளியிலும் வாயிலாகவும் கருதப்படுகிறது, அதுதான் உடலுக்கு ஒன்பது வாசல் என்பார்கள் மனம் ஒரு கடிவாளமில்லாத குதிரைக்குச்சமம் என்பார்கள்,காரணம் அது ஆவலைதூண்டி புலன்ன்களையெல்லாம் தனது வேலையாள் மாதிரி இன்பம் காணத்துடிக்கும் இச்செயல்களுக்கு மூலகாரணமே புலன்கள்தான்,ஏனெனில் புலன்களிலிருந்தே மனம் அனுபவம் பெருகிறது, எடுத்துக்காட்டாகச்சொன்னால் கண்பார்வையில்லாதவர்களுக்கு ஒரு அருமையான காட்சியினை மனதில் பதியவைக்கமுடியுமா? காட்சியை மனதிற்குள் எடுத்துச்செல்லும் கருவியே கண்தான் அது செயல்படாததே, காரணம் அதுபோலவே நல்ல இசையை ஒரு காது கேளாதவரால் மனதில் பதியவைக்கமுடியுமா? கேட்க்கும் கருவியானது செயல்படாததே அது முடியாமல் போயிற்று, அவ்வாறு இக்கருவிகளின் செயல் பாடுகளினாலேயே மனதில் படியவைக்கமுடிவதால்தான் அச்செயல்களைமீண்டும் மீண்டும் மனம் செயல்படதூண்டுகிறது அதனைஅறிவால்தான் வெல்லமுடியும் எனவேதான் அறிவை வெளிச்சத்திற்கு ஒப்பிடுகிறார்கள் அந்த அறிவை நமக்குப் பெற்றுத்தருவதும் இப்புலன்களேஎனவே நல்லவை புகுத்தலும் தீயவை அகற்றலும் அறிவாலேயே முடியும் மனதை செம்மைபடுத்துவதற்கே மந்திரம் ஜெபிக்கப்படுகிறது மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம் என்பதுஞானிகளின் கூற்று,ஆன்மா,ஆவி,அந்தர் ஆத்மா,ஆழ்மனம்,இவையாவும் ஒன்றையேகுறிக்கும்,நம் உடலுக்குள் ஆத்மாயிருக்கிறது,இப்பிரபஞ்சத்தில் நாமிருக்கிறோம் எனவே இவ்வுலகில் வாழும் உயிர்கள் யாவுமெ இப்பிரபன்ய்சத்திற்குட்பட்டதே பிரபஞ்சமும் இயங்குகிறது நம்மையும் இயக்குகிறது காற்றிற்கும் காற்றாலைக்கும் வெளித்தோற்றத்தில் ஒற்றுமையில்லை ஆனால் ஒற்றுமையிருக்கிறதே காற்றின் அழுத்தம் காரணமாக. எனவே அணத்திற்கும் அணைத்திலும் தொடர்புள்ளது எனவேதான் சுவாமி விவேகாநந்தா இத்தேசத்தினை ஆன்மீகத்தில் மூழ்கச்செய்யச்சொன்னார்அணைத்து உயிர்களும் ஆன்மாக்களே,இயற்கையுடன் இணந்து வாழ்ந்தால் இரையருள்கிட்டும் என்பதும் பெரியோர்வாக்கு
இதில் எதிர் கருத்துள்ளவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு வாதிக்கலாம்.தொடர்புக்கு தனிமடல் அனுப்பினால் நானே தொடர்புகொள்கிறேன்.இதுவரையிலும் 102 பதிவுகள் எழுதியுள்ளேன் அணைத்தும் நான் படித்து அனுபவரீதியிலேயே சான்றுகளுடன் எழுதியுள்ளேன் எழுதியிருக்கிறேன்
அன்புடன்
வெங்கட்ராமன்
venkatraman
venkatraman
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum