TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செய்திசுருக்கம் ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக

3 posters

Go down

செய்திசுருக்கம்  ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக Empty செய்திசுருக்கம் ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக

Post by venkatraman Tue Oct 05, 2010 10:44 pm

காங்கிரஸ் கட்சியினருக்கும் பிரபல லாட்டரிஏஜன்ட் மற்றும் எஸ்.எஸ்.மியூசிக் தொலக்காட்சி அதிபருமான சாண்டியாகோ மார்ட்டின் அவர்களும் இடையே ரோயல் பூட்டான் லாட்டரி விஷயமாக ஊழல் நடந்துள்ளதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் அக்குற்றச்சாட்டில் ப.சிதம்பரத்தின் பெயரும் அன்னாரின் துணைவியார் நளினி சிதம்பரம் பெயரும் அடிபடுகிறது திரு. மார்ட்டின் அவர்கள் பூட்டான் அரசு நடத்தும் லாட்டரிச்சீட்டினை இந்தியாவில் விற்பனை நடத்தும் அதிகாரபூர்வ சான்றுபெற்றவிற்பனையாளரா? என்பதை நடுவனரசு தெளிவுபடுத்தவேண்டும் என கம்யூனிஸ்டு இடது சாரிகளும் கேள்வியெழுப்பியுள்ளனர், இந்த லாட்டரி விஷயமாக கேரளத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது, இதைப்பற்றி வரும்நாட்களில் பெரியளவில் செய்திகள் வரவிருக்கிறது
venkatraman
venkatraman
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India

Back to top Go down

செய்திசுருக்கம்  ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக Empty Re: செய்திசுருக்கம் ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக

Post by sakthy Tue Oct 05, 2010 10:53 pm

இன்னமும் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் முடியவில்லை.விளையாட்டை இந்தியாவில் நடத்த ஊழல்,அரங்கம் அமைப்பதில் ஊழல், அதில் ஆட்சியினருக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் பங்கு உண்டு என்ற செய்தி ஈரம் காயவில்லை. விளையாட்டுக்கள் முடிந்ததும் விசாரணை என்றார்கள்.தற்போது இது வேறா? விசாரணை முடிய அறுபது ஆண்டுகள் தேவையாகலாம். நடவடிக்கை எடுக்க?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

செய்திசுருக்கம்  ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக Empty Re: செய்திசுருக்கம் ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக

Post by piraba Wed Oct 06, 2010 9:34 am

செய்திசுருக்கம்  ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக 917304
sakthy wrote:இன்னமும் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் முடியவில்லை.விளையாட்டை இந்தியாவில் நடத்த ஊழல்,அரங்கம் அமைப்பதில் ஊழல், அதில் ஆட்சியினருக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் பங்கு உண்டு என்ற செய்தி ஈரம் காயவில்லை. விளையாட்டுக்கள் முடிந்ததும் விசாரணை என்றார்கள்.தற்போது இது வேறா? விசாரணை முடிய அறுபது ஆண்டுகள் தேவையாகலாம். நடவடிக்கை எடுக்க?
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

செய்திசுருக்கம்  ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக Empty Re: செய்திசுருக்கம் ரொயல் பூட்டான் லாட்டரி ஊழல் விவகாரமாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லாட்டரி தடை மசோதா திடீர் வாபஸ்: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி?
» இலங்கையில் சீன பாதுகாப்பு அமைச்சர்: “லாட்டரி கண்ணா லாட்டரி”
» பள்ளி சிறுவர்களை பாழாக்கும் புதுவித லாட்டரி
» கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்: ஜெயலலிதா
» இது ஊழல் தேசம்.., இன்று ஒரு புதிய ஊழல் பளீச்:தேசிய விளையாட்டு போட்டியில் எத்தனை கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum