TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியா- சீனாவின் உதவிகளின்றி விடுதலைப்புலிகளை முறியடித்திருக்க முடியாது – த ரைம்ஸ்

2 posters

Go down

இந்தியா- சீனாவின் உதவிகளின்றி விடுதலைப்புலிகளை முறியடித்திருக்க முடியாது – த ரைம்ஸ்    Empty இந்தியா- சீனாவின் உதவிகளின்றி விடுதலைப்புலிகளை முறியடித்திருக்க முடியாது – த ரைம்ஸ்

Post by sagan Tue Oct 05, 2010 10:01 pm

மேற்குலகம் விடுதலைப்புலிகளை காப்பாற்ற முயன்றபோதும், இந்தியாவும், சீனாவும் வழங்கிய உதவிகளால் தான் சிறீலங்கா விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக த ரைம்ஸ் சஞ்சிகை தனது பத்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போரில் மட்டுமல்லாது, போரின் பின்னரும் சீனாவும், இந்தியாவும் இணைந்து சிறீலங்காவை காப்பாற்றியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் – இந்தியாவும் இணைந்து முறியடித்திருந்ன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் கூட சீனா, ரஸ்யாவுடன் இணைந்து சிறீலங்காவுக்கு எதிரன நடவடிக்கைகளை முறியடித்திருந்தது. மேலும் சிறீலங்காவுக்கான நிதி உதவிகளை வழங்குவதிலும் இந்தியாவும், சீனாவும் இணைந்தே பணியாற்றி வருகின்றன.

போரின் பின்னர் இந்தியா 800 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது. 50,000 வீடுகளையும் கட்டிக்கொடுக்க அது முன்வந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி 160,000 வீடுகள் தேவை. அதில் மூன்றில் ஒரு பகுதியை கட்டிக்கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது.

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டுவருவதாக இந்தியாவின் ஆடம்பர விடுதிகளில் ஒன்றான தாஜ் விடுதியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் றெய்மன்ட் பிக்சன் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு வெளியே 100 அறைகளை உடைய விடுதி ஒன்றை கட்டுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கான உதவிகளை வழங்குவதில் சீனாவும் குறைந்தது அல்ல, அது அபிவிருத்தி திட்டங்களுக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

எனினும் மேற்குலகம் தனது அழுத்தங்களை தொடர்ந்து வருகின்றது, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது. ஆனால் அதே தினத்தில் 350 மில்லியன் டொலர் செலவில் சீனா நிர்மானித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒரு பகுதியை மகிந்தா திறந்து வைத்திருந்தார்.

மேற்குலகத்தின் அழுத்தங்கள் அதிகரித்த போது அதனை ஆசியாவின் இரு பெரும் சக்திகளின் துணையுடன் சிறீலங்கா முறியடித்திருந்தது. அனைத்துலகத்தின் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வல்லமையை அவை கொண்டுள்ளன.

ஆனால் இந்தியாவையும், சீனாவையும் சிறீலங்கா எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்விக்கு, இந்தியாவை மகிழ்ச்சியாக வைத்திருந்தவாறு, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்த சிறீலங்கா முயன்று வருவதாக முன்னாள் சிறீலங்கா இராஜதந்திரி கொடகே தெரிவித்தள்ளார்.

எனினும் சீனாவின் ஆளுமையை முறியடிக்க அமெரிக்கா முயன்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
sagan
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 28/08/2010

Back to top Go down

இந்தியா- சீனாவின் உதவிகளின்றி விடுதலைப்புலிகளை முறியடித்திருக்க முடியாது – த ரைம்ஸ்    Empty Re: இந்தியா- சீனாவின் உதவிகளின்றி விடுதலைப்புலிகளை முறியடித்திருக்க முடியாது – த ரைம்ஸ்

Post by sakthy Tue Oct 05, 2010 10:45 pm

இந்தியா -சீனா இணைந்து செயல்பட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தங்கள் நலன் கருதி செயல்பட்டு ஒருவரை ஒருவர் குத்திக் கொள்ள முயன்றனர். தங்களின் ஆதிக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு இனப்படுகொலைக்கு துணை போனார்கள் என்று சொல்லலாம். அவர்களின் ஆதிக்கப் போட்டி தமிழர்களை அழிக்க,சிங்களத்திற்கு துணையாகி, வெற்றியடைய செய்து விட்டது. இந்த போட்டியை தனக்கு சாதமாக்கி சிங்களம் காரியத்தை சாதித்துக் கொண்டது. ஆனாலும் புலிகளை அழிக்க இந்தியா,சீனாவை விட வான்வெளித் தாக்குதலும்,தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்,ரசாயனக் குண்டுகளே பெரிதளவில் உதவின என்பதே உண்மை. தமிழர்களில் சிலரும்,ஈழப் போராடத்திற்கு எதிரானவர்களும்,சிங்களமும்,உலக நாடுகளும் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் முதன்மையாக இருந்தது மக்களை கேடயமாக புலிகள் பாவித்தனர் என்பதே. இந்தக் குற்றச்சாட்டை சமீபத்தைய சிங்களத்தின் கண்துடைப்பு விசாரணைக் குழுவில் மக்களின் சாட்சியங்கள் பொய்யாக்கி விட்டன. பெண்கள் உட்பட பலரின் அஞ்சாது தெரிவித்த சாட்சியங்களில் ராணுவத்தின் அட்டுழியங்கள் வெளிவந்தன. அத்துடன் மக்களுக்கு கேடயமாக, பெண்கள் குழந்தைகள்,முதியோருக்கு பாதுகாப்பாக, புலிகள் நின்றிருந்தனர் என்றும் மக்களை கேடயமாக புலிகள் பாவிக்கவில்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்த சாட்சியங்களின் பின்னர் ராணுவத்திடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பையும் கேட்டிருந்தனர். வேடிக்கை என்னவென்றால் உதவிகளை இந்தியா தரலாம் அதுபற்றி எங்களிடம் விசாரணை செய்யக் கூடாது என்றும், இந்தியாவை விட சீனாவே எமக்கு நெருங்கிய நட்பு நாடு என்றும் இந்தியாவின் தலையில் குட்டும் போட்டு விட்டது. தொடர்ந்து இரண்டு ரோ உளவாளிகளை நாட்டை விட்டு வெளியேற்றியும் விட்டது.அதே சமயம் சீன இராணுவத்தையோ,உளவுப்படை அதிகாரிகளையோ வெளியேற்றவில்லை. இந்தியாவின் கைகளில் இருந்து இலங்கை கைநழுவி விட்டாலும் தொடர்ந்து ஐ.நா.விசாரணை குழு போன்ற விசயத்தில் தலையை நுழைத்து நல்ல பெயர் வாங்க முயற்சித்து வருகிறது. வீடுகள் கட்டித் தர போவதாக கூறும் இந்தியாவா,தன் வீட்டு வேலை போல் அபிவிருத்தியில் ஈடுபட்டு வரும் சீனாவா அல்லது எழுபதிற்கு மேற்பட்ட அமெரிக்க முதலிட்டுக்காரர்களை அனுப்பி தன் பக்கம் இழுக்க முயற்சிக்கும் அமெரிக்காவா அல்லது அனைவரையும் தன் வலைக்குள் விழ வைக்கப் போகும் இலங்கையா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் சீனாவின் துறைமுகம்: நெருக்கடியில் இந்தியா
» லடாக்கில் சீனாவின் அத்துமீறலை அடக்க இந்தியா,ஜப்பான், அமெரிக்கா அவசர ஆலோசனை.
» சீனாவின் முதலிடம் பறிபோகும்: அதிக தொழிலாளர்களை உருவாக்கும் இந்தியா
» சீனாவின் அத்துமீறலை தடுக்க புதிய படைப்பிரிவை உருவாக்கியது இந்தியா
» இந்திய தளபதிக்கு விசா மறுப்பு : சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum