TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:08 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல்

Go down

2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல் Empty 2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல்

Post by Tamil Wed Jan 27, 2010 10:13 pm

2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல் MR
2010
ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
அவர்கள் 18 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அனைவரும்
அறிந்ததே.. யுத்த வெற்றியை முற்று முழுதாக தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட
அவர் ஒரு பிரச்சார புரட்சியையே ஏற்படுத்தி எதிரணி வேட்பாளர் சரத்தை 60: 40
வீதத்தில் தோல்வியை தழுவச்செய்துள்ளார்.. அதை ஒட்டிய சிறு அலசல்தான் இங்கு
தரப்படுகிறது..


சரத் பொன்சேகா அரசியிலில் இறங்கியபோது அவருக்கு 50 வீத ஆதரவு இருந்ததை
நான் உணர்ந்தேன்.. மிகுதியில் வெகுபலர் இருவருக்குமே அதரவான நிலையிலும்
காணப்பட்டனர்.. அதைத்தொடர்ந்து வந்த வெள்ளைக்கொடி விடயம் மற்றும் தமிழ்
கூட்டடைப்பினருடனான ஓப்பந்தங்கள் குறித்த தகவல்கள் பிரசார மேடைகளை
தாக்கியபோது சுதந்திர முன்னணி அழகாக அவற்றை பயன்படுத்திக் கொண்டது.. அதன்
பிறகு சரத்தின் வாக்கு வங்கியில் சொல்லும் கதைகளை வாங்கும் நிலையில்
அடிமட்டச்சிங்களவர் இருக்கவில்லை.. அதே வேளை பொன்சேகாவின் பிரச்சாரமும்
பெரிதாக எடுபடவில்லை.. அதேவேளை தமிழர் தரப்பில் பொன்சேகாவுக்கு ஆதரவான
நிலை திரும்ப ஆரம்பித்தது.. கடைசியில் சரத் மண்ணைக்கவ்வியதோடு
மட்டுமல்லாமல் ஐதேகவின் தலையிலும் மண்ணை அள்ளி குவித்துள்ளார்..

2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல் Pres585x350_677740a


தற்போது இரவுச்சாப்பாட்டுக்காக வெள்ளவத்தை காலிவீதியில் நடந்து போனவேளை ( ஏதாவது சிங்களவருக்கு திருநாளென்றால் பாவப்பட்ட தமிழ் பச்சிலர்களுக்கு பட்டினிதான்.. பாதிக்கடைகளை இழுத்து மூடிவிடுகிறார்கள்.. ஒரு பிஸ்கட் பெட்டியை தேடி கிலொமீட்டர் கணக்கில நடக்கவேண்டும் .. மஹிந்த மாமா இதுக்கு முதல் எதாவது பண்ணுங்க... ) வழியில் கவலையுடன் நின்ற சில
நண்பர்களுடன் அவர்கள் எண்ணக்கருத்து குறித்து கலந்துரையாடினேன்.. அனைவரும்
அடுத்த 7 ஆண்டுகள் மஹிந்தவின் ஆட்சி என்று ஆடிப்போய் உள்ளார்கள்.. ஏழு
ஆண்டுகளில் அவர்களுக்கு pre KG போகும் வயசில் பிள்ளைகளே வந்து விடும்..
அதுவரை காலமும் மஹிந்த ஆட்சியா என அதிர்கிறார்கள்.. மற்றவன் வந்தால் என்ன
செய்திருப்பானோ தெரியாது.. ஆனால் வரப்போகும் ஆட்சி குறித்து அதிருப்திபட
அவர்கள் சொல்லும் காரணங்கள் அபிவிருத்தி இருக்காது.. வெளிநாட்டு
முதலீடுகள் வராது.. தனியே ஊழல்களால் நாடு சுடுகாடாகிவிடும்.. குடும்ப
ஆட்சியின் காரணமாக அடுத்த ஜனாதிபதியும் ராஜபக்சே குடும்பத்தவராய்தான்
இருக்கும் என்று பல ..



இன்றைய பங்குச்சந்தையின் பாரிய முதலீட்டாளர்களின் பயத்தையும்
அதிருப்தியையும் நாளைதான் அறியமுடியும்.. அத்துடன் மேற்குலக நாடுகளுடனான
உறவுகள் எப்படி அமையுமோ தெரியவி;ல்லை.. என் நண்பர்கள் எல்லாரும் நாளைக்கே
Skilled Migration க்கு அப்ளை பண்ணுவதாக சொல்லிவிட்டு செல்லும் போது
எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.. இன்னும் 8 மாதங்களில் நண்பர்கள்
ஒருவரும் இல்லாத நாட்டை நினைக்க அருவருப்பாக இருக்கிறது..


2010 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அலசல் Elcபச்சை பொன்சேகா வென்ற இடங்கள் .. நீலம் மஹிந்த வென்ற இடங்கள்..
பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது...
:P




ஜனாதிபதிக்கு இன்னும் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.. ஓட்டு
விழுந்த நிலமையை பார்த்தால் வடக்கில வச்நதம் வருவதற்கான எவ்வித
அறிகுறியும் இல்லை.. கடவுளே யாழ்போகும் பஸ்களுக்கு 300 அரச வரி
விதிக்காமல் இருந்தால் அதுவே காணும்.. இன்னும் பத்து வருசத்தில தமிழ்;
சனமெல்லாம் பிச்சை எடுத்து சாகவேண்டி வருதோ தெரியவில்லை.. படித்தவர்களும்
காசுள்ளவர்களும் ஓடிவிடுவார்கள்..மிச்ச சொச்சம்? தமிழ் கூட்டமைப்புதான்
அவர்களை காப்பாற்ற வேண்டும்.. ( ஆனால் வழமைபோல் கடைசியில் டக்ளஸ்
காலில்தான் போய் விழுவார்கள் )

இன்றைய தேர்தல் மூலம் ததேகூ சொன்ன
ஒரே செய்தி தமிழர் வேறு சிங்களவர் வேறு .. அதை எத்தனை தரம்தான் சொல்லுவது?
யார் கேட்கிறார்கள்? எல்லாரும் அப்படியா ! என்று கேட்டுவிட்டு அப்படியே
போய்விடுகிறார்கள்.. இங்கே நம்மினம் ஒரு அபிவிருத்தி கூட இல்லாமல் கிடந்து
லோல் படுகிறது.. அதற்காக தமிழினம் சுய மரியாதை இழந்து மண்டியட
வேண்டுமென்று சொல்லவில்லை.. மூளையை பாவித்திருக்கலாம்.. நாம் சுதாரிக்க
கொஞ்சம் அவகாசம் எடுத்திருக்கலாம்.. கோத்தபாய அவர்களின் பேட்டிகளிலிருந்து
அவரது சுயரூபம் அறிந்து கொள்ள கூடியதொன்று.. தமிழர் வாழும் பகுதிகளில்
மட்டும் பொன்சேகா வென்றிருப்பதற்கு கட்டாயம் ஏதாவது பழிவாங்கலில்
ஈடுபடுவார்.. இனி நொந்து என்ன செய்வது.. தமிழன் விரும்புவதற்கு
எதிராகத்தான் எல்லாம் நடைபெறுகிறது..

இனி தமிழ் வின்னில் ஏதாவது
வெங்காயம் ஒன்று எழுதும்.. "கடுப்படைந்த பொன்சேகா ஓபாமாவை சந்தித்து
போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க சாத்தியம் உண்டு
" அப்படி என்று.. அதைப்படித்து விட்டு புளகாங்கிதம் அடைந்து வெளிநாடு
போகும் கூட்டமைப்புக்கு சுற்றுலா ஏற்பாடு நடக்கும்.. அங்கே எமில்காந்தன்
நாமலுடன் தொட்டுப்புடிச்சு விளையாடிக்கொண்டிருப்பார்.. மொத்தத்தில்
எல்லாரும் தமிழரை இளிச்சவாயர்கள் என்றாக்கிவிட்டார்கள்.. சே..

தேர்தலில் பொன்சேகா ஒரு பத்து ஓட்டு மட்டும்தான் பெற்றிருப்பின் பொன்சேகா அமெரிக்காவிடம் ஏதாவது சொல்ல சாத்தியம் உண்டு.. ( அப்படிச்சொன்னாலும் ஒன்றும் நடக்க போவதில்லை) ஆனால்
தற்போது 40 வீத ஓட்டு பெற்றிருப்பது நிச்சயம் அவருக்கு அரசியல் ஆசையை
வளர்த்து விட்டிருக்கும்.. ஆகவே சர்வதேச நீதிமன்றத்தில் சரத் சாட்சி
என்பது நடவாது.. ஐதேகதான் தன்னை புனர்கட்டமைப்பு செய்யவேண்டிய
அவசியத்திலுள்ளது.. இதே கோலத்திலிருந்தால் வாற ஏப்ரலில் எதுவும்
மிஞ்சாது.. தன்கோட்டையான கொழும்பிலயே அடிவாங்கியிக்கிறதே ?

அடுத்த
பாராளுமன்றத் தேர்தலிலாவது ஏதாவது நல்லது நடக்குமென நம்புவோம்.. எமக்கு
இப்போது தேவை கொஞ்ச இடைவெளி.. கொஞ்ச அபிவிருத்தி.. அதற்கு கட்டாயம்
வெல்லும் பக்கம் சாய வேண்டிய அவசியமுள்ளது.. ஆகவே குறித்த ஊடகங்களும் ,
தலைமைகளும் மக்கள் நலன் கருதி இதை கவனத்திலெடுக்கவேண்டும்..

எனது
தற்போதைய குழப்ப மற்றும் கவலைக்கு காரணம் தோற்ற பகுதிக்கு தமிழர் தரப்பு
ஓட்டிட்டதன் பின்விளைவுகளை கருதியே.. இந்த நாட்டில் இனி விரம்பினாலும்
இருக்க முடியுமோ தெரியவி்ல்லை.. இன்னொரு ஏழெட்டு மாதங்கள் பார்ப்போம்..
அதன் பிறகு முடிவெடுப்போம்..
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» துணை ஜனாதிபதி தேர்தல்: ஐஸ்வந்த் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு!!
» முன்னாள் மக்களவை தலைவரும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளருமான பி.ஏ.சங்மா, பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எதிர்த்து இன்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள்ளார்.
» இன அழிப்பு தொடர்பான அறிக்கை பற்றி ஜெயா டிவி அலசல் (காணொளி)
» வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? - தேர்தல் அலசல்
» ஜனாதிபதி தேர்தல்: தவறாக வாக்களித்த முலாயம்சிங் யாதவ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum