TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"தமிழ்நாடு (எ) குடிகார நாடு' : புதுபெயர் சூட்டி ராமதாஸ் விளக்கம்

Go down

"தமிழ்நாடு (எ) குடிகார நாடு' : புதுபெயர் சூட்டி ராமதாஸ் விளக்கம் Empty "தமிழ்நாடு (எ) குடிகார நாடு' : புதுபெயர் சூட்டி ராமதாஸ் விளக்கம்

Post by ஜனனி Fri Oct 01, 2010 7:31 am

தஞ்சாவூர்: ""தமிழகத்தை, "தமிழ்நாடு என்கிற குடிகார நாடு' என, பெயர்
மாற்றம் செய்ய வேண்டும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தஞ்சையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையில்
நதிநீரில் உள்ள தகராறுகளை தீர்க்கும் சட்டம் 1956ம் ஆண்டு இயற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் சிக்கல்
தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று
மாநிலங்களுடனான (முல்லை பெரியாது, பாலாறு, காவிரி) தமிழகத்தின் நதிநீர்
சிக்கல் அரை நூற்றாண்டுகாலம் தீர்க்கப்படாமல் உள்ளது. தமிழகத்தை ஆட்சி
செய்த அரசும், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற அரசும் சிந்திக்கவும் இல்லை;
செயல்படுத்தவும் இல்லை. காவிரியில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில்
நெய்யாறு, பாலாறு என தமிழகத்தின் உரிமைகள் பறிபோகிறது.
சில ஆண்டுக்கு முன் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள
அணைக்கட்டுக்கு கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றுடன் தமிழக எல்லைக்கு
வந்தவர்தான் கேரள முதல்வர் அச்சுதானந்தன். அதேபோல் ஒக்னேக்கல் கூட்டு
குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படையுடன் வந்தவர்தான்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அதேபோல, "பாலாற்றில் அணைக்கட்டியே தீருவேன்'
என, கடிதம் எழுதியவர்தான் மறைந்த ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி. இப்படி
அண்டை மாநிலங்கள் எல்லாம் தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என கொடி
உயர்த்துகின்றன. நாமோ, "அவை சகோதரர் மாநிலம்' என, வாஞ்சையோடு பேசி, "அய்யோ
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்' என, பேசிக் கொண்டிருக்கிறார் தமிழக
முதல்வர்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாலாற்றை
நம்பி இருக்கின்றன. 50 ஆண்டாக காவிரி பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.
காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்னை குறித்த வழக்குகள்
உச்சநீதிமன்றத்தில் உள்ளது. உச்சநீதிமன்றம் நமக்கு ஆதரவாக வழங்கப்பட்ட
தீர்ப்பு மதிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு மவுனம் காக்கிறது. தமிழகத்தை
ஆண்ட, ஆளும் அரசு மவுனம் காக்கிறது. பம்புச்செட்டில் மின் மீட்டர்
பொருத்துவது எதிர்காலத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, கட்டாய வசூல்
செய்யத்தான் என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
மின்வாரியத்தில் மின் இழப்பை விட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்
மின்சாரத்தின் அளவு குறைவுதான். ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி
பா.ம.க., சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால்,
அரசின் மவுனம் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைப்பது போல் உள்ளது.
சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரசு மலிவு விலையில் சிமெண்ட்
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு
பின் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும். பா.ம.க.,
தலைமையில் மூன்றாவது அணி அமைக்கவும் முயற்சி செய்யப்படும். இனி தமிழகத்தை,
"தமிழ்நாடு என்கிற குடிகார நாடு' என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி முதல் ஆணை
வெளியிடப்படும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார். பேட்டியின் போது, பா.ம.க.,
தலைவர் மணி உடனிருந்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு! இல்லையென்றால் எங்களுக்கு தனி தமிழ்நாடு! மாணவர்கள் ஆவேசம்!
» தனி நாடு போல் செயல்படுகிறது கேரளா: ராமதாஸ் ஆவேசம்
» நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு: ராமதாஸ் எதிர்ப்பு
» குடிகார அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவிடம் வழங்க உத்தரவு!
» "பென்னிகுக்' பெயரை மகனுக்கு சூட்டி வியாபாரி பெருமிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum