Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
25 க்கு மேற்பட்ட கணிணி பணிகளுக்கான ஓரே சாப்ட்வேர்.
Page 1 of 1
25 க்கு மேற்பட்ட கணிணி பணிகளுக்கான ஓரே சாப்ட்வேர்.
வழக்கமாக
கம்யுட்டர் பணிகளுக்கு நாம் தனிதனி சாப்ட்வேர்கள் வைத்திருப்போம். Disc
Cleaner முதற்கொண்டு System Information வரை வெவ்வேறு சாப்ட்வேர்களை
கொண்டு செய்வோம். சில பணிகளை கம்யுட்டரிலேயே இணைந்து வரும் System Tool
மூலம் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில்
25க்கும் மேற்பட்ட செயல்களை செய்யலாம். 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.,இதனை
இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.இதில் 1 Click Maintenance ல் Registry Cleaner.Shortcuts
fixer.Startup Manager.Temporary Files Cleaner.Spyware Remover என
செயல்கள் இருக்கும்.
இதில உள்ள Scan for issues கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டொ ஓப்பன்ஆகும்.
எதில் எதில குறைகள் உள்ளதோ அந்த குறைகள் நமக்கு சுட்டிகாட்டும். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இரண்டாவது டேபில் Modules 5- Tapகளும் ஒவ்வொன்றிலும் 4 செயல்பாடுகளும் இருக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில முதலில உள்ள Disc Cleaner மூலம் தேவையான டிரைவை தேர்வு செய்து கிளின் செய்யலாம்.
ஒவ்வொரு டேப்களாக ஓப்பன் செய்து தேவையானதை பயன்படுத்திகொள்ளவும்.
நான்காவதாக
உள்ள டேப் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் டிஸ்க் அனலைஸ்
செய்யலாம். ஒரே மாதிரியான பைல்களை கண்டுபிடித்து எளிதில நீக்கலாம்.சில
சமயங்களில் காலி போல்டர்கள் இருக்கும். இதில அதனை எளிதில கண்டுபிடித்து
நீ்க்கலாம்.கீழே உள் ள விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக உள்ள டேபினை பாருங்கள்.
இதில்
உள்ள System information மூலம் நமது கம்யுட்டரின் அனைத்து ஹார்ட்வேர்
சாதனங்களின் பெயர் - வகைகள் - எண்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்.தேவையானதை
பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையான சமயம் பயன்படும்.
8 எம்.பி.
சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் உள்ளது மலைக்க வைக்கின்றது. உங்களுக்கு எந்த
வசதி தேவைபடுகின்றதோ அதனை இந்த சாப்ட்வேர் மூலம்
எளிதிலபயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.உங்கள்.கருத்துக்களை
கூறுங்கள்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஆன்லைனில் 27 க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்யலாம்
» கணிணி பாதுகாப்பு வழிகள் -2
» புதிய கணிணி வாங்குபவர்களின் கவனத்திற்கு
» கணிணி வேகம் அதிகரிக்க மென்பொருள்
» வேலன்:-கணிணி ஜாதகக்குறிப்பு அறிந்துகொள்ள
» கணிணி பாதுகாப்பு வழிகள் -2
» புதிய கணிணி வாங்குபவர்களின் கவனத்திற்கு
» கணிணி வேகம் அதிகரிக்க மென்பொருள்
» வேலன்:-கணிணி ஜாதகக்குறிப்பு அறிந்துகொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum