Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள்: சி.பி.ஐ. விசாரணை தேவை
Page 1 of 1

சென்னை, செப். 27:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக வரும் மிரட்டல்
கடிதங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை என்று தலைமைச் செயலாளரிடம்
அ.தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்தினர். அ.தி.மு.க. பொருளாளர் ஓ.
பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்.
மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.
மனோஜ் பாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதியை சென்னை தலைமைச்
செயலகத்தில் திங்கள்கிழமை சந்தித்தனர். ஜெயலலிதாவுக்கு
தொடர்ச்சியாக வரும் கொலை மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக சி.பி.ஐ.
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க.
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ஜெயா டி.வி.
அலுவலகத்தைத் தகர்ப்போம் என்றும் கூறி தொடர்ந்து கடிதங்கள் வந்து
கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று இரண்டு கடிதங்கள் வாயிலாக தங்களை கேட்டுக் கொண்டோம்.
ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக்
கொலை மிரட்டல் கடிதங்கள் மதுரையை மையமாகக் கொண்டுள்ளன. கடிதங்களை
எழுதியவர்கள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கடிதங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்,
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், கொலை மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள்
கொடுத்த ஏழு புகார்கள் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கைகளைப்
பதிவு செய்துள்ளனர். எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை
எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் யார்?
கைது செய்யப்பட்டவர்களின் விவரம் என்ன? குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்வதில் தாமதம் ஏன் போன்ற விவரங்களை உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்க
வேண்டுகிறோம். கோவையிலும், திருச்சியிலும் ஜெயலலிதா தலைமையில்
ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது இதுபோன்ற கொலை மிரட்டல் கடிதங்கள் வரவில்லை.
மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகே இதுபோன்ற
கடிதங்கள் வருகின்றன. மேலும், இந்தக் கடிதங்கள் அனைத்தும் மதுரையை மையமாக வைத்தும், மத்திய அமைச்சர் அழகிரியின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதப்படுகின்றன. இது
தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்துறையைக் கவனிக்கும்
முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. ஆனால் அவர் நடவடிக்கை எடுப்பார் என்ற
நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அழகிரியை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக இதுவரை அழகிரியோ, முதல்வர் கருணாநிதியோ மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்தக் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை தயங்குவதாக நாங்கள்
கருதுகிறோம். ஆகவே, இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.
விசாரணைக்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஜெயலலிதாவுக்கு மீண்டும் மிரட்டல்
» நிலப்பிரச்சினையில் மிரட்டல்: முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் 3 பேர் மீது புகார்; கோட்டை போலீசார் விசாரணை
» ஆய்வாளர் மரணம்: பாரபட்சமற்ற விசாரணை தேவை: ஜெ.,
» அறுபது வருட இனஅழிப்பு தொடர்பான முழுமையான விசாரணை தேவை! அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் த.தே.ம.மு மகஜர்
» இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை: கெலம் மெக்ரே(காணொளி)!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum