TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க

Go down

இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க Empty இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க

Post by மாலதி Fri Sep 24, 2010 7:41 pm

இன்டர்நெட்டில்உலா வருகையில் சில புகைப்படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். சில சமயம்பாடல்கள் மட்டும் தேவைப்படும். சிலசமயம் வீடியோ மட்டும் தேவைப்படும்.சிலவேளைகளில் மொத்தமும் தேவைப்படும். இந்த மாதிரி சமயங்களில் உங்கள் தேவைஎதுவோ அதை மட்டும் பதிவிறக்க 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாபட்வேரஉங்களுக்கு பயன்படும். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க D
இதில்இன்டர்நெட் எக்ஸ்ப்ளேரர். பயர்பாக்ஸ். ஓப்ரா என மூன்று ப்ரவ்சர்கள்உள்ளது. இதில் நீங்கள் எந்த ப்ரவுசரை உபயோகிக்கின்றீர்களோ அதை தேர்வுசெய்யவும். அதில் நீங்கள தேர்வு செய்த இணைய தள முகவரிகள் URL Address உங்களுக்கு வலது பக்கம் வரும்.அதில் தேவையான முகவரியை தேர்வு செய்யுங்கள்.
இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க C
நான்கீழ்கண்ட விண்டோவில் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன். அந்த பக்கத்தில்உள்ள அனைததுப்புகைப்படங்களின் இணைய முகவரிகளும் உங்களுக்கு இடது பக்கம்கிடைக்கும்.தேவையான முகவரியை கிளிக் செய்தால் அதற்கான படம் கீழே உள்ளவி்ண்டோவில் வரும்.
இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க A
படத்தை பற்றிய முழுவிவரமும் கீழே உள்ள தகவல் மூலம் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க E
தேவையானதை தேர்வு செய்து வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
இதன் உபயோககங்கள் ஆங்கிலத்தில்-
Cache View Plus isan advanced, easy to use viewer for web browser cache. You can view andextract any video clips, audio tracks, pictures and other files fromthe web browser cache with categorized review list. The intuitiveWindows interface makes Cache View Plus fast to learn and easy to use.
Cache View Plus has convenient features to view recent (Hot) items.Simply start Cache View Plus, visit an interested web page, press LoadCache button in Cache View Plus and get highlighted hot items from thisweb page to view and extract.

Usage:

  • Collecting documents, images, etc.
  • Researching applications (script, css files, etc) embedded in the document.
  • Checking what, where and when the user of the computer (like family members, friends) visited the Internet.

Main Features:

  • Categorized review list. Cache View Plus allows you to browse cache items by their types like Pictures/Video/Sounds/SWF, etc.
  • Sort cache list. It lets you sort the list by simply clicking on list head (URL/File Size/Access Time/Content-Type).
  • Copy function. It allows you to copy cache files to specified folder.
  • Hot cache items. Cache View Plus highlight recent cache items and URLs.
  • Favorite URLs. It allows you to collect favorite URLs for quick access.
  • Display function. It explicitly shows the cache item in the preview panel.
  • Send to E-Mail Function. Cache View Plus lets you to send selected cached files via E-Mail.


  • இதன்ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்தமுடியாது.மற்றவர்கள் இதனை தாராளமாக உபயோகிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்
thanks:http://velang.blogspot.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum