Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சைபர் குற்றங்கள் பாதிப்பில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
3 posters
Page 1 of 1
சைபர் குற்றங்கள் பாதிப்பில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
மும்பை : உலகளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும்
நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய
வந்துள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை, "குளோபல் இ-செக்யூரிட்டி
சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் அண்மையில் நடத்தியது.அதன் ஆய்வறிக்கையில்
கூறியிருப்பதாவது: உலகளவில், கம்ப்யூட்டர்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக
செய்யப்படும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகின்றன.இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ்
தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும்
பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில்
இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக
அரங்கேறி வருகின்றன.உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர்
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர்
குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில்
உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர்
குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரில் 58 சதவீதம் பேர் கோபம்
கொள்கின்றனர். 51 சதவீதம் பேர் இதற்காக வருத்தப்படுகின்றனர். 46 சதவீதம்
பேர் நிலைகுலைந்து போகின்றனர். 88 சதவீதம் பேர், இந்த குற்றங்கள்
நடப்பதற்கு நாம் தானே இடம் கொடுத்தோம் என்று, தங்களையே நொந்து
கொள்கின்றனர். 8 சதவீத இந்தியர்கள், தாங்கள் சைபர் குற்றங்களால்
பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து இந்த
குற்றங்களை செய்வதால், சைபர் குற்றவாளிகளை போலீசாரால் நீதியின் முன்
நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர முடியவில்லை என்று, பெரும்பாலான
இந்தியர்கள் நம்புகின்றனர்.சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் 59 சதவீத
இந்தியர்கள், பாதிப்புக்கு பின்னர், இணையதள பயன்பாட்டில், தங்கள்
அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர். தங்கள் பாதிப்புக்கு சட்ட ரீதியான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால், 37
சதவீதம் பேர் மட்டுமே போலீசில் புகார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சைபர் குற்றங்கள் பாதிப்பில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
[You must be registered and logged in to see this link.]
னைஜீரிய மக்கள் சுமார் 90% ஏமாற்றுவித்தைக்காரர்கள், இறந்து போனோரின் வாரிசுதாரரக சம்பந்தமில்லாதவர்களுக்கு மெயில் அனுப்புவது சர்வீஸ் சார்ஜ் கொடுக்கும் பட்சத்தில் பலகோடி டொலர்கள் ட்ரான்ஸ்பர் செய்வதாக அஞ்சல் அனுப்புவது போன்ற அஞ்சல் சாதாரனமாக கான்னப்படுகிறது முன்ஜாக்கிறதையாக இருக்கவேண்டியது நாம் தான் சுமார் 89நைஜீரிய பிரஜைகள் கேரள ஜெயிலில் கம்பி எண்ணுகின்றனர்எனக்குத்தெரிந்த ஒரு பாதிரியார் சுமார் 5.லட்சங்களை பரிகொடுத்துள்ளார் வருமுன் காத்தல் நல்லது.

venkatraman- மன்ற ஆலோசகர்
- Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India
Similar topics
» பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்
» உலக சோம்பேறிகள்: இந்தியாவுக்கு 92 வது இடம்
» பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140வது இடம்
» ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா? சந்தேகத்தை கிளப்புகிறது அமெரிக்கா
» ஐ.நா., கவுன்சிலில் நிரந்தர இடம் : இந்தியாவுக்கு ஆஸி., ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum