TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நம்ப முடியாத உண்மை : 30 லட்சம் மக்களை பாதுகாக்க 900 போலீஸ்

Go down

நம்ப முடியாத உண்மை : 30 லட்சம் மக்களை பாதுகாக்க 900 போலீஸ் Empty நம்ப முடியாத உண்மை : 30 லட்சம் மக்களை பாதுகாக்க 900 போலீஸ்

Post by ஜனனி Sat Sep 18, 2010 6:41 pm

கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குள் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள்வசிக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாரின்எண்ணிக்கையோ வெறும் 900 பேர். அதாவது, 3300 மக்களுக்கு ஒரு போலீஸ்காரர்என்ற விகிதாச் சார அடிப்படையிலேயே பாதுகாப்பு திட்டம் உள்ளது. எனவே,ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க, உயரதிகாரிகள்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கோவை மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 33ஸ்டேஷன்களில் 600 போலீசாரும், ஆயுதப்படை பிரிவில் 300 போலீசாரும்பணியாற்றுகின்றனர். பெரும்பாலான ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறைநிலவுகிறது. உதாரணமாக, கிராம பகுதிகளை அதிகம் கொண்ட துடியலூரில் 21போலீசாரும், கருமத்தம்பட்டியில் 11 போலீசாரும் பணியாற்றுகின்றனர். இதேநிலையே, மற்ற போலீஸ் ஸ்டேஷன்களிலும் நிலவுகிறது. நிலப்பரப்பில் பரந்துவிரிந்து காணப்படும் மாவட்ட எல் லைக்குள், 33 ஸ்டேஷன்களில் 600 போலீசார்மட்டுமே பணியாற்றுவது என்பது, "யானை பசிக்கு சோளப்பொரி' போடும் கதையே. ஒரு போலீஸ் ஸ்டேஷனை நிர்வகிக்க எழுத்தர், கோர்ட் பணிக்கானகாவலர், ஸ்டேஷன் பாதுகாப்புக்கு இரு காவலர்கள் (சென்ட்ரி), தவிர்க்கமுடியாத இடங்களுக்கான அத்தியாவசிய காவல் பணிக்கு நான்கு காவலர்கள்,இன்ஸ்பெக்டர் ஜீப்புக்கான டிரைவர் என 9 பேர் தேவைப்படுகின்றனர். இவர்களால்எவ்வித பாதுகாப்பு பணியிலும் ஈடுபட முடியாது; ஸ்டேஷன் நிர்வாக பணிக்கேபயன்படுகின்றனர். எஞ்சிய போலீசார் மட்டுமே ரோந்து, இரவு பீட் செல்லுதல்,விழாக்கால பாதுகாப்பு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு, வி.ஐ.பி.,வருகைக்கான பாதுகாப்பு, வழக்குகளை புலன்விசாரணை செய்தல், குற்றவாளிகளைதேடி கண்டுபிடித்தல், கோர்ட் பிறப்பிக்கும் கைது வாரன்ட் உத்தரவுகளைஅமல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது. மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள குறைந்தது 100 போலீசாராவது தேவை என்றநிலையில், 20 போலீசாரை கொண்டே பெரும்பாலான ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன.இதனால், பாதுகாப்பு, இரவு நேர ரோந்து உள்ளிட்ட பணிகளில் தொய்வுஏற்படுகிறது. சாதாரண நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவே போலீசார் திணறிவரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் பெரிய அளவில்தலைதூக்கிவிட்டால் நிலைமை இன்னும் மோசம்தான். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், மத ரீதியாக பதற்றம் நிறைந்தபகுதியாக மாறியுள்ளதால், அதிகளவிலான போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில், மாஜி சாராய வியாபாரி வெட்டிகொல்லப்பட்ட போது தலைதூக்கிய வன்முறையை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்டபோலீசார், பல்வேறு இடங்களில் இருந்தும் விரைந்தனர். அதே போன்று, ஒருஅமைப்பினர் நடத்திய அணிவகுப்பின் போதும், விநாயகர் சதுர்த்தி விழாவின்போதும் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான போலீசாரைமேட்டுப்பாளையத்தில் களமறிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு, பிறஇடங்களில் பணியாற்றும் போலீசாரை குறிப்பிட்ட பகுதிக்கு அழைக்கும் போது, பலஸ்டேஷன்களின் எல்லைக்குள் திருட்டு, வழிப்பறி குற்றங்கள்தலைதூக்கிவிடுகின் றன. போதுமான அளவில் போலீசாரின் எண்ணிக்கை இல்லாமல்,இருக்கும் பற்றாக்குறை போலீசாரை கொண்டே பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ளப்படுவதால், குற்றவாளிகளின் ஊடுருவலை தடுக்க முடிவதில்லை. இதற்குஒரே தீர்வு, போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே.மிகக்குறுகிய பரப்பளவை கொண்டு 15 போலீஸ் ஸ்டேஷன்களுடன் செயல்படும்கோவை மாநகர போலீசில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர்;ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 100 போலீசார் வீதம் உள்ளனர். ஆனால் அதிக நிலப்பரப்பு,மித மிஞ்சிய மக்கள் தொகையை கொண்ட கோவை மாவட்டத்திலோ 600 போலீசார் மட்டுமேபணியாற்றுகின்றனர். மொத்தமுள்ள 33 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு 600 போலீசார்என்ற கணக்கீடு, தலா ஒரு ஸ்டேஷனுக்கு 20 போலீசாருக்கும் குறைவானவிகிதாச்சாரத்தையே காட்டுகிறது.சமாளிக்கும் போலீஸ்: கோவை மாவட்டத்தில் போலீஸ் பற்றாக்குறைநிலவும் நிலையிலும், குற்றங்கள் அதிகரித்துவிடாமல் தடுக்கும் முயற்சியில்அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மாவட்ட போலீஸ்எல்லைக்குள் 24 கொலை, இரண்டு ஆதாயக்கொலை, ஐந்து கொள்ளை, 50 வழிப்பறி, 25பகல் நேர திருட்டு, 99 இரவு நேர திருட்டு, 252 சாதாரண திருட்டு வழக்குகள்என, மொத்தம் 433 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2009ல் பதிவானவழக்குகளின் எண்ணிக்கை 489. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில்குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பற்றாக்குறை போலீசாரை கொண்டேபாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டதால் குற்றசெயல்களை குறைத்துசமாளித்திருப்பதாக கூறுகின்றனர், போலீசார். போதிய அளவில் போலீஸ்எண்ணிக்கையை அதிகரித்தால், குற்றங்களை பெருமளவு குறைத்துவிட முடியும்என்கின்றனர்.கோவை மாவட்ட எஸ்.பி., கண்ணன் கூறியதாவது: குற்றங்களைதடுக்க துடியலூர், மேட்டுப்பாளையம், சூலூர், வடவள்ளி போலீஸ்ஸ்டேஷன்களுக்கு கூடுதல் போலீசார் ஒதுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக,போலீஸ் பற்றாக்குறை ஓரளவு சமாளிக்கப் பட்டுள்ளது. மேலும், இரவு ரோந்துபணியில், "கிராம விழிப்புணர்வுக் குழு'வினரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 285 கிராம விழிப்புணர்வு குழுக்களில்3,000 இளைஞர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள், தினமும் போலீசாருடன்இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகநபர்களின் நடமாட்டம் குறித்த ஒற்றுத்தகவல்களையும் எங்களுக்கு அளித்துவருகின்றனர். இதன் மூலமாக, கிராம புறங்களில் குற்றங்கள் பெருமளவில்தடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஊர்க்காவல் படை காவலர்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கவும், டிராபிக் வார்டன் அமைப்பை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். காலனிகள், நகர்களிலுள்ள வீடுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த,மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி யோசனை தெரிவித் துள்ளார். இதன்படி, காலனி,நகர் பகுதிகளில் நுழைவு தடுப்பு சாவடிகளை அமைத்து இரவில் கண்காணிப்புமேற்கொள்ளவுள்ளோம். இது குறித்து, குடியிருப்போர் சங்கங்களுடன் விரைவில்ஆலோசனை நடத்தவுள்ளோம். சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்புபணிகளை திறம்பட மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.இதனால், போலீஸ் - பொதுமக்கள் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளித்தால் ஒளிவுமறைவின்றிஉடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புகார்களை மறைத்தாலோ,உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்தாலோ சஸ்பெண்ட் நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன்காரணமாக, மாவட்டத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுகள் அதிகரித்துள்ளன. அதிகளவில்வழக்குகள் பதிவாகும் போது, குற்றங்கள் அதிகரித்துவிட்டது போன்ற தோற்றத்தைஏற்படுத்தும்; இது தவிர்க்க முடியாதது. இவ்வாறு, எஸ்.பி., கண்ணன்தெரிவித்தார்.
- நமது நிருபர் -
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum