Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக எல்லையில் கேரள படகுகள் : சிங்களத்தை பழியாக்கும் மலையாளம்
Page 1 of 1
தமிழக எல்லையில் கேரள படகுகள் : சிங்களத்தை பழியாக்கும் மலையாளம்
ராமநாதபுரம் : "தமிழக எல்லையில் கேரளாவிலிருந்து வாங்கப்படும் தடை
செய்யப்பட்ட படகுகள் புழக்கம் அதிகரித்து வருவதே, மீனவர்கள் அடிக்கடி
தாக்கப்படும் சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்திய கடல் பகுதியை பொறுத்தவரை எல்லை பிரிப்பதில் தொடர்ந்து குளறுபடி
உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தங்களுக்குரிய பகுதியை தேர்வு செய்வதில்
திண்டாடி வருகின்றனர். கிடைத்த இடத்தில் வலையை விரித்து மீன்பிடித்து
வருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் விரிக்கும் வலை இலங்கை கடற்பகுதியில்
என்பது, அந்நாட்டின் கடற்படை எச்சரிப்புக்கு பின்பே தெரியவருகிறது. இதனால்
கடலுக்கு செல்லும் மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களும்
அதிகரித்து வருகின்றன. இதற்கு, இலங்கை கடற்படையே காரணம் என்ற,
குற்றசாட்டும் இருந்து வருகிறது. இது உண்மை என்றாலும், இதில் மறைமுகமான
உண்மை ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமீப காலமாக தடை செய்யப்பட்ட அதிக இழுவை திறன் கொண்ட படகுகள் மன்னார்
வளைகுடாவில் இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இதற்கு கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தடை விதிக்கப்பட்ட இப்படகுகளை இங்குள்ள
சிலர் கேரளாவிலிருந்தே வாங்குகின்றனர். மன்னார் வளைகுடாவில் கிடைக்கும்
அரிய வகை மீன்களுக்கு ஆசைப்பட்டு, இவை ஆழ்கடல் பகுதியில் இயக்கப்படுகிறது.
இவற்றை விசைப்படகு மீனவர்கள் கண்காணிக்காத படி பல்வேறு முயற்சிகளை
கையாளுகின்றனர். அதில் ஒன்று தான், சிங்களத்தை பயன்படுத்தும் முறை, தாம்
இலங்கையை சேர்ந்தவர்கள், எனக்கூறிக்கொண்டு, தம்மை நெருங்கி வரும்
விசைப்படகு மீனவர்களை துரத்தி அடிக்கும் முறை.
வாங்கி வரப்பட்ட கேரள படகுகளில் எழுதப்பட்டுள்ள மலையாள வார்த்தைகளை,
சிங்கள வார்த்தைகள் என நினைத்து தமிழக மீனவர்களும் அவர்களது அதட்டலுக்கு
அடிபணிகின்றனர். சமீபகாலமாக அதிகரித்து வரும் இப்பிரச்னை, தற்போது
வெளிச்சத்தில் வரத்தொடங்கியுள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலை
தமக்கு சாதகமாக்கி, தமிழக மீனவர்களை துன்புறுத்த தொடங்கி உள்ளதால், தமிழக
மீனவர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» முல்லை பெரியாறு அணை பிரச்சினை காரணமாக கம்பம், கூடலூரில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். தமிழக-கேரள எல்லையில் வைகோ தலைமையில் நாளை மறியல் போராட்டம் நடைபெறுவதால் பலத்
» எல்லையில் "தொல்லை' கொடுக்கும் கேரள அரசு
» கேரள எல்லையில் தமிழர் பெட்ரோல் பங்க் மீது தாக்குதல்
» ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு: தமிழக எல்லையில் இன்று முழுஅடைப்பு
» கேரளத்தில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர மருத்துவப் பரிசோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum