Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரயில் - பஸ் மோதல் தவிர்ப்பு: வாகனங்களுக்கு வழிவிட்டு காத்திருந்த ரயில்
Page 1 of 1

கோவையில், திறந்திருந்த ரயில்வே கேட் வழியே பஸ் உள்ளிட்ட வாகனங்கள்
சென்று கொண்டிருக்க... பக்கவாட்டில் வந்து நின்றது சரக்கு ரயில்.
அலறியடித்த வாகன டிரைவர்கள் ஓடோடிச் சென்று, "கேட் கீப்பரை' உசுப்பிவிட,
அதன் பிறகே ரயில்வே கேட் மூடப்பட்டது. சரக்கு ரயில் டிரைவரின்
முன்னெச்சரிக்கையாலும், பொதுமக்களின் உஷார் நடவடிக்கையாலும் பெரும்
விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை - பொள்ளாச்சி சாலை, சிட்கோ பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.
இவ்வழியே தினமும் 75க்கும் மேற்பட்ட ரயில்கள் கேரளாவுக்குச் செல்கின்றன.
ரயில்கள் செல்லும் போது ஒவ்வொரு முறையும் கேட் இறக்கி, ஏற்றப்படும்.
அப்போது, பொள்ளாச்சி சாலையில் பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து
நிற்கும். ரயில்வே கேட் திறக்கப்பட்டதும் போட்டி போட்டு, "கண், மண்'
தெரியாமல் டிரைவர்கள் கிளப்பிச் செல்வர். இதன் காரணமாக, பலமுறை
விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. அது மட்டுமின்றி, ரயில் வரும் நேரத்தில் கேட்
இறக்கப்படும் போது, ஊடுருவிச் செல்ல முயன்ற வாகனங்கள் கேட் மீது மோதி
விபத்துக்குள்ளான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நேற்று முன்தினம்
இரவு முற்றிலும் வித்தியாசமான, அபாயகரமான சம்பவம் அரங்கேறியது. ரயில்வே
கேட் மூடப்படாமல் திறந்திருந்த நிலையில், சரக்கு ரயில் வந்துவிட்டது.
ரயில்வே கேட்டை கடந்து சென்று கொண்டிருந்த வாகனங்களின் டிரைவர்கள்
அதிர்ச்சியில் உறைந்து, அதிவேகத்தில் ஓட்டினர். இதைக் கண்ட சரக்கு ரயிலின்
டிரைவர், வேகத்தைக் குறைத்து, சாலையில் வாகனங்கள் கடந்து செல்லும் வரை
ரயிலை நிறுத்தி வைத்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: நேற்று முன்தினம் இரவு 8
மணியளவில் திருவனந்தபுரம் - புதுடில்லி செல்லும் கே.கே., எக்ஸ்பிரஸ்
ரயில், சிட்கோ ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றது; இதற்காக, கேட் மூடி,
திறக்கப்பட்டது. அதுவரை சாலையில் சிறிது நேரம் காத்திருந்த வாகனங்கள்
அணிவகுத்தவாறு கிளம்பிச் சென்றன. அடுத்த சில நிமிடங்களில் போத்தனூர்
ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கேரள மாநிலம், பையனூருக்கு செல்லும் சரக்கு
ரயில் அவ்வழியாக வந்துவிட்டது. அவ்வேளையில், ரயில்வே கேட்
மூடப்பட்டிருக்கவில்லை. சரக்கு ரயில், சிட்கோ ரயில்வே கேட் பகுதிக்கு
சற்று தொலைவில் மெதுவாக ஊர்ந்து வந்தபோது, ரயில் டிரைவர்
அதிர்ச்சியடைந்தார். காரணம், கேட் மூடப்படாமல் ரயில் பாதையை குறுக்காக
கடந்து பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
உஷாரடைந்த டிரைவர், ரயில் இன்ஜினை "ஆப்' செய்து, சாலையில் வாகனங்கள்
செல்லும் வரை காத்திருந்தார். கேட் மூடப்படாத நிலையில், ரயில் அருகில்
வந்து நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அப்போது, பைக்கில் சென்ற செல்வராஜ் என்பவர் ஓடோடிச் சென்று, அறைக்குள்
இருந்த கேட் கீப்பரிடம் விஷயத்தைச் சொல்ல அவரும் திடுக்கிட்டார். எனினும்,
"கேட்'டை மூடுவதற்கான சிக்னல் ஏதும் தனக்கு இதுவரை தரப்படவில்லையென்றும்,
சிக்னல் வராமல் மூட இயலாது என்றும் தெரிவித்தார். அதன் பிறகு என்ன
நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென வெளியே ஓடி வந்து ரயில்வே கேட்டை
மூடினார். சரக்கு ரயில் சென்றதும் மீண்டும் கேட் திறக்கப்பட்டு, வாகனங்கள்
கிளம்பிச் சென்றன. இச்சம்பவம் காரணமாக, இப்பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு நிலவியது.
இது குறித்து, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் கூறுகையில்,
"கே.கே., எக்ஸ்பிரஸ் ரயிலின் சிக்னலுக்காக காத்திருந்தோம். அதே நேரத்தில்,
சரக்கு ரயிலும் போத்தனூர் ஸ்டேஷனை கடந்து சென்றுவிட்டது. எனினும், சரக்கு
ரயில் டிரைவருக்கு சிக்னல் இல்லாததால் மிக மெதுவாகச் சென்று, சிட்கோ
ரயில்வே கேட் பகுதிக்கு முன் சிறிது நேரம் நிறுத்திவிட்டார். நிலைமையை
சமாளித்த கேட் கீப்பர், கேட்டை மூடி, பின் திறந்து விட்டுள்ளார்,''
என்றனர்.
பெரும் விபத்து தவிர்ப்பு: சிக்னல் கிடைக்காமல் சென்ற சரக்கு
ரயிலின் டிரைவர், ரயிலை மெதுவாக இயக்கி, ரயில்வே கேட் பகுதிக்கு சற்று
முன்னரே நிறுத்தியதால் பெரும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது. வழக்கமான
வேகத்துடன் ரயில் வந்திருந்தால், அந்த நேரத்தில் சாலையை கடந்து சென்ற பஸ்
உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி, கோர விபத்து நிகழ்ந்திருக்கும்;
உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும். இது போன்ற அலட்சியம் தொடராதபடி,
ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். திருப்பூர் -
விஜயமங்கலம் ரயில் பாதையில் அடுத்தடுத்து கற்கள் வைக்கப்பட்டு, ரயிலை
கவிழ்க்க நாச வேலைகள் நிகழ்த்தப்படும் நேரத்தில், சிக்னல் கிடைக்காமல்
சரக்கு ரயில் சென்று, ரயில்வே கேட்டில் காத்திருந்த சம்பவம்
நடந்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரண்டு ரயில்கள்: ரயில் ஓட்டுனரால் மிகப்பெரும் விபத்து தவிர்ப்பு
» நின்றுகொண்டிருந்த ரயில் மீது சரக்கு ரயில் மோதி 20 பேர் பலி
» நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» ஆண்களுக்கு நிகராக ரயில் ஓட்டுவதில் மகிழ்ச்சி: திருச்சி முதல் பெண் ரயில் டிரைவர் பெருமிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum