TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள்

Go down

புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள்  Empty புற்று நோயைத் துரத்தும் எளிய உணவுகள்

Post by மாலதி Thu Sep 09, 2010 7:37 am

செல்லுக்குள்
உள்ள ஜீன்களில் உண்டாகும் பாதிப்புகள் (mutation) புற்று நோய் செல்கள்
உருவாக காரணம். கதிரியக்கத்துக்கு ஆட்படுதல் புகையிலைப் பொருட்களால்
உண்டாகும் புண் போன்றவற்றாலும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. ஓரளவுக்கு
இந்த பாதிப்புகளை செல்களே திருத்த முயன்றாலும் அதிக அளவில் செல்கள்
தாக்கப்படும் போது கட்டுப்பாடின்றி புற்று நோய் செல்கள் பெருகுகின்றன.

நாம் உண்ணும் சாதாரண உணவுப்பொருட்களில் சில கான்சரை துரத்தியடிக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவை

ஆனைக்
கொய்யா/வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் avocado வில் அபரிமிதமாக
காணப்படும் glutathione ஒரு சக்திவாய்ந்த antioxidant. இது கான்சர்
உருவாக்கும் free radicals நிறைந்த சில வகை கெட்ட கொழுப்புகள் குடலால்
உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதே வேளை ரத்த கொலெஸ்ட்ராலையும் குறைக்கிறது.
ஈரலை பாது காத்து ஈரல் கான்சரையும் தடுக்கிறது.

புரோக்கலி
(broccoli) , முட்டைக்கோசு, பூக்கோசு ஆகியவற்றில் காணப்படும்
indole-3-carbinolமார்பக புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதில் உள்ள
sulforaphane மற்ற சில வகை கான்சர்களையும் தடுக்கிறது. மேலும் அதில் உள்ள
lutein மற்றும் zeaxanthin என்ற antioxidant கள் புராஸ்டேட் கான்சரை
குறைக்கிறது.

காரட்டில் ஏராளமான beta carotene காணப்படுகிறது. இது
எல்லா வகை கான்சர்களின் தீவிரத்தை குறைத்து விடுகிறது. ஆனால் அதிக அளவில்
அதாவது தினமும் 2 கிலோவிற்கு மேல் காரட் உண்பது கான்சரை உருவாக்கக்
கூடும். முக்கியமாக காரட்டை சமைக்ககூடாது.

மிளகாயில் காணப்படும்
capsaicin குடல் கான்சருக்கு காரணமான nitrosamines என்ற பொருளை செயலிழக்க
செய்து குடல் புற்று அபாயத்தை குறைக்கிறது.

அத்திப்பழத்தில்
காணப்படும் ஒரு வகை benzaldehyde சில டுயூமர்களை சுருங்க செய்ய உதவும் என
ஜப்பானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் அத்திப்பழத்தில்(Fig)
காணப்படும் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம்,
பொட்டாசியம் ஆகியவை பசியை குறைத்து உடல் எடையை குறைக்கிறது. அத்திப்பழச்
சாறு பாக்டீரியாக்களை கொல்லும் தன்மையுள்ளது.

Flax எனப்படும் அல்லி
விதைகளில் காணப்படும் lignans ஒரு antioxidant போல செயல் பட்டு புற்று
நோயை மிதப்படுத்துகிறது. மேலும் அதில் கானப்படும் omega-3 fatty acid கள்
colon cancer மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

பூண்டில்
காணப்படும் allium compounds (dialyl sulfides)கள் நோயெதிர்ப்பு சக்தியை
அதிகரித்து புற்று நோயை எதிர்க்கிறது.மேலும் புற்று நோய் உருவாக்கும்
carcinogen கள் செல்லுக்குள் ஊடுருவுவதை தடுக்கிறது. தினசரி உணவில்
தவறாமல் பூண்டு சேர்த்து வருவது குடல் புற்று அபாயத்தை வெகுவாக
குறைக்கிறது. குடல் புண் உருவாக்கும் Helicobacter pylori என்ற
பாக்டீரியாவிற்கு எதிராக பூண்டு செயல் படுகிறது.

ஆரஞ்சு,
எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் பழவகைகளில் காணப்படும் monoterpeneகள் புற்று
நோய் உருவாக்கும் கார்சினொஜென்களை ஒழிப்பதாக நம்பப் படுகிறது. மேலும்
இதில் காணப்படும் Iimonene புற்று செல்களை ஒழிக்கும் lymphocytes போன்ற
நோயெதிர்ப்பு செல்களை தூண்டுகிறது.

திராட்சையில் காணப்படும்
bioflavonoid ஒரு சக்தி வாய்ந்த ஆன்டஆக்ஸிடென்ட். இது புற்று நோயைத்தடுக்க
வல்லது. மேலும் அதில் உள்ள resveratrol, ellagic acid ஆகியவை புற்று நோய்
செல்கள் வளர்வதை தூண்டும் என்சைம்களை தடுக்கிறது.
ஆல்கஹால் இல்லாத
சிவப்பு ஒயினில் காணப்படும் polyphenolகள் பலவகை புற்றுகளிலிருந்து பாது
காக்கிறது. அனால் பலவகைஒயினில் காணப்படும் ஆல்கஹாலும் , sulfites களும்
உடல் நலத்திற்கு தீது செய்யக்கூடும்.

பச்சைக் கீரைகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது குடல்புற்றை குறைக்கிறது.

சில
வகை உணவுக் காளான்களில் (mushrooms) கானப்படும் polysaccharide கள்
குறிப்பாக Lentinan உடலின் நோயெதிர்ப்பு சக்தி வளரத் தேவையானது.
காளான்களில் Beta Glucan அதிகம் உள்ளது. மேலும் அதில் காணப்படும் lectin
புற்று நோய் செல்களைத் தாக்கி அவை பெருகாமல் தடுக்கிறது. காளான்கள் உடலில்
interferon உற்பத்தியை தூண்டுகிறது.

பப்பாளியில் காணப்படும்
வைட்டமின் C ஒரு antioxidant ஆக செயல் பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில்
காணப்படும் nitrosamine எனப்படும் புற்று நோய் காரணிகள் குடலால்
உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் பப்பாளியில் உள்ள folic acid, சிலவகை
புற்று நோய்களையும் cervical dysplasia வையும் மிதப்படுத்திகிறது.

Raspberries கள் குறிப்பாக Black raspberries களில் அதிக அளவு கான்சர் எதிர்ப்பு antioxidants கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Rosemary
extract ல் காணப்படும் carnosol மார்பகப் புற்று மற்றும் தோல் கட்டிகளை
தடுக்கிறது. மேலும் என்சைம்களின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.

கடல்
தாவர உணவுகளில் கானப்படும் beta-carotene, protein, vitamin B12, fiber
மற்றும் chlorophylones மார்பகப் புற்றுக்கு எதிராக செயல் படுகிறது.

டோஃபு
போன்ற சோயா உணவுகளில் பலவகை phytoestrogensகாணப்படுகிறது. இது மார்பக
புற்று மற்றும் மூல நோயை தடுக்கிறது.ஆனால் மித மிஞ்சிய அளவு சோயா உணவு
ஹார்மோன்கள் சமநிலையை பாதித்து புற்று நோயை தூண்டவும் கூடும்.

சர்கரை வள்ளிக்கிழங்கு அல்லது சீனிக்கிழங்கில் பலவகை கான்சர் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.

Green Tea மற்றும் Black tea யில் உள்ள polyphenols (catechins) என்ற antioxidant புற்று நோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

தக்காளி, தர்பூசனியில் உள்ள lycopene, எனும் antioxidant கான்சருக்கு காரணமான free radical களை தாக்கி அழிக்கிறது.

மஞ்சளுக்கு கான்சர் உருவாக காரணமான புண்களை ஆற்றும் சக்தி உண்டு என நம்பப்படுகிறது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum