TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

+2
navas
Tamil
6 posters

Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by Tamil Tue Jan 26, 2010 8:50 am

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

பெண்ணின் மனதைப் பாதிக்கக்கூடிய மூன்று நாட்கள் வேதனையை ஆண்கள்

புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ பேர்கள் குமுறியிருந்தார்கள்.
இது உண்மைதான். உடம்பு நன்றாக இருக்கும்போது வேலை வேலை என்று
அலைந்துவிட்டு. பீரியட்ஸ் சமயத்துல ரொம்ப தொந்தரவு பண்றாங்க! நாங்க
பக்குவமாக எடுத்து சொன்னாலும் எரிஞ்சு விழறாங்க என்று பெரும்பாலான பெண்கள்
புலம்புகிறார்கள்.

ஆண்கள் தங்களது ஆசையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகாலாக பெண்களை
உணர்ச்சியற்ற ஜடம்னு நினைக்கிறாங்க. விலங்குகளைப் பொறுத்தவரை பெண்
விலங்குகளுக்கு வரும் அந்த மாதிரியான சூழ்நிலையில் ஆண் மிருகங்கள் கிட்டே
நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் பெண் மிருகமானது ஒருவித
எரிச்சலான கோபத்துடன் தனது எதிர்ப்பை காட்டும்.

அதேபோல் ஒரு பெண்ணால் தன் எதிர்ப்பை எந்த அளவுக்கு காட்ட முடியும்?
அப்படியே காட்டினாலும் வேண்டாப் பொண்டாட்டி நின்னாலும் குற்றம் நடந்தாலும்
குற்றம் என்று எதற்கெடுத்தாலும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் ஒரு எதிரியை
விரட்டுவதை போல் ஆண்கள் கோபத்தை காட்டுவார்கள். அது சில ஆண்களின் இயல்பு.
அது தப்பு. ஆனால் தங்களது பிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை
மேற்கொள்ளாமல், தங்களது ஆசையை தீர்த்து கொள்கிறார்கள். பீரியட்ஸ்
சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? என்று சில பெண்கள் கேள்வி
எழுப்பியிருந்தார்கள். அதில் அவர்களுக்கு உண்மையாக விருப்பம் இருக்கிறதா?
அல்லது கணவனின் போர்ஸ் இருக்கிறதா? என்பதை தான் பார்க்க வேண்டும்.

மாதவிடாய் சமயத்தில் கர்ப்பப்பையின் உட்புறச்சுவர்கள் பலவீனமாகவும்
உதிரப் போக்காகவும் இருக்கும்பட்ஷத்தில் எளிதில் தொற்று நோய்கள் தொற்றி
கொள்ளும் அபாயம் இருக்கிறது.

எனவே உடலுறவு வைத்துக் கொண்டால். அடுத்தடுத்து ஏற்படும் பீரியட்ஸ்
சமயங்களில் அதிகமான ரத்தபோக்கு. வலி. எரிச்சல் கர்ப்பபையில் கட்டி போன்ற
அபாயங்கள் நிகழக்கூடும். அப்புறம் நீங்கள் டாக்டருக்கு பீஸ் கட்டியே
ஓய்ந்து விடுவீர்கள். டாக்டரை பார்க்க கால்கடுக்க க்யூவில் நின்று.
முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்க போராடுவீர்கள். இத்தனைக்கும் காரணமான
உங்களது கணவர், எனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. நீயே போய்ட்டு வா.
ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனா உங்க அம்மாவ கூப்பிடு! என்று டாட்டா
காட்டிவிட்டு போய்விடுவார். இதுதான் பலரது குடும்பங்களில் அன்றாடம்
நடக்கிறது.

இன்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்கள் துன்பத்தில் பெண்களை அம்போ என்று பரிதவிக்க விடுவது நடைமுறை வாழ்க்கை.

இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பு தங்களைத் தாங்களே பாதுகாத்துக்
கொள்வது எளிது. ஆனால் திருமணம் ஆன பின்புதான் திருமண வாழ்க்கையோடு
பின்னிப் பிணைந்த நடைமுறை வாழ்க்கை, டென்ஷன், கவலை, குடும்ப பிரச்சனையோடு
அந்த மூன்று நாட்களை கழிப்பது நரக வேதனை என்று கூறுகிறார்கள்

அதே மாதிரி பலவீனமான இதயம், எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு
கொண்டிருப்பது, டென்ஷன் இவற்றால் பீரியட்ஸ் நாட்கள் முன்னதாக வரும்.
சிலருக்கு உடலுறவு ஈடுபட்ட மறுநாளே உதிரப்போக்குடன் மூன்று நாட்கள்
தொடங்கிவிடும்.

இதற்கு என்ன காரணம்? உடல் பலவீனம். கர்பப்பை சுவர்கள் வீக்காக
இருப்பது தான். அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. மகப்பேறு
மருத்துவரிடம் மறைக்காமல் தனது பிரச்சனைகளை மனம்விட்டு சொல்ல வேண்டும்.

- டாக்டர். ஷர்மிளா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by navas Tue Jun 08, 2010 1:45 am

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதின் காரணம் இது தானோ?..............
நன்றி admin clap
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by leona Tue Jun 08, 2010 8:46 am

[quote] Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
by navas Today at 1:15 am

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதின் காரணம் இது தானோ?..............

இது பொதுவான ஒரு விஷயம் தான்....இதில் என்ன இஸ்லாம் சொன்னது,அஸ்லாம் சொன்னது...?
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு....
....
leona
leona
உதய நிலா
உதய நிலா

Posts : 38
Join date : 13/05/2010
Location : Tuticorin

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by navas Tue Jun 08, 2010 9:55 am

[quote="leona"]
Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
by navas Today at 1:15 am

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதின் காரணம் இது தானோ?..............

இது பொதுவான ஒரு விஷயம் தான்....இதில் என்ன இஸ்லாம் சொன்னது,அஸ்லாம் சொன்னது...?
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு....
....
சகோதரர் leona அவர்களே
பொதுவான விசயமாக இருக்கலாம் வேறு எந்த மதமும் இதை தடை செய்யவில்லை இஸ்லாம் மட்டுமே தடை செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by kalairaja Tue Jun 08, 2010 11:19 am

[quote="leona"]
Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
by navas Today at 1:15 am

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதின் காரணம் இது தானோ?..............

இது பொதுவான ஒரு விஷயம் தான்....இதில் என்ன இஸ்லாம் சொன்னது,அஸ்லாம் சொன்னது...?
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு....
....

பகிர்வுக்கு நன்றி......
இஸ்லாத்தில் இருப்பதை நண்பர் நவாஸ் சொன்னார் தோழரே...
இதில் தவறில்லையே.........
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by leona Tue Jun 08, 2010 12:00 pm

கலைராஜா அவர்களே!

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள்..இவர்களது நோக்கம் என்னவென்று புரியும்

[You must be registered and logged in to see this link.]
leona
leona
உதய நிலா
உதய நிலா

Posts : 38
Join date : 13/05/2010
Location : Tuticorin

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by Rikaz Tue Jun 08, 2010 12:20 pm

leona wrote:
Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
by navas Today at 1:15 am

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதின் காரணம் இது தானோ?..............

இது பொதுவான ஒரு விஷயம் தான்....இதில் என்ன இஸ்லாம் சொன்னது,அஸ்லாம் சொன்னது...?
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு....
....

நண்பரே! இப்படி சொல்வதை தவிர்ப்பது நல்லது! நீங்கள் சொன்னது போன்று இது பொதுவான விஷயம்தான் இது பொதுவான ஒரு விஷயம் தான்........
உங்களுக்கொரு விடயத்தை கூறடுமா? இஸ்லாமியரை பொருத்தவரை அல்குர்ஆன் எல்லோருக்கும் (எல்லா மதத்தினருக்கும்) பொதுவானது அதனால்தான் அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை நவாஸ் இத்தருனத்தில் ஞாபகப்படுத்தினார் அவ்வளவுதான்! தயவுசெய்து மதங்களை கொச்சைப் படுத்த வேண்டாம் அது நல்லதல்ல!
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by leona Tue Jun 08, 2010 4:05 pm

[You must be registered and logged in to see this link.]

leona
உதய நிலா

Posts: 11
Join date: 12/05/2010
Age: 36
Location: Tuticorin
leona
leona
உதய நிலா
உதய நிலா

Posts : 38
Join date : 13/05/2010
Location : Tuticorin

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by navas Tue Jun 08, 2010 6:00 pm

leona wrote:கலைராஜா அவர்களே!

கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள்..இவர்களது நோக்கம் என்னவென்று புரியும்

[You must be registered and logged in to see this link.]

சகோதரரே எனக்கு சம்பந்தமில்லாத தளத்தின் முகவரியை கொடுத்து எனது நோக்கம் இதுதான் என்று உள்நோக்கம் கற்பிக்கும் நோக்கம் என்ன?
என்னுடைய நண்பர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமே அதிகம் இஸ்லாமியர்கள் ஒரு சிலரே. என்னுடைய வீட்டு செல்பில் பைபிளும் பகவத் கீதையும் திருகுர்ஆனும் சமஅந்தஸ்துடனே இருந்து வருகிறது. வணக்க வழிபாடுகளுக்கு குரானையும் மற்ற நேரங்களில் மூன்று புனிதநூல்களையும் படித்து அவற்றின் நல்ல பல கருத்துக்களால் பயனடைந்து வருகிறேன்
மேலும் குமரி மாவட்டத்தில் மணலிகுழிவிளை பகுதியில் சர்ச் பிரச்சனையால் ஏற்ப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவமக்களுக்கு ஆதரவாக நண்பர் அருட்தந்தை கஸ்பார் தலைமயில் பல்வேறு போராட்டங்களில் கலந்துந்திருக்கிறேன் மேலும் தற்போது கேரளா அரசு சபரிமலையில் துவங்க திட்டமிட்டிருக்கும் கேபிள் கார் திட்டத்துக்கு 17 வருடங்களுக்கு முன்னதாகவே நான் பணியாற்றிகொண்டிருந்த குமரி முரசு (தற்போதைய தினமுரசு)நாளிதழ் வாயிலாகவும் நான் சார்ந்திருந்த அரசியல் கட்சி வாயிலாகவும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். இஸ்லாமிய மூடநம்பிக்கைகு எதிராகவும் இதே தளத்தில் பதிவு செய்துள்ளேன் பார்க்கவும் [You must be registered and logged in to see this link.]
இப்போது கூறுங்கள் என்னுடைய நோக்கமென்ன?
என்னையும் உங்களையும் படைத்த ஏக இறைவன் நமக்கு நல்வழி காட்டுவானாக‌
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by அருள் Tue Jun 08, 2010 6:19 pm

[You must be registered and logged in to see this image.]
Rikaz wrote:
leona wrote:
Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
by navas Today at 1:15 am

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதின் காரணம் இது தானோ?..............

இது பொதுவான ஒரு விஷயம் தான்....இதில் என்ன இஸ்லாம் சொன்னது,அஸ்லாம் சொன்னது...?
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு....
....

நண்பரே! இப்படி சொல்வதை தவிர்ப்பது நல்லது! நீங்கள் சொன்னது போன்று இது பொதுவான விஷயம்தான் இது பொதுவான ஒரு விஷயம் தான்........
உங்களுக்கொரு விடயத்தை கூறடுமா? இஸ்லாமியரை பொருத்தவரை அல்குர்ஆன் எல்லோருக்கும் (எல்லா மதத்தினருக்கும்) பொதுவானது அதனால்தான் அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை நவாஸ் இத்தருனத்தில் ஞாபகப்படுத்தினார் அவ்வளவுதான்! தயவுசெய்து மதங்களை கொச்சைப் படுத்த வேண்டாம் அது நல்லதல்ல!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by navas Wed Jun 09, 2010 12:48 am

நான் படித்தது கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் என்னை பத்திரிக்கை துறைக்கு கொண்டுவந்தது இந்து சன்னியாசியின் தந்தையான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் எனக்கு அரசியல் குரு சைவ இந்து எனக்கு பல்வேறு பதவிகள் தந்து அழகு பார்தவர் கிறிஸ்தவ நாடார் அரசியல் மேடையெங்கும் என்னை மருமகன் என்றுஅழைத்து என்னை பிரபலப்டுத்தியவ்ர் இந்து நாயர் இன்றுவரை (அரசியலில் இருந்து விலகியபின்பும்) என்னுடன் நட்புடன் இருக்கும் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்து, கிறிஸ்தவ மதத்தை சார்தவர்களே

கலைராஜா, றிகாஸ்,அருள் ஆகியோருக்கு நன்றி! நன்றி! நன்றி!
ஸ்பெஸல் நன்றி leona வுக்கு (மனதில் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக விமர்சித்தமைக்கு)
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா? Empty Re: அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum