TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

4 posters

Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by மாலதி Sat Sep 04, 2010 7:28 am

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Avast5logokarthi
கணினியில்
எந்த மென்பொருள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆண்டிவைரஸ் போடாமல் இருக்க
முடியாது. நமக்கு எப்படி நமது உடல்நிலைக்கு உணவு முக்கியமோ அந்தளவுக்கு
கணினிக்கு ஆண்டிவைரஸ் முக்கியம். தற்சமயத்தில் காசு கொடுத்து வாங்கினாலும்
சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் உபயோகமாக செயல்படுவதில்லை. ஆனால் இலவசமாக
வழங்கப்படும் அவாஸ்ட் ஆண்டிவைரசின் செயல்பாடு குறிப்பிடும்படியாக உள்ளது.

அவாஸ்ட் ஆண்டிவைரசின் புதிய பதிப்பாக 5 ஆம் பதிப்பு வந்துள்ளது. இதில் சில
காசு
கொடுத்து வாங்கும் முண்ணனி ஆண்டிவைரஸ் களையே பின்னுக்கு தள்ளிவிடும்
வசதிகளோடு வந்துள்ளது. நான் என்னுடைய kaspesky ஆண்டிவைரஸ் மென்பொருளை
நீக்கிவிட்டு இதை நிறுவி பார்த்தேன்.
இதன் செயல்பாடுகள் முன்பை விட மிக நன்றாக இருந்தது.

இதை
அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர்,
ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான
நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக
அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.
இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Avast5summaryஇதன் மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம் ( user interface) முன்பை விட அழகாக உள்ளது. பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.

இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.
இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Avast5scanஇதில்
Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது.
யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய
புள்ளிவிவரங்களை
தருகிறது.

அவஸ்ட் தரவிறக்கச்சுட்டி : [You must be registered and logged in to see this link.]

இதை
ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். இலவசமாக ஒரு வருடம் வரை அந்த
லைசென்ஸ் எண்ணை வைத்து பயன்படுத்தலாம். இலவசமாக பதிவு செய்ய :http://www.avast.com/registration-free-antivirus.php

அவஸ்ட் மென்பொருளுக்கான தற்போதைய வைரஸ் அப்டேட்களை தரவிறக்க: [You must be registered and logged in to see this link.]

நன்றி!
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by tamilparks Sat Sep 04, 2010 10:18 am

தகவலுக்கு மிக்க நன்றி, ஆனால் எனது கணனியில் அவாஸ்ட் இணையத்தளம் திறக்கவில்லை, என்ன செய்யலாம்
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by அருள் Sat Sep 04, 2010 11:55 am

[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by tamilparks Sat Sep 04, 2010 1:01 pm

இந்த இணையத்தளமே எனது கணனியில் திறக்கவிலலை
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by மாலதி Sat Sep 04, 2010 3:02 pm

[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by tamilparks Tue Sep 07, 2010 11:53 am

மாலதி தங்களின் உதவிக்கு மிக்க நன்றி, இது தறவிறக்கம் ஆகிறது.

ஒரு உதவி கூட விண்டோஸ் சர்வர் 2003 என்ன வைரஸ் ஸ்கேனர் போடலாம் அதற்கான சுட்டியையும் கொடுத்து உதவுங்களேன்...
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by Faizal Wed Sep 08, 2010 4:19 pm

நன்றி
avatar
Faizal
உதய நிலா
உதய நிலா

Posts : 5
Join date : 02/04/2010

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by tamilparks Thu Sep 09, 2010 9:37 am

விண்டோஸ் 2003 சர்வர் வைரஸ் scanner need
avatar
tamilparks
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 135
Join date : 20/05/2010

http://tamilparks.50webs.com

Back to top Go down

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன் Empty Re: இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum