Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தலைவர் பதவியை சோனியா விட்டுத் தர வேண்டும்: பாஜக
Page 1 of 1
தலைவர் பதவியை சோனியா விட்டுத் தர வேண்டும்: பாஜக
Last Updated :
புது
தில்லி, செப்.2: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நேரு குடும்பத்தைச்
சேராத ஒருவருக்கு சோனியா காந்தி விட்டுத் தர வேண்டும் என்று பாஜக கருத்து
தெரிவித்துள்ளது.÷பொதுவாக பிற கட்சி உள் விவகாரங்களில் எந்த
கட்சியும் கருத்து தெரிவிக்காது. ஆனால் முதல் முறையாக பாஜக இத்தகைய
கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.÷பிரதமர் பதவியைத்
தியாகம் செய்தவர் சோனியா காந்தி என்று காங்கிரஸôர் கூறுகின்றனர். இதைப்
போல கட்சித் தலைவர் பதவியையும் அவர் தியாகம் செய்யலாமே, என்று பாஜக
செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.÷தலைவர்
பதவிக்கு தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியின்றி சோனியா
தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவரை எதிர்த்து எவரும் போட்டியிடாத சூழலில்
அவர் தலைவர் பதவியை விட்டுத் தரலாமே என்று கூறினார்.÷காங்கிரஸ்
கட்சி விதிமுறைகளின்படி கட்சித் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் தேசிய,
மாநில, மாவட்ட அல்லது வட்டார தலைவராக தொடர்ந்து இரண்டு முறை கூட
போட்டியிடலாம். ÷காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். ÷காங்கிரஸ்
கட்சி ஜனநாயக கட்சி எனக் கூறி வருகிறது. அது உண்மையானால், தலைவர் பதவிக்கு
எவர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்சித் தலைவராக எவர் வேண்டுமானாலும்
வரலாம் என்ற நிலையை உருவாக்க ஏற்ற நேரம் இது. ÷காங்கிரஸ் கட்சித்
தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர திறமையானவர்கள்
அக்கட்சியில் உள்ளனர் என்று பாஜக கருதுகிறது.÷பாஜக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் ஜனநாயக முறை கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் ரவி சங்கர் பிரசாத்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும்!- இயக்குனர் பாரதிராஜா
» ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை எந்த நாட்டைச் சேர்ந்தவர்? இந்தப் பதவியை எப்படி எட்டிப்பிடித்தார்?
» டெல்லி வீட்டில் தடுமாறி விழுந்ததில் பாஜக முன்னாள் தலைவர் ஐஸ்வந்த்சிங்கிற்கு கோமா
» இந்திராகாந்தியும் ராஜீவ்காந்தியும் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம்! - பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு.
» கருணாநிதி இரவலாக கட்சித் தலைவர் பதவியை பெற்றார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் ... இவர் இரவலாக பெற்ற இன்னொன்றையும் தெரிந்துக் கொள்ளுங்கள் .....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum