Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
Page 1 of 1
குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை
அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள தென,
மருத்துவ நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில்
பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக ‘சாப்ட் டிரிங்ஸ்’
எனப்படும் குளிர் பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து
வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக,
மருத்துவ நிபுண ர்கள் கூறுகின்றனர்.
டில்லி போர்ட்டீஸ் மருத்துவனை நிபுணர் அனூப் மிஸ்ரா கூறிய தாவது:
கர்ப்பிணி
பெண்கள் முன் பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரில் சர்க்கரை
(லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல்
அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின் றனர். இதனால், அவர்களது உடல் நிலை
பாதிக்கப்படும்.
குளிர்பானங்களால் ஏற்படும் பக்க விளைவுகள்
குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும்
சர்க்கரை, பதப்படுத் துவதற்கு சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் குறை
பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.
கோகிலபென்
அம்பானி மருத்து வமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், ‘சாப்ட்
டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும் செயற்கை
நிற மூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள்
சுடவைத்து ஆற வைத்த வெந்நீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்‘ என்றார்.
இது தொடர்பாக அமெரிக்க பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில்:
இனிப்பு
சுவை மிக்க குளிர்பா னங்களில் கலக்கப்படும் பொருட் களால், பல பின்
விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குளிர்பானம்
அருந்துவதை தவிர்த்து, இயற்கை யான பானங்களை அருந்துவது நல்லது என
கூறப்படுகிறது.
இதற்காக டச்சு நாட்டைச் சேர்ந்த, 60 ஆயிரம்
பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில்
கர்ப்பிணிகளுக்கு செயற் கை குளிர்பானங்கள் மற்றும் இயற்கை குளிர்பானங்கள்
கொடு த்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் செயற்கை குளிர்பானங்கள்
அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது
கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால் தாய்க்கும், குழந் தைக்கும் உடல்
ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» குளிர்பானம் குடிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
» சீனாவில் கமினியூசியத்தை தகர்க்கும் இன்டர்நெட்! நிபுணர்கள் எச்சரிக்கை
» வயாகரா மாத்திரை கண்பார்வையை பாதிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை Vayakara pill can affect eyesight: experts warn
» மது அருந்தினால் 27 நோய்கள் ஆல்கஹால் அலெர்ட் !
» தினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum