TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி

2 posters

Go down

கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி Empty கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி

Post by அருள் Tue Aug 24, 2010 7:11 pm

சென்னை : ""என்னை ஊழல் கட்சி என சொல்லும் விஜயகாந்த், படத்தில் நடிக்க
லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி வருமான வரி கட்டாமல்,
கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர் ஊழலைப் பற்றி
பேசியிருப்பது, கேலியாக இருக்கிறது,'' என முதல்வர் கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் கேள்வி - பதில்:
தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவர்களோடு கூட்டணி கிடையாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?
அதை எல்லா ஏடுகளும் வெளியிட்டிருக்கின்றன. ஒரு ஒப்பீட்டு உதாரணத்தை
சொன்னால், பொதுமக்களுக்கு விளக்கம் கிடைக்கும். தி.மு.க., தலைவனாக
இருக்கும் நான், திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் கிடைக்கும்
ஊதியம் முழுவதையும், வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான
நிதியாக வழங்குகிறேன். சில நேரம், அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியிலும்
சேர்த்து விடுகிறேன்.உதாரணமாக, சுனாமி நிவாரணத்திற்கு அன்றைய முதல்வர்
ஜெயலலிதாவிடம், ஸ்டாலின் மூலம் 21 லட்ச ரூபாயை நேரில் வழங்கச் செய்தேன்.
என் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம், இதுவரை 2,049 பேருக்கு ஒரு கோடியே 72
லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எனது பொற்கிழி அறக்கட்டளை
மூலம், 17 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கியிருக்கிறேன்.
ஒரு கோடி ரூபாயை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டையே மருத்துவமனையாக மாற்றிட
வழங்கியிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார்;
மற்றொரு கட்சியையும் ஊழல் கட்சி என்கிறார்.இந்த இரண்டு கட்சிகளுடன்
கூட்டணி சேர மாட்டேன் என கூறும் நண்பர் விஜயகாந்த், ஒரு படத்திலே
கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் வாங்குகிற பணத்தில், பெரும் பகுதி
வருமான வரி கட்டாமல், கறுப்பு பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறதே, அவர்
ஊழலைப் பற்றி இப்படி பேசியிருப்பது, உலகத்தினர் வாய் விட்டு
சிரிப்பதற்குரிய கேலியாக அல்லவா இருக்கிறது. பிறர் முகத்தில் குறை
காண்பதற்கு முன், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டாமா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையைப் பார்த்தீர்களா?
அவரது
மறுப்பு அறிக்கையை பார்த்தேன். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள,
விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர் குமரன் பத்மநாபன் அளித்த
பேட்டியையும் நாளேடுகளில் படித்தேன். அந்த பேட்டி உண்மையல்ல என மகேந்திரன்
எம்.எல்.ஏ., மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதிலே என்ன உண்மை என்பதை
குமரன் பத்மநாபன் தான் தெரிவிக்க வேண்டும்.
ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்டு விமான நிலையம் உட்பட தமிழகத்தில்
வரக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம், அரசியல் உள்நோக்கத்தோடு, ஒரு சில
கட்சிகள் எதிர்ப்பதால், நாட்டிற்கும், மக்களுக்கும் தானே இழப்பு?

இந்த
பிரச்னை பற்றி, "தினமலர்' நாளிதழில், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கணபதி
என்பவர், "இது உங்கள் இடம்' பகுதியில் எழுதியுள்ளார். அதில் அவர், சில
குறைகளைத் தெரிவித்திருந்த போதும், சில உண்மைகளையும் தெரிவித்துள்ளார்.
உண்மை பொதுமக்களுக்குத் தெரிகிறது. அது மாத்திரமல்ல, ஏதோ உள்நோக்கத்தோடு
தான், எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதும் பொதுமக்களுக்கு
புரிந்துள்ளது.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி Empty Re: கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி

Post by navas Tue Aug 24, 2010 11:20 pm

கருணாநிதியை விமர்சிக்கும் தகுதி விஜயகாந்திற்கு இல்லை தமிழகத்தில் ஊழல் விவசாயி கருணாநிதியை விமர்சிக்கும் தகுதி ஊழல் மகராணி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு கேவலம் வருமானவரி மட்டுமே மோசடி செய்த கேப்டன் ஊழல் இமயங்களை விமர்சிப்பது முட்டாள்தனமே!
14 ரூபாய்க்கு படத்திற்கு கதை எழுதிய கருணாநிதியின் குடும்பம் பல்லாயிரம் கோடி சம்பாதித்தது எப்படின்னு கேட்காதீங்க அந்த தகுதி பொதுமக்களாகிய உங்களுக்கும்மில்லை ஏனென்றால் நீங்களும் வாழ்கையில் சிறு தவறுகள் செய்தவர்தானே?
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum