TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அழகுக்குறிப்புகள்

4 posters

Go down

அழகுக்குறிப்புகள் Empty அழகுக்குறிப்புகள்

Post by Tamil Mon Jan 25, 2010 11:58 am



வெ
ய்யில்


காலங்களில் நம் முகம் சோர்ந்தும்
,


எண்ணைப் பசையோடும் காணப்படும். அதற்காக எல்லோரும்



Beauty parlour


போகமுடியுமா
?
இதோ
எல்லா வயதினருக்கும் உச்சி முதல் பாதம் வரைக்கும் ஏற்ற டிப்ஸ்.





கண்



நம் முகத்தைப்



பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள்
,


பளிச்செனவிருக்க



தினமும் இரவில் விளக்கெண்ணையை கண்ணிமையின்



மேலேயும்
,

கண்ணின் கீழ்ப்பகுதிகளில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும்.



அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக
,


துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர்



(rosewater)



சேர்த்துத் தடவவேண்டும்.





உதடு




உதட்டில்



வெண்ணையுடன்
,


தேங்காய் எண்ணையைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.





முகம்





வெய்யில்



காலங்களில் எண்ணைப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில டிப்ஸ்:





step 1


முதலில்



பால் ஏட்டை முகத்தில் தடவி
,


பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.





step 2



பப்பாளி
,

ஆப்பிள்



கலந்து முகத்துக்கு

10

நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.





step 3


பிறகு துளசி
,


புதினா இலைகளுடன் தண்ணீரைக்



கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள
இறந்த



செல்கள் வெளியேறும்.)





step 4
ஒரு
முட்டைக் கரு
,


எலுமிச்சம்பழச் சாறு
,


தயிர்
,

கடலை மாவு
,

எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி

20

நிமிடங்கள் ஊறவைக்கவும்.





step 5



கடைசியாக



குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும்




இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால்
,


முகம் பொலிவுடன்



காணப்படும்.




தலைமுடி




1.

பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயைப்



பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும். (பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே



வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணையில் கலந்து
உச்சந்தலையில்



தேய்க்கவும்.)




2.

பின் தலையை மசாஜ் செய்யவும்




3. 10

நிமிடங்கள் ஊறிய பிறகு
,


மருதாணி
,

டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு



pack-
ஆகப்
போடவும். (மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி
,


டீ-டிகாஷன்
,


தயிர் சேர்ந்த கலவையை



இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர்



மாறும்.)




4.

மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி



இலையை உபயோகப் படுத்தலாம்.





இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால்
,


தலை



முடி ஆரோக்கியமாகவும்
,


மிருதுவாகவும் இருக்கும்.





பாதம்





பாதம் சுத்தமாகவும்
,


மிருதுவாகவும் இருக்க



தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு
,


எலுமிச்சம்பழச் சாறு கலந்து
,


குளிக்குமுன்
15


நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து
,


பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.





உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்:




1.


தினமும் நிறைய சீரகத் தண்ணீர்



அருந்துங்கள்.

2.

பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3.

பருத்தி ஆடையை அணியுங்கள்.

4.

வெயிலில் வெளியில் செல்லும் போது

sun screen


லோஷன் உபயோகப் படுத்துங்கள்.

5.

மனதை மகிழ்ச்சியோடு வைத்துக்



கொள்ளுங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அழகுக்குறிப்புகள் Empty Re: அழகுக்குறிப்புகள்

Post by மாலதி Tue May 11, 2010 3:06 pm

அழகுக்குறிப்புகள் 28284 அழகுக்குறிப்புகள் 28284 அழகுக்குறிப்புகள் 28284
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அழகுக்குறிப்புகள் Empty Re: அழகுக்குறிப்புகள்

Post by முருகன் Tue May 11, 2010 3:20 pm

நல்ல தகவல் நன்றி
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

அழகுக்குறிப்புகள் Empty Re: அழகுக்குறிப்புகள்

Post by அன்பு Tue May 11, 2010 4:02 pm

அழகுக்குறிப்புகள் 28284
avatar
அன்பு
பண்பாளர்
பண்பாளர்

Posts : 98
Join date : 10/05/2010

Back to top Go down

அழகுக்குறிப்புகள் Empty Re: அழகுக்குறிப்புகள்

Post by Guest Tue May 11, 2010 11:41 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
Anonymous
Guest
Guest


Back to top Go down

அழகுக்குறிப்புகள் Empty Re: அழகுக்குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum