Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வெற்றிக்குப் போராடும் இந்தியா (53-3)
Page 1 of 1
வெற்றிக்குப் போராடும் இந்தியா (53-3)
Last Updated :
ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பும் சேவாக்.
கொழும்பு, ஆக. 6: மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.4-வது
நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்களை
எடுத்துள்ளது. சனிக்கிழமை 5-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா மேலும் 204 ரன்கள்
எடுத்தால் வெல்லும். 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இந்தியா வெற்றி
இலக்கை எட்டி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற
கணக்கில் டிராவில் முடியும்.முன்னதாக 2 விக்கெட் இழப்புக்கு 45
ரன்கள் என்ற முந்தையநாள் ஸ்கோருடன் இலங்கை அணி 2-வது இன்னிங்ûஸத்
தொடர்ந்தது. சங்ககரா, ரணதேவ் ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 6 ரன்கள்
எடுத்திருந்தபோது ரணதேவ், ஓஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில்
ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த மஹேல ஜெயவர்த்தனே 5 ரன்களில்
வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் சங்ககராவும் (28 ரன்கள்) விக்கெட்டை
பறிகொடுத்தார். மேத்யூஸ் 5 ரன்களுக்கும், பிரசன்னா ஜெயவர்த்தனே ரன் ஏதும்
எடுக்காமலும் மிஸ்ராவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.இதனால்
87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது. தொடர்ந்து
சமரவீராவும், மலிங்காவும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஸ்கோர் 125
ஆக உயர்ந்தபோது மலிங்கா (15 ரன்கள்), சேவாக் பந்தில் எல்பிடபிள்யூ
முறையில் அவுட் ஆனார். சோதித்தார் மெண்டிஸ்:அடுத்து வந்து மெண்டிஸ்
நிலைத்து நின்று விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தார்.
மறுமுனையில் சமரவீராவும் நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி இலங்கை அணி
ஸ்கோர் உயர முக்கியக் காரணமாக இருந்தது.இந்த ஜோடி 9-வது
விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. ஸ்கோர் 243 ரன்களாக இருந்தபோது
மிதுன் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து சமரவீரா வெளியேறினார். அவர் 139
பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து வெலகெதேரா களம்
இறங்கினார். ஸ்கோர் 267 ஆக இருந்தபோது இலங்கை அணியின் 2-வது இன்னிங்ஸ்
முடிவுக்கு வந்தது. 78 ரன்கள் எடுத்திருந்த மெண்டிûஸ மிஸ்ரா அவுட்
ஆக்கினார். அவர் 157 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளை
விளாசி இந்த ரன்களை எடுத்தார். இந்திய தரப்பில் ஓஜா, சேவாக், மிஸ்ரா
ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இலங்கை அணி முதல்
இன்னிங்ஸில் 425 ரன்கள், 2-வது இன்னிங்ஸில் 267 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி
வெற்றி பெற 257 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இந்தியா
தடுமாற்றம்: அடுத்து வெற்றியை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் இந்தியா
2-வது இன்னிங்ஸில் களம் இறங்கியது. முரளி விஜயும், சேவாக்கும் ஆட்டத்தைத்
தொடர்ந்தனர். ரணதேவ் வீசிய 2-வது ஓவரில் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல்
அவுட் ஆனார். அவர் முதல் இன்னிங்ஸில் சதமடித்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த திராவிடையும் (7ரன்கள்) ரணதேவ்
வெளியேற்றினார். தொடர்ந்து விஜயுடன் சச்சின் ஜோடி சேர்ந்தார். இந்த
ஜோடியும் நீடிக்கவில்லை. 27 ரன்கள் எடுத்திருந்தபோது விஜயும்
ஜெயவர்த்தனேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரும் ரணதேவ் பந்து
வீச்சில்தான் வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 204
ரன்கள்:4-வது நாள் ஆட்ட நேரம் முடிவில், இந்தியா 3 விக்கெட்டுகள்
இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 11 ரன்களுடனும், இஷாத்
சர்மா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.மேலும், 204 ரன்கள் சேர்த்தால்
இந்திய அணி வெற்றி பெறும். 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இன்னும்
204 ரன்கள் எடுப்பது கடினமல்ல. சச்சின், லட்சுமண், ரெய்னா, தோனி என சிறந்த
பேட்ஸ்மேன்கள் உள்ளதால், இந்தியா டெஸ்டை வென்று தொடரை டிரா செய்யும் என
இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்கோர் போர்டுஇலங்கை முதல் இன்னிங்ஸ் 425இந்தியா முதல் இன்னிங்ஸ் 436இலங்கை 2-வது இன்னிங்ஸ் 267பரணவிதன (சி) தோனி (பி) சேவாக் 16தில்ஸôன் (சி)விஜய் (பி) சேவாக் 13சங்ககரா (சி) ரெய்னா (பி) ஓஜா 28ரணதேவ் எல்.பி.டபிள்யூ (பி) ஓஜா 6ஜெயவர்த்தனே (சி) திராவிட் (பி) ஓஜா 5சமரவீரா (சி) தோனி (பி) மிதுன் 83மேத்யூஸ் (சி) சச்சின், (பி) மிஸ்ரா 5பி.ஜெயவர்த்தனே எல்.பி.டபிள்யூ (பி) மிஸ்ரா 0மலிங்கா (சி) எல்.பி.டபிள்யூ (பி) சேவாக் 15மெண்டிஸ் (சி)ரெய்னா (பி)மிஸ்ரா 78வெலகேதேரா (அவுட் இல்லை) 4இந்தியா 2-வது இன்னிங்ஸ் 53-3விஜய் (சி) பி. ஜெயவர்த்தனே (பி) ரணதேவ் 27சேவாக் (சி) பி. ஜெயவர்த்தனே (பி) ரணதேவ் 0திராவிட் (பி)ரணதேவ் 7 சச்சின் (அவுட் இல்லை) 11இஷாந்த் சர்மா (அவுட் இல்லை) 2 உபரி 6

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» முத்தரப்பு கிரிக்கெட்:இந்தியா வெற்றி:பைனலில் இலங்கையை மீ்ண்டும் சந்திக்கிறது இந்தியா
» 13 வது சீர்திருத்தத்தினை இந்தியா ஆதரிக்கும்! வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி இந்தியா மெளனம்
» "தூய்மை இந்தியா"என்று துடைப்பத்தை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தவனெல்லாம் நேற்று ஒரே நாளில் "குப்பை இந்தியா"வை உருவாக்கிவிட்டான்.
» சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க இந்தியா ஒன்றும் சீனா அல்ல: கூகுள் இந்தியா நிறுவனம் வாதம்
» மக்களுக்காகப் போராடும் விஜய்...கத்தி கதை கசிந்தது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum