Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காமன்வெல்த் ஊழல்: 3 அதிகாரிகள் "சஸ்பெண்ட்' : பொருளாளர் திடீர் ராஜினாமா
Page 1 of 1

புதுடில்லி : ஊழல் புகார் காரணமாக காமன்வெல்த் போட்டிக்கான
ஒருங்கிணைப்பு கமிட்டி ஆட்டம் கண்டுள்ளது. லண்டன் நிறுவனத் துடன் ஏற்பட்ட
நிதிமுறைகேடு தொடர் பாக 3 அதிகாரிகள் "சஸ்பெண்ட்' செய்யப் பட்டனர்.
ஆஸ்திரேலிய நிறுவனத்துடனான "ஸ்பான்சர்' ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
டென்னிஸ் ஆடுகளம் அமைப்பது குறித்த சர்ச்சையில் சிக்கிய அனில் கண்ணா, தனது
பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி
நடக்க உள்ளது. இதற்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில்
கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. காமன்வெல்த் ஜோதி துவக்க நிகழ்ச்சிக்
காக, பிரிட்டனை சேர்ந்த ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எவ்வித "டெண்டரும்'
கோராமல், சுமார் 3.27 கோடி ரூபாய் செலுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி மறுத்தார்.
இது தொடர்பாக இவர் வெளியிட்ட "இ-மெயில்' ஆதாரங்கள் மோசடியானது என்பது
தெரிய வந்தது. இதையடுத்து ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்துடனான நிதி முறைகேடு
பற்றி 3 நபர் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அனில் ராஜினாமா: இதற்கிடையே நேற்று அதிரடி திருப்பமாக, டென்னிஸ்
ஆடுகளம் அமைப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காமன்வெல்த் ஒருங்கிணைப்பு
கமிட்டியின் பொருளாளர் அனில் கண்ணா, தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது
மகனுக்கு சொந்தமான நிறுவனம், டென்னிஸ் களத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை
பெற்றதே பிரச்னைக்கு காரணம். இது குறித்து இவர் கூறுகையில், ""நான்
பொருளாளராக 2010, ஜனவரியில் தான் பொறுப்பேற்றேன். ஆனால், எனது மகனுக்கு
சொந்தமானதாக கூறப்படும் நிறுவனத்துடன் 2009 டிசம்பரில் ஒப்பந்தம்
செய்துள்ளனர். எனது மகன் "ரீபவுண்ட் ஏஸ் இந்தியா' என்ற நிறுவனத்தை
சேர்ந்தவன். ஒப்பந்தம் பெற்றது "ரீபவுண்ட் ஏஸ் ஆஸ்திரேலியா' என்பதை
தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு நிறுவனத் துக்கும் எவ்வித தொடர்பும்
இல்லை. எனது மகனின் நிறுவனம் ஒரு காசு கூட பலன் பெறவில்லை. ஊழல் மற்றும்
நிதிமுறைகேடுகளுடன் என்னை தொடர்புபடுத்துவதை விரும்பவில்லை. தார்மீக
அடிப்படையில் ராஜினாமா செய்தேன்,''என்றார்.
அதிரடி நடவடிக்கை: இந்தச் சூழலில் நேற்று டில்லியில்
காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
இதில், ஊழல் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரிட்டன்
நிறுவன சர்ச்சைக்கு காரணமாக கருதப்படும் கல்மாடியின் கூட்டாளிகளான
தர்பாரி(ஒருங்கிணைப்பு கமிட்டியின் இணை இயக்குனர்), சஞ்சய்
மொகிந்த்ரூ(ஒருங்கிணைப்பு கமிட்டியின் துணை இயக்குனர்),
ஜெயச்சந்திரன்(நிதி மற்றும் கணக்கு) ஆகியோர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இது குறித்து காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் பொதுச் செயலர்
லலித் பனோட் அளித்த பேட்டி: விசாரணை கமிட்டி அளித்த அறிக்கையின்படி
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நடந்த காமன் வெல்த் ஜோதி துவக்க
நிகழ்ச்சிக்கு பொறுப்பு வகித்தவர்கள் என்பதால், மூன்று பேரும் "சஸ்பெண்ட்'
செய்யப் பட்டுள்ளனர். இது பற்றி மேலும் விசாரிக்கும்படி ,
அமலாக்கப்பிரிவினரை கேட்டுக் கொண்டுள்ளோம். அனில் கண்ணாவின் ராஜினாமா
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய பொருளாளராக ஏ.கே.மட்டு
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸி., ஒப்பந்தம் ரத்து: நிர்ணயித்த தொகையை குறிப்பிட்ட
காலத்துக்குள் பெற்று தர தவறியதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்போர்ட்ஸ்
மானேஜ்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனத்துடனான "ஸ்பான்சர்'
ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட
"கமிஷனாக' அளிக்கவில்லை. காமன்வெல்த் போட்டிக்காக பெறப்பட்ட பொருட்களின்
தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். அரசின் எந்தவிதமான விசாரணைக்கும்
தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதே
இலக்கு. ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி, காமன் வெல்த் போட்டி மிகச்
சிறப்பாக நடக்க உள்ளது. இவ்வாறு லலித் பனோட் கூறினார்.
எங்கே கல்மாடி: காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர்
சுரேஷ் கல்மாடி உடனடியாக பதவி விலக வேண்டு மென எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று நிருபர்களை சந்திப்பதை இவர்
தவிர்த்தார். இது குறித்து ஒருங் கிணைப்பு கமிட்டியின் பொதுச் செயலர்
லலித் பனோட் கூறுகையில், ""சுமார் 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில், சீனியர் மட்டத்தில் உள்ளவர்கள், கீழ் நிலையில் பணிபுரிபவர்களை
நேரடி யாக கட்டுப்படுத்துவதில்லை. எனவே, கல்மாடி உள்ளிட்ட சீனியர்கள்
அனைத்துக்கும் பொறுப் பேற்க முடியாது. தேவைப்பட்டால் மட்டுமே நிருபர்களை
சந்திப்பார்,'' என்றார்.
கடவுள் இருக்கிறார்: காமன்வெல்த் போட்டிகளை கண் காணிக்க
உயர்மட்ட கமிட்டி அமைக்க வேண்டுமென்ற மணி சங்கர் அய்யரின் கோரிக்கையை
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நிராகரித்தார். இது
குறித்து இவர் ராஜ்யசபாவில் கூறுகையில்,""போட்டிக்கு இன்னும் 57 நாட்களே
உள்ள நிலையில் புதிதாக கமிட்டி அமைக்க வேண்டிய அவசிய மில்லை. ஊழல்
தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா மீது நம்பிக்கை
வையுங்கள். கடவுள் நம்மோடு இருக்கிறார். போட்டிகளை வெற்றிகரமாக
நடத்துவதில் கவனம் செலுத்துவோம்,'' என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஊழல் செய்தவர் ஊழல் கண்காணிப்பு அதிகாரியா : சுப்ரீம் கோர்ட் கண்டனம்:ராஜினாமா செய்தார் தாமஸ்
» சஸ்பெண்ட் அஸ்திரத்துடன் கமிஷன்: நடுநிலையில் பணியாற்ற தயாராகும் அதிகாரிகள்
» காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் சி.பி.ஐ.,விசாரணை
» காமன்வெல்த் விளையாட்டு ஊழல் : சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு
» காமன்வெல்த் போட்டியில் கோடிகளில் ஊழல்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum