TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசியல் களமாகும் கோவை; அச்சத்தில் மக்கள்

Go down

அரசியல் களமாகும் கோவை; அச்சத்தில் மக்கள் Empty அரசியல் களமாகும் கோவை; அச்சத்தில் மக்கள்

Post by piraba Wed Aug 04, 2010 7:37 am

கோவை : அடுத்தடுத்து நடந்து வரும் அரசியல் மற்றும் அரசு
நிகழ்ச்சிகளால், கோவை மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு சோதனை ஏற்பட்டு
வருகிறது.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று அரசு
அறிவித்ததும், கோவை நகர மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். இதனால், நகருக்கு பல
வகையிலும் கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் என்பதே அவர்களின்
மகிழ்ச்சிக்குக் காரணம்; அவர்கள் நினைத்தது பொய்த்துப் போகவுமில்லை.
நிரந்தரக் கட்டமைப்பு வசதிகள் இல்லாவிடினும், கோவை நகரின் ஒரு பகுதி
புதுப்பொலிவு பெற்றது.
செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, அரசியல் மையமாக கோவை மாறி வருவது,
அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பலத்தைக் காண்பிப்பதற்கான புதிய
களமாக கோவையை திராவிடக் கட்சிகள் தேர்வு செய்துள்ளன. வரும் தேர்தலில்
கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கோலம் போடுவதற்காக, பல அரசியல்புள்ளிகள் இங்கே
மையம் கொண்டுள்ளன. பொதுவாக, கோவை மக்கள் அமைதியான வாழ்க்கையையும்,
வளர்ச்சிக்குரிய பாதையையும் நேசிப்பவர்கள். ஆனால், செம்மொழி மாநாடு இங்கு
நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பின், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக
அளவில் கோவை நகரின் மீது எல்லோரது கவனமும் திரும்பியது. மாநாட்டையொட்டி
நடந்த பணிகளை ஆய்வு செய்யவும், ஆலோசனை செய்யவும் அமைச்சர்களும்,
அதிகாரிகளும் வந்தபோது, தினமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதுவிதமான
அவதியை கோவை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். செம்மொழி மாநாடு நடந்த
நாட்களில் இந்த அவதி பல மடங்காக அதிகரித்தது.
செம்மொழி மாநாட்டுக்குப் போட்டியாக, ஜூலை 13ல் வ.உ.சி., மைதானத்தில்
பொதுக்கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அன்று கூடிய கூட்டமும், அதனால்
ஏற்பட்ட நெரிசலும் எக்கச்சக்கம். அதிலும் பாதிக்கப்பட்டது கோவை
மக்கள்தான். ஜெயலலிதா கூட்டத்துக்குப் போட்டியாக, தி.மு.க.,வும் ஆக.,2ல்
அதே மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. முதல்வர் கருணாநிதி பேசிய
அந்தக் கூட்டத்துக்கும் பல மாவட்டங்களில் இருந்து ஆட்கள் திரட்டி
வரப்பட்டனர். இரு கூட்டத்திலும், கோவை மக்களில் 10 சதவீதம் பேர் கலந்து
கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால், சாலையை மறித்து நின்ற
வாகனங்கள், மணிக்கணக்கில் தேங்கிய போக்குவரத்து நெரிசல் என, இதுவரை காணாத
பல புதிய காட்சிகளை அவர்கள் கண்டனர். அடுத்தடுத்து நடத்தப்படும் இந்த
அரசியல் பொதுக்கூட்டங்களால், எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் இங்கே
திரும்புவது, கோவை மக்களின் அமைதியான வாழ்க்கை முறைக்கு மேலும்
பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஏனெனில், அதிரடி அரசியலை கோவை
மக்கள் எப்போதுமே விரும்பியது இல்லை.
நகர வளர்ச்சி, ஊழலற்ற நடைமுறை, வெளிப்படையான நிர்வாகம் இவற்றின் மீது
அதிக ஈர்ப்புடன் உள்ள கோவை மக்களைக் கவர வேண்டுமெனில், தற்போது
செயல்படுத்தும் திட்டங்களை ஆளும்கட்சி துரிதப்படுத்த வேண்டும். அதில்
நடக்கும் தவறுகளை எதிர்க்கட்சியினர் தைரியமாக சுட்டிக் காட்ட வேண்டும்.
கோவை மக்களின் இதயங்களை வெல்லுவதற்கு இதைத்தவிர வேறெதுவும் தேவையில்லை.
நாங்களும் நடத்துவோம்ல! அ.தி.மு.க.,வுக்குப் போட்டியாக வ.உ.சி.,
மைதானத்தில் தி.மு.க.,பொதுக்கூட்டம் நடத்த, இரண்டுக்கும் போட்டியாக அதே
மைதானத்தில் வரும் 28ம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ்
திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, கோவை மக்கள் மத்தியில் பெரும்
பீதியைக் கிளப்பியுள்ளது. ஒரு கோஷ்டி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வர, அதை
முறியடிப்பதற்கான வேலைகளில் எதிர்கோஷ்டியினர் கவனம் செலுத்தத்
துவங்கியுள்ளனர். சரக்கு, சம்பளம் கொடுத்து திராவிடக் கட்சிகள் கூட்டம்
சேர்த்தன; தேசியக் கட்சி எப்படி கூட்டம் சேர்க்கப்போகிறதென்று
தெரியவில்லை. கோஷ்டி மோதலால் வேஷ்டி கிழிப்பு இல்லாமல் இருந்தாலே, அது
அந்த பொதுக்கூட்டத்துக்கு வெற்றிதான்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி அருகே வீட்டில் நீரூற்றுடன் “திடீர்” பள்ளம்! நில நடுக்க அச்சத்தில் பிரதேச மக்கள்!!
» முதல்வர் வாசித்த குற்றப்பத்திரிகை: இடைத்தேர்தல் அச்சத்தில் கவுன்சிலர்கள்!
»  கோவை மாவட்டத்தில் யாழ் படிப்பகம் துவக்க விழா - கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி
» தொடர்ந்து வெடிக்கும் விடுதலைப் புலிகளின் குண்டுகள் – அச்சத்தில் இராணுவத்தினர்!
» தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum