Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Sat Dec 07, 2024 7:52 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Dec 07, 2024 3:55 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Dec 04, 2024 12:42 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...
Page 1 of 1
புகைப்படத்தில் Blurred Background மற்றுமொரு உத்தி...
பல
வேலைகளில் நாம் எடுக்க நினைத்த காட்சியை விட அதன் பின் புறம் உள்ள
நிகழ்வுகள் மற்றும் காட்சிகள் தெளிவாக வந்துவிடும். அதன் விளைவாக நாம்
எடுத்த புகைப்படம் போற்றும்படியாக இருக்காது. இதை நாம் அழகுபடுத்த என்ன
செய்யலாம்.....? இதற்கு photoshop மென்பொருள் பெரிதும் உதவுகின்றது.
அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். அதற்கு முன் கீழ் உள்ள புகைப்படத்தை கவணியுங்கள்
இந்த
புகைப்படம் பூண்டி மாதாக்கோவிலில் உள்ள பூக்காவில் நான் Cyber-shot™
Digital Camera ல் எடுத்தது. இதை எடுக்கும்பொழுது "மாதா சிலையை" நினைவில்
கொண்டு எடுத்தேன். ஆனால் பாருங்கள் அதன் பின்புறமுள்ள மரம் செடிகள்
எல்லாம் தெளிவாக தெரிகின்றது. அதனால் என் எண்ணங்களில் உள்ள வடிவம்
கிடைக்காமல் போய்விட்டது. இப்புகைப்படத்தை என் எண்ணங்களில் தோன்றியவாறு
இருக்க photoshop மென்பொருள் மூலம் மாற்ற முயற்சித்தேன். ...
அவற்றைப்பற்றி உங்களோடு ஒரு பகிர்வு.
முதலில் மேற்கண்ட புகைப்படத்தை photoshop ல் திறந்துக்கொள்ளவும்.
பின்னர்
ஒரு நகல் எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் pen tool எடுத்துக் கொண்டு
மாதவை மட்டும் தேர்வு செய்யவும். கீழ்கண்ட படம் உங்களுக்கு விளக்கும்.
இப்பொழுது
நமக்கு வேண்டி பகுதி மாதா மட்டும் தேர்வு நிலையில் இருக்கும். பின் select
inverse ஐ சுட்டினால் மாதா பகுதியை தவிற்த்து மீதி பகுதி தேர்வாகி
இருக்கும் . இவற்றில் விளக்கம் கீழ்யுள்ள படத்தில் பார்க்கலாம்..
இப்பொழுது தேர்வாகிய பின் புறத்தை தெளிவற்றவையாக மாற்றினால் மாதாவின் படம் தெளிவாக நமக்கு கிடைக்கும்... இதுதான் சூட்சமம்...
அவ்வாறு மாற்ற Filter மற்றும் Blur, lensBlur.... பகுதியை சுட்டவும்.... அவற்றின் விளக்கம் பின் உள்ள படத்தில் கவணிக்கவும்...
அவ்வாறு சுட்டினால் பின் வரும் விண்டோ கிடைக்கும். அவற்றில் Radius மற்றும் Amount மாற்றி பார்த்து ok வை கிளிக் பன்னவும்....
நான்
இந்த படத்திற்கு. Radius 39, Amount 3 கொடுத்து ok கொடுத்தேன்.. அவ்வாறு
கிடைத்த படம் இதுதான். கீழே பார்க்கவும்... பிடிந்திருந்தால் சொல்லுங்கள்.
இந்த
படம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன்...... மேலும்
சில படங்கள் கீழே உங்களுக்காக. இந்த படம் canon DSLR ல் எடுத்த
புகைப்படம். இந்த படத்தில் Backgroun Blur உத்தி அந்த கேமராவிலேயே
செய்தது. அவற்றையும் பின்னர் பார்க்கலாம்.. அதற்கு முன் புகைப்படத்தை
கவணியுங்கள்.
மேலெயுள்ள பறவை புகைப்படத்தில் கவணித்தால் Background தெளிவில்லாமல் நமக்கு தேவையான பறவை மிக தெளிவாக இருக்கின்றது. இதை எப்படி எடுப்பது?.....
எனக்கு
தெரிந்த ஒரு உத்தியை சொல்கின்றேன்.... கேமராவில் Aperture Priority ஐ
தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இந்த மோடில் Aperture ஐ நாம் கொடுக்க
வேண்டும். மேற்கண்ட உத்திக்கு லென்சின் விட்டம் பெரிதாக கொடுக்க
வேண்டும்... அதாவது Aperture value சிறியதாக இருக்க வேண்டும். உதாரணமாக 4
முதல் 7 வரை கொடுக்கலாம்... அதே போல் லென்ஸ் 55 to 200 இருந்தால் நல்லது
அதாவது focal length 70mm இருந்தால் நன்றாக இருக்கும்...
முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.... உங்களின் ஊக்கம் மேலும் எழுத வைக்கலாம்...
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்...
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
» எளிதில் மரம் வளர்க்க ஒரு சிறந்த உத்தி
» விற்பனையை அதிகரிக்க பிரிட்டானியா புது உத்தி
» கடத்தல் காரர்களின் புதிய உத்தி! தேனீக்களை வைத்து போலீசார் மீது தாக்குதல்!!
» உன் புகைப்படத்தில் முகம் புதைத்து - வித்யாசாகர்!
» எளிதில் மரம் வளர்க்க ஒரு சிறந்த உத்தி
» விற்பனையை அதிகரிக்க பிரிட்டானியா புது உத்தி
» கடத்தல் காரர்களின் புதிய உத்தி! தேனீக்களை வைத்து போலீசார் மீது தாக்குதல்!!
» உன் புகைப்படத்தில் முகம் புதைத்து - வித்யாசாகர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum