Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்
2 posters
Page 1 of 1
நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்
நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நோட்பேடில் போலியான சில வைரஸ்
நிரல்களை எழுதி அதை .VBS , .BAT எக்ஸ்டென்ஷ்களாக சேமித்து அதை இயக்குவதன்
மூலம் ஒரு சின்ன விளையாட்டு இந்த நிரலால் தங்கள் கணினிக்கு எந்தவித
பாதிப்பும் ஏற்படாது ஆனால் இந்த நிரல்களை பற்றி தெரியாத உங்கள்
நண்பர்களுக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு பாருங்கள் (நீங்கள்
சோதித்து பார்த்த பின்பு) அவர் அதை தரவிறக்கி இயக்கினால் அடுத்த பத்து
நிமிடத்தில் உங்களுக்கு அலைபேசியில் அழைப்பு வரும் “டேய் நீ அனுப்புனதுல
வைரஸ் இருக்குடா கம்ப்யூட்டர் தானே நிறைய பைல் திறக்குது, கலர் கலரா
மின்னுதுடா” இப்படியாக உங்களுக்கு கோபத்தில் பேசுவாரென்றே நினைக்கிறேன்.
சரி
இனி நீங்கள் ஒரு நோட்பேட் (Start-Run-Type notepad) திறந்து கீழிருக்கும்
நிரலை காப்பி செய்து நோட்பேடில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர்
கொடுத்து அதை .VBS என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்படி சேமிக்கும்
போது வழக்கமா இருக்கும் ஐகானுக்கு பதிலாக வேறு ஒரு ஐகானாக மாறியிருக்கும்
இனி இதை உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி விட்டு கொஞ்சம் உங்கள் கணினியை
வேடிக்கை பாருங்கள் என்ன நடக்கிறதென்று.
Set wshShell = wscript.CreateObject("Wscript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "~(enter)"
loop
என்ன
ஆச்சரியாமாக இருக்கிறதா இதை உங்களால் நிறுத்துவது என்பது இயலாத காரியம்
இதற்கு வழி உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து விடுவது தான், மீண்டும் ஒரு
முறை உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன் இதனால் உங்கள் கணினிக்கு எந்தவித
பாதிப்பும் ஏற்படாது.
இனி இரண்டாவதாக ஒரு ட்ரிக் பார்ப்போம் இந்த
நிரலை காப்பி எடுத்து ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து
அதில் ஒட்டி சேமிக்கும் போது ஏதாவது ஒரு பெயர் கொடுத்து அதை .VBS
என்கிற(ஏதாவது ஒரு பெயர் கொடுத்து ஒரு புள்ளி வைத்து VBS என சேமித்தால்
போதும் உதாரணத்துக்கு gsr.vbs) எக்ஸ்டென்ஷனில் சேமிக்கவும், இப்போது
வழக்கம் போல உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி பாருங்கள் என்ன
நடக்கிறதென்று உங்களலால் கீபோர்டில் ஒன்றும் செய்ய இயலாது மாறாக தானாக
ஏதாவது ஒரு பைலை திறக்கும் எந்த இடத்திலாவது கர்சரை கிளிக்கினால் அந்த
இடத்தில் You are a fool என்பதாக எழுதும் நீங்கள் வேண்டும்னால் அந்த
அடைப்பு குறிக்குள் இருக்கும் You are a fool என்பதற்கு பதிலாக வேறு
ஏதாவது எழுதிக்கொள்ளலாம். இதை நிறுத்துவதற்கு உங்கள் கணினியை ரீஸ்டார்ட்
செய்து விடுவது தான் வழி.
Set wshShell = wscript.CreateObject("Wscript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop
மூன்றாவதாக
ஒரு சின்ன விளையாட்டையும் பார்க்கலாம் கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து
ஒரு புதிய நோட்பேட்(Start-Run-Type notepad) திறந்து அதில் ஒட்டி
சேமிக்கும் போது ஏதாவது .BAT என்கிற எக்ஸ்டென்ஷனில் சேமிக்கவும் இப்போது
உங்கள் எலியால் இருமுறை கிளிக்கி வேடிக்கை பாருங்கள் நிச்சியம் ஆச்சரியம்
அடைவீர்கள் என்ன உங்கள் கணினி திரை கலர் கலராக மின்னுகிறதா இதை நிறுத்த
ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
@echo off
echo e100 B8 13 00 CD 10 E4 40 88 C3 E4 40 88 C7 F6 E3 30>\z.dbg
echo e110 DF 88 C1 BA C8 03 30 C0 EE BA DA 03 EC A8 08 75>>\z.dbg
echo e120 FB EC A8 08 74 FB BA C9 03 88 D8 EE 88 F8 EE 88>>\z.dbg
echo e130 C8 EE B4 01 CD 16 74 CD B8 03 00 CD 10 C3>>\z.dbg
echo g=100>>\z.dbg
echo q>>\z.dbg
debug <\z.dbg>nul
del \z.dbg
இதையே
இன்னும் வேறு சில விதமாக நீங்கள் யோசித்து பயன்படுத்தி பாருங்கள் இது
நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இது போல இன்னும் நிறைய நிரல்கள்
இருக்கின்றன. என்ன நண்பர்களே உங்களுக்கு இது வித்யாசமான அனுபவமாக
இருக்கிறதா? ஆம் என்றால் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பதிவிற்கு
வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் எழுதுவதன் மூலம் நிறைய நண்பர்களை
சென்றடைய உதவலாமே.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்
வெரி நிசே உஸ் ful
palane- பண்பாளர்
- Posts : 52
Join date : 14/09/2010
Similar topics
» இந்தியாவில் உள்ள 5ல் ஒரு கம்ப்யூட்டரில் புது மால்வேர்(வைரஸ்) ஒன்று புகுந்துள்ளது. இதன் பெயர் - "டார்க்ப்பொட் - டிஎன்" என்ற வைரஸ்
» என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு
» ஹைக்கூ எழுதலாம் வாங்க - 11
» வித்தியாசமான ஒரு புரோகிராம்
» மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்
» என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு
» ஹைக்கூ எழுதலாம் வாங்க - 11
» வித்தியாசமான ஒரு புரோகிராம்
» மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum