TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது

Go down

எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது Empty எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது

Post by மாலதி Wed Jul 21, 2010 7:11 am

Last Updated :



எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது Parliment





புது
தில்லி, ஜூலை 20: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம்
ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.நாடாளுமன்ற
மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்களின்
முன்னுரிமைப் பட்டியலில் எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதாவும்
இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.ஆகஸ்ட்
27 வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள்
தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், துறைச் செயலர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்
துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.நாடு
முழுவதும் ஏழை, எளிய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள
நிலையில், எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதா முன்னுரிமைப் பட்டியலில்
இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்தம் உள்ள 795
எம்.பி.க்களுக்கு (மக்களவை 545, மாநிலங்களவை 250) கடைசியாக ஊதிய உயர்வு
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்டது.இந்நிலையில், எம்.பி.க்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் எம்.பி. சரண்தாஸ் மஹந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.எம்.பி.க்களின்
ஊதியத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், நாடாளுமன்ற கூட்டத்
தொடர் நடைபெறும் நாள்களில் வழங்கப்படும் படியை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.2
ஆயிரமாகவும், அலுவலகப் பயன்பாட்டு நிதி, தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை
கணிசமாக உயர்த்தவும் அந்தக் குழு பரிந்துரைத்தது.குழுவின்
பரிந்துரையின்பேரில் இப்போது வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மசோதா மழைக் கால கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளது.நாடாளுமன்றத்தில்
அறிமுக நிலையிலேயே பாரதிய ஜனதா, இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த
அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா, நீதித் துறை சீர்திருத்த மசோதா ஆகியவையும்
இந்த கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.தேசிய
ஆலோசனை கவுன்சில் விவாதித்து வரும் வகுப்பு கலவர மசோதா, நகராட்சிகளில்
மகளிருக்கு இப்போதுள்ள 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தும்
மசோதா ஆகியவையும் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளன.மகளிர் இட
ஒதுக்கீடு மசோதா: சட்டப் பேரவை, மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இட
ஒதுக்கீடு செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.அந்த மசோதா இந்தத்
தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து "சஸ்பென்ஸ்'
நீடிக்கிறது. இக் கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் மகளிர் இட
ஒதுக்கீடு மசோதா இடம்பெறவில்லை.மொத்தத்தில், இந்தக் கூட்டத்
தொடரில் மக்களவை அல்லது மாநிலங்களவையில் சுமார் 110 மசோதாக்கள் தாக்கல்
செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊதிய உயர்வு வழக்கு : ஐகோர்ட் இடைக்கால தடை
» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: மது விற்காத நாட்கள் அதிகரிப்பு
» 45 மாதத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி கடன் உயர்வு: தி.மு.க., அரசு மீது ம.தி.மு.க., குற்றச்சாட்டு
» 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிருடன் மீட்பு
» தமிழகத்தில் 7 கோடி பேர்: நகரத்தில் மக்கள் தொகை 48 சதவீதம் உயர்வு; சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum