Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார் பிரபாகரன் – ப.சிதம்பரம். Posted on ஜூலை 20, 2010
2 posters
Page 1 of 1
ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார் பிரபாகரன் – ப.சிதம்பரம். Posted on ஜூலை 20, 2010
ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார் பிரபாகரன் – ப.சிதம்பரம்.
Posted on ஜூலை 20, எ ம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எமது எதிரியல்ல, அவர் தெரிவு செய்த பாதையைத் தான் நாம் எதிர்த்தோம் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் காமராஜரின் 108 ஆவது பிறந்த நாள் மற்றும் காங்கிரஸ் கட்சியின 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ப. சிதம்பரம்,
“முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கேட்டுக் கொண்டபடி இந்திய – சிறிலங்கா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரன் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் ‘முடிசூடா மன்னனாக’ இருந்திருப்பார்.
நான் பிரபாகரனைச் சந்தித்துப் பல மணிநேரம் பேசியிருக்கிறேன். அவர் எமது எதிரியாக இருக்கவில்லை. அவர் தெரிவு செய்த பாதையைத் தான் எதிர்த்தோம்.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அமைதி முக்கியமானது. வன்முறைகளும் கிளர்ச்சியும் ஒரு நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யாது.
சிறிலங்காவில் போரினால் பாரிய உயிரழிவுகளும் சொத்து இழப்புகளும் தான் ஏற்பட்டன. சிறிலங்காவில் அமைதி திரும்பியுள்ளது.
அங்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக இந்தியா 3600 கோடி ரூபா உதவிகளை வழங்கியுள்ளது.
அத்துடன் சிறிலங்காவின் வடக்கில் 50,000 வீடுகளை அமைக்க இந்திய அரசாங்கம் 1000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை மீளமைக்கும் பணிகளையும், பலாலி விமான நிலையத்தை திருத்தியமைக்கும் பணியையும் இந்தியா மேற்கொள்கிறது.
இன்னும் இரண்டு வருடங்களில் இடம்பெயர்ந்த இரண்டரை இலட்சம் மக்களும் புனர்வாழ்வு பெற்று தமது வீடுகளில் வசிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

sapna- பண்பாளர்
- Posts : 57
Join date : 16/07/2010
Re: ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார் பிரபாகரன் – ப.சிதம்பரம். Posted on ஜூலை 20, 2010
இந்த முட்டாளுக்கு மாவோஸ்ட் களை அடக்க முடியவில்லை வெட்டி வீண் பேசு
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» கோடானு கோடி தலித்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார் ஜெ.-டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை, ஜூலை 21, 2010, 9:00[IST]
» "ஜன் லோக்பால் இருந்தால் சிதம்பரம் சிறையில் இருந்திருப்பார்'
» சென்னையில் அட்டகாசம்-'கோர்ட்' நடத்தி கட்டப் பஞ்சாயத்து செய்த 'நீதிபதி, இன்ஸ்பெக்டர்' கைது திங்கள்கிழமை, ஜூலை 19, 2010,
» சோனியா கேட்டிருந்தால் அவரை பிரதமராக்கியிருப்பேன்: கலாம் பரபரப்பு தகவல்
» இந்தியாவிலிருந்து எந்தத் தூதரும் வரத் தேவையில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு திங்கள்கிழமை, ஜூலை 19, 2010, 18:09[IST]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum