TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)

2 posters

Go down

ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)  Empty ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)

Post by மாலதி Sun Jul 18, 2010 10:46 am

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற "ஆங்கில பாடப் பயிற்சி-1" - றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

I உடன் am இணைந்து வந்திருந்தது.

He, She, It போன்ற "Third Person Singular" உடன் "is " இப்பாடத்தில் இணைந்து வருகின்றது.

அதனைத்
தொடர்ந்து 1, 7, 8, 13, 16, 18, 27, 37, 38, 39, 56, 60, 61, 64, 71 போன்ற
இலக்கங்களின் போதும் சில இலக்கண மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை
அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.
ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)  Aangilam+2008
இன்று நாம் "speak in English" எனும் ஒரு வார்த்தையை உதாரணமாக
எடுத்துக்கொள்வோம். முதல் பாடத்தில் "நான்" (I) என்பதற்கு பதிலாக,
இப்பாடத்தில் "அவன்" (He) இட்டுக்கொள்வோம். இவ்வார்த்தையை முறையே "He speaks
in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில், He spoke in English - அவன்
பேசினான் ஆங்கிலத்தில், He wiil speak in English - அவன் பேசுவான்
ஆங்கிலத்தில்" என்று ஒரே வாக்கியத்தை 73 மூன்று வாக்கியங்களாக மாற்றி
பயிற்சி செய்யப் போகின்றோம். இங்கே சொடுக்கி ஒலி வடிவாகவும் பயிற்சி செய்யலாம்.


Aangilam Grammar 2...

speak in English

1. He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.

2. He is speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

3. He spoke in English.
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.

4. He didn’t speak in English.
அவன் பேசவில்லை ஆங்கிலத்தில்.

5. He will speak in English.
அவன் பேசுவான் ஆங்கிலத்தில்.

6. He won’t speak in English.
அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில்.

7. Usually He doesn’t speak in English.
சாதாரணமாக அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

8. He is not speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில்.

9. He was speaking in English.
அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

10. He wasn’t speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.

11. He will be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில்.

12. He won’t be speaking in English.
அவன் பேசிக் கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில்.

13. He is going to speak in English.
அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில்.

14. He was going to speak in English.
அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில்.

15. He can speak in English.
16. He is able to speak in English.
அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.

17. He can’t speak in English.
18. He is unable to speak in English.
அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.

19. He could speak in English.
20. He was able to speak in English.
அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில்.

21. He couldn’t speak in English.
22. He was unable to speak in English.
அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில்.

23. He will be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

24. He will be unable to speak in English.
அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில்.

25. He may be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில்.

26. He should be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில்.

27. He has been able to speak in English.
சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில்.

28. He had been able to speak in English.
அன்றிலிருந்து /அக்காலத்திலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில்.

29. He may speak in English.
30. He might speak in English. 31. He may be speaking in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.

32. He must speak in English. அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (அழுத்தம்)

33. He must not speak in English.
அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்)
அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில்.

34. He should speak in English.
அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)

35. He shouldn’t speak in English.
அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில்.

36. He ought to speak in English.
அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்)

37. He doesn’t mind speaking in English.
அவனுக்கு ஆட்சேபனை இல்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

38. He has to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

39. He doesn’t have to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில்.

40. He had to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில்.

41. He didn’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில்.

42. He will have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில்.

43. He won’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில்.

44. He need speak in English.
அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

45. He needn’t speak in English.
அவனுக்கு அவசியமில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

46. He seems to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில்.

47. He doesn’t seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில்.

48. He seemed to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில்.

49. He didn’t seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில்.

50. Speaking in English is useful.
பேசுவது(தல்) ஆங்கிலத்தில் பிரயோசனமானது.

51. Useless speaking in English.
பிரயோசனமில்லை பேசுவது ஆங்கிலத்தில்.

52. It is better to speak in English.
மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

53. He had better speak in English.
அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

54. He made her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில்.

55. He didn’t make her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில்.

56. To speak in English.He is practicing.
பேசுவதற்கு ஆங்கிலத்தில் அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான்.

57. He used to speak in English.
அவன் பழக்கப்பட்டிருந்தான் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

58. Shall I speak in English?
நான் பேசவா ஆங்கிலத்தில்?

59. Let’s speak in English.
பேசுவோம் ஆங்கிலத்தில்.

60. He feels like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

61. He doesn’t feel like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

62. He felt like speaking in English.
அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

63. He didn’t feel like speaking in English.
அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

64. He has been speaking in English.
சில காலமாக/கிட்டடியிலிருந்து அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

65. He had been speaking in English.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

66. I see him speak in English.
எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

67. I don’t see him speak in English.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

68. I saw him speak in English.
எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

69. I didn’t see him speak in English.
எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

70. If he speaks in English, he will get a good job.
அவன் பேசினால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை.

71. If he doesn’t speak in English, he won’t get a good job.
அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை.

72. If he had spoken in English, he would have got a good job.
அவன் பேசியிருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வேலை. (பேசவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73. It is time he spoke in English.
இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

கவனத்திற்கு:

1. உதாரணமாக மேலே இன்று நாம் கற்றப் பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் "He speaks in English" "என்றுள்ளது. அதில் "speak" எனும் சொல்லுடன் "s" எழுத்தும் இணைந்து வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது "Third Person Singular" சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் பிரதான வினைச்சொற்களோடு s, es எனும்எழுத்துக்களும் இணைந்தே வரும் என்பதை மறவாதீர்கள்.

Third Person Singular "He, She, It: Infinitive + e, es" அட்டவணை பார்க்கவும்.

2. மற்றது "speak in English" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "speaking in English" என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று "ing" யும் இணைந்து வரும்.

Homework:

He drives a car.
அவன் ஓட்டுகின்றான் மகிழூந்து.

She goes to school.
அவள் போகின்றாள் பாடசாலைக்கு.

Sarmilan gets up early morning.
சர்மிலன் எழுத்திருக்கின்றான் அதிகாலையில்.

Nithya comes to the office.
நித்யா வருகின்றாள் அலுவலகத்திற்கு.

He apologizes with her.
அவன் மன்னிப்பு கோருகின்றான் அவளிடம்.

My mother opens a current account.
எனது தாயார் திறக்கின்றார் ஒரு நடைமுறைக் கணக்கு.

இவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

இப்பாடத்
திட்டம் பாடசாலை ஆங்கிலப் பாடத்திட்டம் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி
புத்தகங்களில் (Spoken English) போன்றோ அல்லாமல் மிக மிக இலகுவான ஒரு
பாடப் பயிற்சி முறையாகும்.

மற்றும் மேலே குறிக்கப்பட்டிருக்கும்
ஒவ்வொரு இலக்கங்களும், ஒவ்வொரு பாடங்களாக எதிர்வரும் பாடங்களில்
விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுப் பற்றியும், இலக்கண விதிமுறைகள்
பற்றியும் மேலும் விரிவாக கற்கலாம்.

சரி பயிற்சிகளை தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்

இப்பாடத்திட்டம்
பற்றிய உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் எம்முடன்
பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்பாடம் தொடர்பாக
ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ,
மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டுக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun w
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)  Empty Re: ஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns 2)

Post by முருகன் Sun Jul 18, 2010 11:36 am

மிக அருமையான பதிவு
நல்ல இருக்கு
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)
» பள்ளி பாடப் புத்தகங்களை online இல் படிக்கலாம்.
» சிறீலங்காவில் இருக்கும் ஆங்கில ஆசிரியர்கள் 40 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் செலவில் மூன்று மாதம் ஹைதராபாத்தில் தங்கி ஆங்கில பயிற்சி கொடுக்க இந்தியா இசைந்துள்ளது
» ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்
» Essential English Grammar: Lesson (1) : am / is / are

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum