Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலா? புகார் தெரிவிக்க குழு அமைப்பு
Page 1 of 1
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலா? புகார் தெரிவிக்க குழு அமைப்பு
சென்னை, ஜூலை 15:
பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ அல்லது நன்கொடை
வசூலித்தாலோ புகார் தெரிவிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் எவ்வளவு கட்டணம்
வசூலிக்க வேண்டும் என்பதை, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன்
தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது.இதன்படி, அரசு ஒதுக்கீட்டில்
தரச்சான்று பெறாத பாடப் பிரிவுகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ.
32,500 கட்டணம் வசூலிக்க வேண்டும். தரச்சான்று பெற்ற பாடப் பிரிவில்
சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் வசூலிக்க வேண்டும்.அரசு
ஒதுக்கீடு இல்லாமல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தரச்சான்று மற்றும்
தரச்சான்று பெறாத பாடப் பிரிவுகளில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு ரூ.
62,500 வசூலிக்க வேண்டும்.இந்த கட்டணங்களைவிட கூடுதல் கட்டணங்கள்
வசூலித்தாலோ அல்லது நன்கொடை வசூலித்தாலோ புகார் தெரிவிக்க, தமிழ்நாடு
மாநில தொழில்நுட்பக் கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.எஸ். பழனிச்சாமி
தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்களும், பெற்றோரும்
044 - 22353755 என்ற தொலைபேசியில் குழுத் தலைவர் எம்.எஸ். பழனிச்சாமியை
நேரடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் குழு
உறுப்பினர்களான சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பி. மன்னர் ஜவஹரை
044 - 22353445, 223531445 ஆகிய தொலைபேசிகளிலும், தமிழ்நாடு மாநில
தொழில்நுட்பக் கல்வி மன்ற உறுப்பினர் செயலர் எ.எம். சமீயுல்லாவை 044 -
22353755 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அருகிலுள்ள
அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களிடமும், சம்பந்தப்பட்ட
பல்கலைக்கழகத்திடமும் புகார் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப
கல்வி இயக்குநர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பிரணாப் முகர்ஜிக்கு எதிராக ஹசாரே குழு பரபரப்பு புகார்
» பள்ளிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்த கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிடாவிட்டால் வழக்கு
» தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்? புகார் அளித்தால் நடவடிக்கை: முதல்வர்
» கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினைக்குத் தீர்வு காண குழு அமைப்பு- பிரதமர் ஒப்புதல்
» இந்திய சர்வே அமைப்பு புகார்: கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum