Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:04 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
டாக்ஸின் புது வசதி
Page 1 of 1
டாக்ஸின் புது வசதி
பி.டி.எப். கோப்புக்களை எளிதில் டெக்ஸ்ட் வடிவில் மாற்றும் வசதியை கூகிள்
டாக்ஸ் கடந்த வாரம் அறிமுகப் படுத்தியுள்ளது. தரவேற்றிய பி.டி.எப். கோப்பை
அப்படியே சில நொடிகளில் எழுத்துக்களாக பிரித்து தனது பெட்டகத்திலே
சேமித்து வைக்கிறது. வேண்டுமானால் எடுத்தும் அல்லது மற்றவருடன்
பகிர்ந்தும் கொள்ளலாம். OCR தொழிற்நுட்பத்தில் இந்த வசதியைத் தருவதால்
ஆங்கிலக் கோப்புகளை சிறப்பாக மாற்றுகிறது ஆனால் தமிழ் கோப்புக்களை
பிழையுடன் மாற்றியமைக்கிறது. முக்கியமாக படங்கள் உள்ள பகுதியைத் தவிர மற்ற
பி.டி.எப் வரிகளை எழுத்து வடிவமாக்குகிறது. கூகிள் டாக்ஸ் சென்று ,upload மற்றும் file செலக்ட் செய்யவும். .
மறக்காமல் convert text from pdf என்ற இடத்தை தேர்வு செய்து பிறகு
தரவேற்றவும். உங்கள் பக்கம் தானாக டாக்ஸில்
text வடிவில் சேமிக்கப்பட்டுவிடும்
அடையாள இலக்கம்
உங்கள் கைபேசியின் அடையாள இலக்கம் தெரியுமா? எப்படி சிம் கார்டுக்கென IMSI எண்வுள்ளதோ அதைப் போல உங்கள் கைபேசி சாதனத்திற்கும் IMEI (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI) என்ற
பிரதேக எண் உள்ளது இந்த எண் மூலமாக உங்கள் கைபேசி தொலைந்தால் உடனே தடுக்க
முடியும் முடிந்தால் மீட்கவும் முடியும். கட்டாயம் இதை குறித்துவையுங்கள்.
பொதுவாக நோக்கிய முதற்கொண்டு சாதனங்களின் எண்ணைப் பெற *#06# என்ற
குறியீடைத் தட்டினால் எளிதில் பெறலாம். மேலும் சில ரகசிய உபரி தகவல்களைப்
பெற தகுந்த எண்கள் சாதனங்கள் வாரியாக இங்கே உள்ளது.
[You must be registered and logged in to see this link.]
பதிவர்களுக்கு
நேற்றுயிருந்து வேர்ட்பிரஸ் போல ப்ளாக்கரும் தளத்தின் புள்ளிவிவரக் கணக்கை இலவசமாக கணக்கிட்டுத் தருகிறது. அனேகமாக நுழையும் [You must be registered and logged in to see this link.] தளத்திற்குப் பதில் [You must be registered and logged in to see this link.]
நுழையுங்கள். தேவைப் பட்டால் இந்த முகவரியை நிரந்தரமாக்க படத்தில் உள்ளது
போல இதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். stats இணைப்பில் சென்றால் உங்கள்
தளத்தின் போக்குவரத்துத் தெரியும் பதிவுவாரியாகவும்,
பரிந்துரைவாரியாகவும், வாசகர்வாரியாகவும் செம்மையாக காட்டுகிறது. இதைப்
பெற எந்தவிதக் கூடுதல் நிரலிகளைச் சேர்க்க வேண்டியில்லாததாலும், இதற்கு
முன கூகிள் தந்த ஆமை வேக [You must be registered and logged in to see this link.] கிற்கு மாற்றாகவும் இது அமைவதால் மகிழ்ச்சியே!
கடவுச்சொல் துலாபாரம்
உங்கள்
கடவுச் சொல்[password] எவ்வளவு வலிமையானது என்று கணித்ததுண்டா? அது
வலிமையானது என்று மட்டும் தெரியும் ஆனால் எவ்வளவு வலிமை என்று தெரியாது
என்பவர்கள் இந்த தளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்கள் பயனர் பெயர்
போன்ற எந்த வித குறிப்பும் கேட்காததால் நம்பிப் பயன்படுத்திச்
சோதிக்கலாம். மேலும் எப்படியெல்லாம் கடினமாக கடவுச் சொல்லை வைக்கலாம்
என்றும் ஒரு வியாக்கியானமே தந்துள்ளது. சில சமயம் நாம் தரும் சொற்கள்
மிகவும் பரவால பயன்படுத்தப்படுகிறது எனவும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை
உ.தா.1234 . எல்லா இடத்திலும் பயன்படுத்தாவிட்டாலும் முக்கியமான
கணக்குகளுக்காவது கடினமான கடவுச்சொற்கள் வைப்பது அவசியம் தானே!
[You must be registered and logged in to see this link.]
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி
» ஒயர்கள் இல்லா கம்ப்யூட்டர்போன்; வருது புது வசதி
» விமானத்தில் பறந்தபடி பேசும் புது வசதி அறிமுகம்!
» Blogger தரும் புது வசதி - அதிக அகலம்
» ஜிமெய்லின் புதிய வசதி, கையெழுத்துடன் படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி
» ஒயர்கள் இல்லா கம்ப்யூட்டர்போன்; வருது புது வசதி
» விமானத்தில் பறந்தபடி பேசும் புது வசதி அறிமுகம்!
» Blogger தரும் புது வசதி - அதிக அகலம்
» ஜிமெய்லின் புதிய வசதி, கையெழுத்துடன் படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|