Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எம்.பி.,க்கள் சம்பளத்தை ரூ.80,001 உயர்த்த பரிந்துரை
Page 1 of 1

புதுடில்லி : "எம்.பி.,க்களின் சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக
உயர்த்த வேண்டும்' என, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பளம் பத்து ஆண்டுகளுக்கு
முன் உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படவில்லை. ஆனால், அரசு
ஊழியர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் 2006ம் ஆண்டு முதல்
அமலுக்கு வந்துள்ளன. அதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தையும் உயர்த்த
வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதே நேரத்தில், லோக்சபா முன்னாள்
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியோ, "எம்.பி.,க்களின் சம்பளத்தை அவர்களே
முடிவு செய்ய வேண்டியுள்ளதால், அது சரியாக இருக்காது. அரசு ஊழியர்களுக்கான
சம்பளத்தை முடிவு செய்ய சம்பளக் கமிஷன் அமைக்கப்படுவது போல,
எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்' என,
வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதினார். ஆனால்,
"அதுபோன்ற ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த
விவகாரம் பற்றி பின்னர் பரிசீலிக்கப்படும்' என, அரசு தரப்பில் அவருக்கு
பதில் அளிக்கப்பட்டது.இருந்தாலும், மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடுகையில்,
இந்திய எம்.பி.,க்கள் குறைவான சம்பளம் பெறுகின்றனர். அது சரியல்ல. அதை
மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை
என்றும் தெரிவித்தது.
ஒரு ரூபாய் அதிகம்: இந்த சூழ்நிலையில், எம்.பி.,க்களின்
சம்பளத்தை தற்போதுள்ள 16 ஆயிரம் ரூபாயில் இருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக
உயர்த்த வேண்டும் என, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இந்த
சம்பளம் மத்திய அரசின் செயலர் பெறும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் அதிகம்.
காங்கிரஸ் எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையிலான பார்லிமென்ட் கமிட்டி,
"பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, எம்.பி.,க்களுக்கு
வழங்கப்படும் தினசரி அலவன்சை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக
உயர்த்தப்பட வேண்டும். தொகுதி அலவன்ஸ் மற்றும் அலுவலகச் செலவுகள் அலவன்சை
அதிகரிக்க வேண்டும். 34 முறை விமானத்தில் இலவசமாக பறக்க அனுமதிக்க
வேண்டும்' என்றும் பரிந்துரை செய்துள்ளது.
பார்லிமென்ட் குழுவின் இந்த பரிந்துரைகள் கடந்த மே மாதம், லோக்சபா
சபாநாயகர் மீரா குமார் மற்றும் ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரியிடம்
வழங்கப்பட்டன. இன்னும், பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த
பரிந்துரைகள் குறித்து தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆனாலும், எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை உயர்த்துவது
குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, பார்லிமென்ட விவகார
அமைச்சர் பி.கே.பன்சால் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:எம்.பி.,க்களின் சம்பளத்தை
உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு தான் வருகிறது. எதுவும் இறுதி
செய்யப்படவில்லை. விரைவில் இதுபற்றி அமைச்சகங்களுடன் விவாதிக்கப்படும்.
பின்னர் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து,
சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா பார்லிமென்டில் தாக்கல்
செய்யப்படும். வாழ்க்கைச் செலவும், இதர செலவுகளும் அதிகரித்துக்
கொண்டிருப்பதால், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த, சட்டம் கொண்டு
வருவதில் தவறில்லை.அதே நேரத்தில், எம்.பி.,யின் சம்பளத்தை அரசு உயர்
அதிகாரியின் சம்பளத்தோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. எம்.பி., பணி
என்பது அரசுப் பணி அல்ல. எம்.பி.,க்கள் மற்ற பல பணிகளையும் கவனிக்க
முடியம். எம்.பி.,யாக இருக்கும் டாக்டர் ஒருவர், தனது டாக்டர் பணியையும்
தொடர முடியும்.இவ்வாறு பன்சால் கூறினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம்: 2 அதிமுக எம்.பி.க்கள் உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் சிக்கினர்!
» அ.தி.மு.க.,வை இமயம் என உயர்த்த ஜெ., உறுதி
» டீசல் விலையை ரூ.5 உயர்த்த சிபாரிசு!
» முதல் மாத சம்பளத்தை ஏழைகளுக்கு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் !
» வெள்ள நிவாரணத்துக்கு கட்டாய நிதியுதவி - ஒருமாத சம்பளத்தை கொடுக்கும்படி காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum