TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெயலலிதா கண்டனம்

3 posters

Go down

ஜெயலலிதா கண்டனம் Empty ஜெயலலிதா கண்டனம்

Post by மாலதி Mon Jun 28, 2010 7:10 am

Last Updated :



ஜெயலலிதா கண்டனம் Jayalalitha





சென்னை,
ஜூன் 27: அ.தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா மீது
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு, அக்கட்சியின் பொதுச்
செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில்
தமிழர்கள் பேசுவதற்கும், எழுதுவதற்கும் கூட உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற தன்னல தம்பட்ட
மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. பேச்சுரிமை,
எழுத்துரிமை, கருத்துரிமை ஆகியவை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில்
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள். இந்த
உரிமைகளைக் கூட தமிழர்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலை இப்போது
தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.முதல்வர் கருணாநிதி
தமிழனத்துக்கு செய்த துரோகத்தைப் பற்றியும், உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு பற்றியும் பழ. கருப்பையா தனது கருத்துகளை எடுத்துரைத்தார். இதற்காக
தி.மு.க.வினர் அவருடைய வீட்டுக்குள் புகுந்து அவர் மீதும், அவரது
குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பழ. கருப்பையா மிகச் சிறந்த எழுத்தாளர்; தமிழ் அறிஞர். ஓர்
அரசினுடைய குறைபாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கும், அந்தக்
குறைபாடுகளை மக்கள் தெரிந்து கொள்வதற்கும் இந்திய அரசியல் அமைப்புச்
சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்தான் பழ. கருப்பையா
தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறார். "பேச்சுக்கு
பேச்சு; வாதத்துக்கு வாதம்' என்ற ஜனநாயகத்தைத்தான் அண்ணா கடைப்பிடித்தார்.
ஆனால், அண்ணாவின் பாசறையில் வளர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதி,
அரசை விமர்சிப்பவர்களை வன்முறை மூலம் அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச்
செயல்.இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு,
தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஜெயலலிதா கண்டனம் Empty Re: ஜெயலலிதா கண்டனம்

Post by kalairaja Mon Jun 28, 2010 11:53 am

நேற்று நீங்கள் செய்ததது,இன்று இவர்கள்....வேறுபாடுகள் இல்லை
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

ஜெயலலிதா கண்டனம் Empty Re: ஜெயலலிதா கண்டனம்

Post by leona Mon Jun 28, 2010 2:18 pm

047இதுஒரு தொடர்கதை 047



7
leona
leona
உதய நிலா
உதய நிலா

Posts : 38
Join date : 13/05/2010
Location : Tuticorin

Back to top Go down

ஜெயலலிதா கண்டனம் Empty Re: ஜெயலலிதா கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயர்நீதிமன்ற சம்பவம்: ஜெயலலிதா கண்டனம்
» அ.தி.மு.க.வினர் மீது தொடர்ந்து தாக்குதல்: ஜெயலலிதா கண்டனம்
» கூட்டணி கட்சிகளுக்கு அடிபணிவதா? காங்கிரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
» 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்
» ரயில் சரக்குக் கட்டணங்களுக்கு இன்றுமுதல் சேவை வரி: ஜெயலலிதா கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum