Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கே பி இக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன் ஏற்பாடு
Page 1 of 1
கே பி இக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன் ஏற்பாடு
கே பிக்கு ராஜா மரியாததை - பிரேமச்சந்திரன் கவலை - முதலமைச்சர் பதவிக்கு சுரேஷ் முன்ஏற்பாடு
பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட
கே.பி. என்ற நபரை வடக்கிலுள்ள அகதி முகாம்களுக்கு இராஜ மரியாதையுடன்
அழைத்துச் சென்ற நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களை அகதி
முகாம் வாசலில் வைத்து உட்செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பியது
ஜனநாயகமா? எனத் த.தே.கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த செய்தி வீரகேசரி வார வெளியீடில் உள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன்
இவ்வாறு அறிக்கை விட்டுள்ளார். ஒவொருவரும் எமது போராட்ட வரலாறினை
யோசிக்காமல் அரசியல் லாபம் தேட முனைவது எமது தேசத்தின் அழிவினையே
வெளிபடுத்துகிறது. எதிவரும் முதலமைச்சர் பதவிக்கு போடியிடும் ஆர்வம்
கொண்டவர்கள் அடிபடுகிறார்கள்.
ஒன்றை மட்டும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் , இன்று இலங்கை அரசிற்கு
தலையிடியான விஷயமான நாடுகடந்த தமிழீழ அரசினை அழிப்பதற்கு சிங்கள
தேசத்துடன் எமது மக்களும் சிலரும், அரசியல்வாதிகளும் (சிலரும்) மற்றும் பல
பல தரபினரும் மும்மரமாக உழைப்பதை காண கூடியதாக இருக்கிறது. இலங்கை அரசும்
இந்த நோக்கத்தில் தான் கே பி சம்பந்தமான செய்திகளை தற்போது தருணமறிந்து
வெளியிட்டுவருகிறது. கே பி அல்ல எந்த விடுதலை போராளியும் மரணிக்க
வாய்ப்பின்றி பிடிபட்டால் இதுதான் கதி. அதற்கும் மேலாக யாரென்றாலும்
மக்களுக்கு எதாவது செய்தால் அதுதான் இந்த தருணத்தில் நல்லது.
வெளிநாடுகளில் இருந்து பதவி ஆசைக்கு ஒவோருவர் ஒவொரு கட்சி, அமைப்பு.போர்
முடிந்து 14 மாத காலத்துக்குள் என்ன செய்தார்கள். வன்னி மக்களை பொறுத்தவரை
அன்றிலிருது இன்றுவரை செத்தவீடு வாழ்கை தான். பேரினவாதம் உதவும் என்று
நாமும் கைவிட்டுவிட்டோம். அவர்களின் நலன்களை பார்க்க புலிகளும் இல்லை.
இன்றைக்கு கே பி யை துரோகி என்ற அதே கூடம் நிச்சயமாக நாளை உருத்திரகுமாரை
துரோகி என்பார்கள். இப்படி சொல்லி தமிழ் தேசியத்தினை மழுங்கடிக்கும்
சிங்கள தேசத்துக்கு ஊதுகுழலாக எமது பக்க சிலரும் பொங்குவது தமிழ் இனத்தை
உயிருடன் எரிப்பதற்கு சமமாகும். பல விடயங்கள் எழுதமுடியாது காலம்
வரும்போது அது கனியும்.
தயவு செய்து புலம்பெயர் தமிழர்கள் எந்தவலைக்குளும் சிக்காமல் காலத்தின்
கட்டளைக்காக காத்திருப்போம். பதவிக்காக சுதந்திரத்தை அழிப்பவர்களை
அடையாளம் காணுவோம்.
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம் - தேசிய தலைவர்

Similar topics
» முள்ளியவளை காட்டை அழித்து முஸ்லிம் குடியேற்றம்! அமைச்சர் றிசாத்திற்கு அனுமதியளித்தது யார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
» இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவிசோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம்!
» தந்தையுடன் மகள்/மகன் பாடிய - பாடல்கள்
» samsung கேலக்ஸி 10.1 இக்கு தடை – காப்புரிமை மீறல் வழக்கு
» யோகப் பயிற்சிக்கு முன் / உணவுக்கு முன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum