Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பா.ஜ.,வில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் : அத்வானி, கட்காரி உற்சாக வரவேற்பு
Page 1 of 1

புதுடில்லி : முகமது அலி ஜின்னாவை பாராட்டியதற்காக பா.ஜ., விலிருந்து
கடந்தாண்டு நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், நேற்று மீண்டும் அந்த கட்சியில்
இணைந்தார். இதை பா.ஜ., தலைவர்கள் நிதின் கட்காரி, அத்வானி ஆகியோர்
வரவேற்றுள்ளனர். முன்னர் இருந்த கட்சிப் பொறுப்புகள் இல்லை எனினும், அவரை
மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங்(72). வெளியுறவுத்
துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்தியா - பாக்.,
பிரிவினையை மையமாக வைத்து, கடந்தாண்டு இவர் ஒரு புத்தகம் எழுதினார்.இதில்,
பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை பாராட்டியதோடு, அவர்
மதச்சார்பற்றவர் என்றும் எழுதியிருந்தார். இதனால், பா.ஜ.,வின் ஒரு
தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி, ஜஸ்வந்த் சிங்கிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எழுதிய
புத்தகத்தை குஜராத்தில் விற்பதற்கும் தடை விதித்தார் மோடி.பிரச்னை
உச்சக்கட்டத்தை அடைந்ததை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்டில் சிம்லாவில்
பா.ஜ.,வின் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, ஜஸ்வந்த் சிங் கட்சியில்
இருந்து நீக்கப்பட்டார்.
பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவர் பதவியில் இருந்தும் விலகும்படி
கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை வற்புறுத்தினர்.முதலில் இதை ஏற்க மறுத்த
ஜஸ்வந்த் சிங், பின்னர் ஒரு வழியாக கடந்த டிசம்பரில் அந்த பதவியில்
இருந்து விலகினார். கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டார். தன்னை
வெளியேற்றிய விதத்தை மூத்த தலைவர் அத்வானி கருத்து கூறாமல் மவுனம்
சாதித்தார் என்றும் ஜஸ்வந்த் குறை கூறினார். ஆனால், அவர் வெளியேற்றத்தில்
அனந்தகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு நிதின் கட்காரி,
அத்வானி போன்றோர் தொடர்ந்து கடந்த சில நாட்களாக முயற்சி மேற்கொண்டனர்.
இந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அத்வானி முன்னிலையில்
டில்லியில் நேற்று நடந்த விழாவில், ஜஸ்வந்த் சிங் மீண்டும் பா.ஜ., வில்
இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியில் மீண்டும்
சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் என் குடும்பத்தில்
இணைந்துள்ளேன். இதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட அத்வானிக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, மிகவும்
வருத்தப்பட்டேன்' என்றார். தன் வீட்டில் கட்சித் தலைவர் கட்காரி வந்து ஆசி
கேட்டபோது, "பாவியான என்னிடமா ஆசி பெற வந்தீர்கள்' என்று கேட்டதாகக்
குறிப்பிட்டார்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசுகையில், "ஜஸ்வந்த் சிங்
மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தக் காலத்தில்
ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக நான் இருந்த போது, அவருடன் பழக ஆரம்பித்த
காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அவரை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
தற்போது எனக்கு மனம் நிம்மதியாக உள்ளது' என்றார்.
பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசுகையில், "இதுவரை நடந்தவை,
நடந்தவையாகவே இருக்கட்டும்; கட்சியின் வளர்ச்சிக்காக ஜஸ்வந்த் சிங் முழு
மூச்சுடன் பாடுபடுவார் என நம்புகிறேன்' என்றார்.இந்த விழாவில், லோக்சபா
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்மிருதிக்கு பதவி: இதற்கிடையே, பா.ஜ., மகளிர் அணி தலைவராக
பிரபல நடிகை ஸ்மிருதி ஈரானி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில்,
"கட்சியின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக 2,000 பெண்களுக்கு பயிற்சி
அளிக்க வேண்டுமென நிதின் கட்காரி கூறியுள்ளார். அவரது விருப்பம்
கண்டிப்பாக நிறைவேற்றப்படும்' என்றார்.
இதுகுறித்து கட்காரி கூறுகையில், "கடந்த லோக்சபா தேர்தலின்
போது, மகாராஷ்டிராவில் கட்சியின் வெற்றிக்காக ஸ்மிருதி கடுமையாக
உழைத்தார். அவர் மிகவும் திறமையானவர். அதனால் தான், இந்த பதவி அவருக்கு
தரப்பட்டுள்ளது' என்றார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு
» சொந்த ஊர் திரும்பிய அன்னாவுக்கு உற்சாக வரவேற்பு!
» குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: அன்சாரிக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்?
» போராட்டம் முடிந்து திரும்பிய அன்னாவுக்கு சொந்த ஊரில் மக்கள் உற்சாக வரவேற்பு!
» நெல்லை பா.ஜனதா வேட்பாளர் வெள்ளையம்மாள் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum