Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குறைந்த மார்க் எடுத்தவர்களை அரசு பள்ளியில் சேர்க்க தயக்கம்
Page 1 of 1
குறைந்த மார்க் எடுத்தவர்களை அரசு பள்ளியில் சேர்க்க தயக்கம்
முதுகுளத்தூர் : குறைந்த மார்க் எடுத்த மாணவர்களை சேர்க்க அரசு
பள்ளிகளில் தயக்கம் காட்டி வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள்
கவலையடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்புகளில் மாநில
அளவில் முதல் இடங்களையும், தனியார் பள்ளிகளை விட அதிக தேர்ச்சி விகிதமும்
பெற்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டு வருகிறது. சில தனியார்
பள்ளிகளில் 400, 450 மார்க் எடுத்து நன்றாக படிக்க கூடிய மாணவர் களை
மெருகூட்டி, தங் களது பள்ளிகளை மாநில அளவில் அடையாளம் காட்டி வருகிறது.
அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டபோதும், கல்வி தரம்
உயராமல் இருப்பதை அறிந்த கல்வித்துறை அரசு ,பள்ளிகளில் மாணவர்களின்
தேர்ச்சி, சாதிக்ககூடிய அளவில் ஆசிரியர்களை முடுக்கிவிட்டது. இதன்விளைவாக
அரசு பள்ளிகளில் மாணவர்கள் மாநில அள வில் சாதனை செய்து வருவது
குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதுகுளத்தூர் பகுதி அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பில் குறைந்த
மார்க் எடுத்த மாணவர்களை 11 ம் வகுப்பில் சேர்க்க தயக்கம் காட்டுவதோடு,
வேறொரு பள்ளிகளில் வெக்கேசனல் கோர்சுகளை எடுத்து படிக்க மாணவர்களை
ஆசிரியர்கள் மூளை சலவை செய்து வருகின்றனர். இதனால் கிராமங்களில் உள்ள அரசு
உயர்நிலைபள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டும் மாணவர்களின்
மேல்படிப்பு கேள்விக்குறியாக வருகிறது. தங்களது பகுதிகளில் உள்ள நடுநிலை,
உயர்நிலைபள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த கிராம மக்கள் தங்களது
சொந்த பணத்தை செலுத்தி கூடுதல் அந்தஸ்து பெற்றும், கிராம மாணவர்களின்
மேல்நிலைக்கல்வி இன்னும் கேள்விக்குறியதாகவே உள்ளது.
மாணவர்களை இடைநிறுத்தம் செய்யகூடாது என அரசு சார்பில் ஆசிரியர்கள்
பல்வேறு ஊர்வலம் நடத்தியும், அரசு பள்ளிகளில் படித்து, குறைந்த மார்க்
எடுத்தவர்களை பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருவது பெற்
றோர்களை கவலையடைய செய்துள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சோனியா வெளிநாட்டு பயண விவரம் வெளியிட மத்திய அரசு தயக்கம்!
» அரசு பள்ளியில் "ஸ்போக்கன் இங்கிலீஷ்':கிராம மாணவர்கள் ஆர்வம்
» வால்பாறை அருகே அரசு பள்ளியில் மது பாட்டில், ஆபாச சிடி பறிமுதல்
» முடிவு எடுப்பதில் பா.ம.க., திணறல் : தி.மு.க.,வை உதறவும் தயக்கம்
» ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் பள்ளியில் பேய் நடமாட்டம்!! மின் விசிறி தானாக ஓடும் அதிசயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum