TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போபாலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு : ரூ.1,500 கோடியை ஒதுக்க அமைச்சரவை குழு

Go down

போபாலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு : ரூ.1,500 கோடியை ஒதுக்க அமைச்சரவை குழு Empty போபாலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு : ரூ.1,500 கோடியை ஒதுக்க அமைச்சரவை குழு

Post by ஜனனி Tue Jun 22, 2010 7:09 am

புதுடில்லி
: போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10
லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதற்காக 1,500 கோடி ரூபாயை ஒதுக்க
வேண்டும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை
பிடித்து கொண்டு வர மத்திய அரசு புதிதாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என,
மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை
மத்திய அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பரிசீலிக்கிறது.
போபால் விஷவாயு சம்பவம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சர்
சிதம்பரம் தலைமையில் புதிய குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில்
நியமித்தார். இந்தக் குழுவினர், மூன்று நாட்களாக பல்வேறு விஷயங்கள்
குறித்து ஆலோசித்தனர். நான்காவது நாளாக நேற்றும் ஆலோசனை நடந்தது. இந்த
ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள்
கூறியதாவது:போபால் விஷவாயு கசிவு நிகழ்ந்தவுடன் 5,295 பேர் உடனடியாக
இறந்தனர்; 10,047 பேர் பல்வேறு விதமான நோய் பாதிப்புக்கு ஆளாகி பின்னர்
இறந்தனர். விஷவாயுவால் மொத்தம் பாதிக்கப்பட்ட 5.60 லட்சம் பேரில், 37
ஆயிரம் பேர் நிரந்தரமாக ஊனம் அடைந்தனர்; மற்றவர்கள் எல்லாம் லேசான
பாதிப்பு அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை
நடத்தியது.
அப்போது, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும்
மறுவாழ்வு வழங்குவது உட்பட பல விஷயங்கள் குறித்து
ஆலோசிக்கப்பட்டன.பின்னர், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் மற்றும்
ஊனமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான
சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக இறந்தவர்களின்
குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
நிரந்தரமாக ஊனமடைந்தவர்கள் மற்றும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். சிறிதளவு
பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென
அமைச்சர்கள் குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தப்
பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை
விவாதிக்கும்.நிவாரணத்திற்கு முக்கியத்துவம்: இவ்வாறு மத்திய அரசு
அதிகாரிகள் கூறினர்.
அமைச்சர்கள் குழு கூட்டம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:இன்று
(நேற்று) நடந்த அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில், பல முக்கியமான
பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விஷவாயு
சம்பவத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான
விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், யூனியன்
கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு
பிடித்துக் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள
வேண்டும். போபால் விஷவாயு கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
எதிரான குற்றச்சாட்டுகள் தளர்த்தப்பட்டதால், சுப்ரீம் கோர்ட்டில் நிவாரணம்
கோரும் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளது.மேலும், விஷவாயு கசிவு நிகழ்ந்த ஆலையில் உள்ள
நச்சுக்கழிவுகளை சுத்தம் செய்வது மற்றும் கொடிய விஷப் பொருட்களை அங்கேயே
புதைப்பது போன்றவை குறித்தும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த
சுத்தம் செய்யும் பணியை மத்திய பிரதேச அரசே மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு
வழங்க வேண்டும். இதற்காக 300 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் யோசனை
தெரிவிக்கப்பட்டுள்ளது. போபால் விஷவாயு சம்பவத்திற்குப் பின் துவக்கப்பட்ட
போபால் நினைவு அறக்கட்டளை மருத்துவமனையை மேம்படுத்த, 230 கோடி ரூபாய்
வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஷவாயு சம்பவத்தினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய சலுகை திட்டத்தின்படி நிவாரணத் தொகை
வழங்கும் போது, ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரணத் தொகை கழித்துக்
கொள்ளப்படும்.விஷவாயு கசிவால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் விஷயத்தில் மத்திய அரசு மிகவும் அனுதாபப்படுகிறது.
குறிப்பிடத்தக்க பல பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளோம்.
அமைச்சர்கள் குழுவின் கூட்டம் இத்துடன் முடிந்து விடாது. வேறு எந்தப்
பிரச்னைகள் குழுவின் முன் வைக்கப்பட்டாலும், அது பற்றியும் பரிசீலிக்கும்.
இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டம் : போபால் விஷவாயு
சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒரு பிரிவினர், நேற்று மத்திய உள்துறை
அமைச்சகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள்
குழு கூட்டம் நடந்த சிறிது நேரத்திற்குப் பின், "போபால் விஷவாயு பீதித்
நயாய் மோர்ச்சா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை
நடத்தினர். விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய இழப்பீடு
வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கோகோ கோலா நிறுவனத்திடமிருந்து ரூ. 216 கோடி நஷ்டஈடு பெற கேரள குழு பரிந்து
» மங்களூர் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.76 லட்சம் நஷ்டஈடு
» பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?
» போபால் பாதிப்பு: அமைச்சரவை குழு 18ல் ஆலோசனை:அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
» ரூ.3 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு - நிலைக் குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum