TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு

3 posters

Go down

போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Empty போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு

Post by ஜனனி Mon Jun 21, 2010 10:41 pm

போடோஷாபில் ஒரே மாதிரியான டிசைனை பல வழிகளில் பயன்படுத்தலாம். அது
போலவே இன்று நாம் பார்க்கப்போகும் டிசைனையும் நாம் இன்னும் சில வழிகளில்
உருவாக்கலாம். அனால் என்னை பொருத்தவரை இதுவே சிறந்த முறையாகும் அதை விட
இதை செய்வதும் மிகவும் சுலபம்.
Clipping Mask என்பது ஒரு லேயரில் உள்ள ஆப்ஜக்டின் உருவ அமைப்பை
பொறுத்து அதை தவிர்த்து மீதமுள்ள இடங்களை மறைக்க உதவுகிறது. உதாரணமாக
உங்களுடைய பெயரை தட்டச்சு செய்து அதை ஒரு புகைபடத்தினுள் வைத்து
புகைப்படத்தின் பிற பகுதிகளை மறைக்கலாம். இதனால் அந்த புகைப்படம்
உங்களுடைய பெயரின் பின்புலத்தில் மட்டும் தெரியும். உதாரணமாக கீழே உள்ள
புகைப்படத்தை பாருங்கள்.
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-8
முதலில் போடோஷோபில் ஒரு புதிய டாக்குமெண்டை படத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் திறந்து கொள்ளவும்.
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-1
அடுத்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை போட்டோஷாப்பில் திறந்து அதை
அப்படியே நீங்கள் புதிதாக திறந்து வைத்திருக்கும் விண்டோவில் பேஸ்ட்
செய்யவும். இப்பொழுது படத்தில் உள்ளது போல உங்களுடைய புகைப்படம் Layer 1
இல் இருக்கும்.
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-2
அடுத்து போட்டோஷாப் டூல்பாக்ஸில் உள்ள Text tool ஐ தேர்வு செய்து
உங்களுடைய பெயரையோ அல்லது நீங்கள் விரும்பிய பெயரை தட்டச்சு செய்து
கொள்ளவும். இதற்கு நல்ல தடிமனான எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும். பின் Ctrl
+ T (Free Transform) கொடுத்து உங்களுடைய டெக்ஸ்ட் லேயரின் உயரத்தை
உங்களுக்கு வேண்டிய அளவு கூட்டவும். இதை செய்யும் போது விசைபலகையில் Alt +
Shift ஐ பிடித்துக்கொண்டு இழுத்தால் லேயரின் இருபுறமும் உயரும். இப்பொழுது
விசைபலகையில் Enter பட்டனை அழுத்தி Free Transform ஐ முடிக்கவும்.
இப்பொழுது உங்களுடைய டெக்ஸ்ட் லேயரை சுற்றியிருந்த கோடு மறைந்துவிடும்.
இது உங்கள் புகைப்படம் எழுத்தினுள் தெளிவாகத் தெரிய உதவும்.
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-3
இப்பொழுது Layer Palette இல் உள்ள டெக்ஸ்ட் லேயரை டிராக்
செய்து Background layer உக்கும் Layer 1 உக்கும் இடையில் வந்து
வைக்கவும். மறக்காமல் டிராப் செய்தவுடன் Layer 1 ஐ தேர்வு செய்து
கொள்ளவும். ஏனென்றால் தேர்வு செய்துள்ள லேயருக்கு மட்டும் தான் மாஸ்கிங்
செய்யப் போகிறோம். உங்களுடைய லேயர் பேலட் படத்தில் உள்ளவாறு இருத்தல்
வேண்டும்.

போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-4
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-5
இப்பொழுது Layer மெனுவில் உள்ள Create Clipping Mask மெனுவை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது கீழே உள்ளவாறு உங்களுடைய படம் தெரியும்.
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-6
வெள்ளை நிற பின்னணியில் அழகாய் தெரிந்தாலும் இதற்கு Drop Shadow
கொடுத்தால் இன்னும் எடுப்பாய் தெரியும். இதற்கு உங்களுடைய layer palette
இல் உள்ள டெக்ஸ்ட் லேயரை வலது கிளிக் செய்து Blending Options ஐ கிளிக்
செய்யவும். பின் அதில் உள்ள Drop Shadow வை டிக் செய்து கீழே உள்ள
செட்டிங்குகளை அளிக்கவும்.
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-7
போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Layer-mask-8
இப்பொழுது உங்களுடைய டெக்ஸ்ட் லேயரையோ அல்லது Layer 1 றையோ நீங்கள்
விரும்பிய இடத்தில் நகர்த்திக்கொள்ளாம். படைப்பு பிடித்திருக்கும் என
நம்புகிறேன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Empty Re: போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு

Post by sree Tue Jun 22, 2010 10:33 am

அறிவிப்பு
avatar
sree
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 16/06/2010

Back to top Go down

போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Empty Re: போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு

Post by sunson Wed Jun 23, 2010 12:04 pm

clap அறிவிப்பு
sunson
sunson
பண்பாளர்
பண்பாளர்

Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு

Back to top Go down

போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு Empty Re: போட்டோஷாப் Clipping Mask இன் பயன்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum