Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியர்கள் இருவர் பலி
Page 1 of 1
பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியர்கள் இருவர் பலி
ஸ்ரீநகர், ஜூன் 20: எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் சுட்டதில் இந்திய போர்ட்டர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.÷இது குறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜே.எஸ்.பிரார் கூறியதாவது:÷இந்திய
எல்லையில் இருந்து எந்தவிதமான தூண்டுதலும் இல்லாதபோதும், ஸ்ரீநகரில்
இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள மாச்சில் செக்டாரில் ஞாயிற்றுக்கிழமை
காலை 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர்.÷இதில் சம்பவ இடத்திலேயே போர்ட்டர்கள் இருவர் உயிரிழந்தனர். ஜவான்கள் இருவர் காயமடைந்தனர் என்றார்.÷இரு
நாடுகளின் வெளியுறவுச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை மற்றும் அமைச்சர்
ப.சிதம்பரம் பங்கேற்கும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு இஸ்லாமாபாதில்
நடைபெற உள்ள நிலையில் இந்த அத்துமீறல் சம்பவம் நடைபெற்றுள்ளது.÷2003 நவம்பரில் இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லையில் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.÷சண்டை
நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்ட போதிலும் பாகிஸ்தான் இதேபோன்று பல முறை
அத்துமீறி இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ÷இது குறித்து உரிய முறையில் இந்தியா புகார் தெரிவித்தும் கூட பாகிஸ்தானின் அத்துமீறல் இதுவரை நிறுத்தப்படவில்லை.÷காஷ்மீரை
தனி நாடாக்க வேண்டும் என பிரிவினை கோரும் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான்
ஆயுத உதவியும், நிதி உதவியும் அளித்து வருவது ஊரறிந்த ரகசியம். காஷ்மீரில்
பிரிவினைவாதம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காக அவ்வப்போது
பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல்காரர்கள் ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைகின்றனர்.÷இதைத்
தடுப்பதற்காக, எல்லையில் கண்காணிப்புப் பணியை இந்தியா
தீவிரப்படுத்தியுள்ளது. எல்லையில் வேலி அமைத்தல், உயர் மின் கோபுரங்கள்
அமைத்தல், எல்லைப் பாதுகாப்புப் படையினர் அடிக்கடி ரோந்து செல்லுதல்,
அதற்கு வசதியாக சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா
மேற்கொண்டுள்ளது.÷சில நேரங்களில் இத்தகைய ஊடுருவல்காரர்களின்
நடமாட்டத்தை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கண்காணித்துவிட்டால்
அவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குள் சென்றுவிடுகின்றனர்.÷இந்தியாவுக்குள்
மீண்டும் நுழைய தக்க தருணத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
அதுபோன்ற சமயங்களில், ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய வசதியாக,
இந்திய எல்லை பாதுகாப்புப் படையினரின் கவனத்தை திசை திருப்பும் வகையில்
பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கியால் சுடுகின்றனர்.÷இதுபோன்ற
அத்துமீறல் சம்பவங்களை நிறுத்துமாறு, ஜூன் 24-ல் நடைபெறும் வெளியுறவுச்
செயலர்கள் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தும் எனத் தெரிகிறது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்
» பாகிஸ்தான் சிறைகளில் இருந்து 172 இந்தியர்கள் விடுதலை
» மும்பை தாக்குதலில் 40 இந்தியர்கள் தொடர்பு: பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி பகீர் தகவல்
» தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்: இருவர் உள்ளே... இருவர் வெளியே...
» சீனா அத்துமீறல்: ஏவுகணைகள் தயார்!
» பாகிஸ்தான் சிறைகளில் இருந்து 172 இந்தியர்கள் விடுதலை
» மும்பை தாக்குதலில் 40 இந்தியர்கள் தொடர்பு: பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி பகீர் தகவல்
» தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்: இருவர் உள்ளே... இருவர் வெளியே...
» சீனா அத்துமீறல்: ஏவுகணைகள் தயார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum