Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது: சென்னை வழக்கறிஞர்களுக்கு ஜூலை 2 வரை காவல்
Page 1 of 1
உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது: சென்னை வழக்கறிஞர்களுக்கு ஜூலை 2 வரை காவல்
Last Updated :
வழக்கறிஞர்களை கைது செய்து, அழைத்துச் செல்லும் போலீஸôர்.
சென்னை,
ஜூன் 18: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்கள்
வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, மதுரை உயர்
நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் சிலர் கடந்த 9-ம் தேதி முதல் தொடர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.÷தலைமை
நீதிபதியின் அறிவுரையின் பேரில், உண்ணாவிரதம் இருப்பவர்களுடன் மூத்த
நீதிபதிகள் ஆலோசனை நடத்தி அறிவுரை கூறிய பின்னரும் அதைக் கண்டு கொள்ளாமல்
தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.÷இந்த நிலையில்
வியாழக்கிழமை சென்னையிலும் சில வழக்கறிஞர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி
போராட்டத்தைத் தொடங்கினர். உடனடியாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பல்வேறு
வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.÷"வழக்கறிஞர்கள்
போராட்டம் நடத்துவது முறையற்றது. உடனடியாக அவர்கள் போராட்டத்தைக் கைவிட
வேண்டும்' என ஒருமனதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இருந்தபோதும்
அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.÷இதனால் மதியமே,
மீண்டும் நிர்வாகக் குழு கூட்டம் கூடியது. இதில் உயர் நீதிமன்ற வளாகத்தில்
உண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதற்கு
பதிவாளர் (நிர்வாகம்) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.÷நீதீமன்ற
உத்தரவுப்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட
வழக்கறிஞர்கள் சேசுபாலன், காசிநாத பாரதி, ராஜூ, பார்த்தசாரதி, எருசலேம்,
அங்கயர்கண்ணி, சக்திராணி ஆகிய 7 பேரை இரவு 10 மணி அளவில் போலீஸôர் கைது
செய்து, எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கைது
செய்யப்படுவதற்கு முன்பு, தங்களை எந்த அடிப்படையில் கைத செய்கிறீர்கள் என
வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். உயர் நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரைக்
காட்டி, போலீஸôர் அவர்களை கைது செய்தனர். வழக்கறிஞர்கள் மீது
சட்ட விரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், தற்கொலை முயற்சி ஆகிய
பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது
செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சைதாப்பேட்டையில் உள்ள 7-வது பெருநகர
மாஜிஸ்திரேட் சாந்தினியின் வீட்டில், அவர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி
உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் புழல் மத்திய
சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபோல், மதுரையில் 5 வழக்கறிஞர்கள்
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.÷திருநெல்வேலியில்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் காலையில் கைது
செய்யப்பட்டு, மாலையில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கைப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் கைது: பந்தலுக்கும் சீல்
» சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த மாணவர்கள் கைது.
» உண்ணாவிரதம் இருந்த சாமியார் மரணம்!
» ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த வெள்ளைக்காரப் பெண்.
» சென்னை மாநகர காவல் சார்பில் பேஸ்புக் துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum