Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பைனலுக்கு முன்னேறுமா இலங்கை* வங்கதேசத்துடன் இன்று மோதல்
Page 1 of 1
பைனலுக்கு முன்னேறுமா இலங்கை* வங்கதேசத்துடன் இன்று மோதல்
தம்புலா:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை, வங்கதேசம்
அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில், முதல்
அணியாக பைனலுக்கு முன்னேறிவிடும்.
இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தம்புலாவில்
இன்று நடக்கும் போட்டியில், "நடப்பு சாம்பியன்' இலங்கை அணி, வங்கதேச அணியை
சந்திக்கிறது.
கட்டாய வெற்றி: தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை
வீழ்த்திய இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல்
அணியாக பைனலுக்கு முன்னேறிவிடும். நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டியில்
வங்கதேச அணி, இந்தியாவிடம் தோல்வியடைந்திருப்பதால், பைனல் வாய்ப்பை தக்க
வைத்துக் கொள்ள, இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மாத்யூஸ் அபாரம்: இலங்கை அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்கா, தில்ஷன்
ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. இன்றைய போட்டியில் இவர்கள் சாதிக்கும்
பட்சத்தில் வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம். கேப்டன் சங்ககரா, மகிலா
ஜெயவர்தனா, சமரவீரா உள்ளிட்டோர் நல்ல "பார்மில்' இருப்பது கூடுதல் பலம்.
ஜிம்பாப்வே தொடரில் அசத்திய மாத்யூஸ், இத்தொடரி<லும் நம்பிக்கை அளித்து
வருவது சாதகமான விஷயம்.
மலிங்கா துல்லியம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை
அணியின் பேட்டிங் கைகொடுக்காத பட்சத்தில், பவுலிங்கில் சாதித்தது
வெற்றிக்கு முக்கிய காரணம். இதில் லசித் மலிங்காவில் துல்லிய பந்துவீச்சு
எதிரணிக்கு பெரும் சிக்கலாக உள்ளது. இவருக்கு குலசேகரா, மாத்யூஸ், மகரூப்
உள்ளிட்ட வேகங்கள் நம்பிக்கை அளித்து வருவது கூடுதல் பலம். சுழலில்
முரளிதரன் நம்பிக்கை அளிப்பது சிறப்பம்சம்.
தமிம் நம்பிக்கை: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தமிம் இக்பால்,
இம்ருல் கெய்ஸ் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. இன்றைய போட்டியிலும் இது
தொடர்ந்தால், இலங்கை அணியை எளிதாக வீழ்த்தலாம். இருப்பினும்
"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய அஷ்ரபுல், முஷ்பிகுர், கேப்டன் சாகிப் அல்
ஹசன், மகமதுல்லா உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மொர்டசா எதிர்பார்ப்பு: வங்கதேச அணியின் வேகத்தில் மொர்டசா
நம்பிக்கை அளிக்கிறார். சுழலில் கேப்டன் சாகிப் அல் ஹசன் சிறப்பாக
செயல்படுகிறார். இவர்களுக்கு மற்ற பவுலர்கள் ஒத்துழைப்பு தரும்
பட்சத்தில், எந்த ஒரு அணியையும் சுலபமாக வீழ்த்த முடியும்.
இரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால், போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இவ்விரு அணிகள்
சர்வதேச கிரிக்கெட்
அரங்கில், இலங்கை-வங்கதேசம் அணிகள் 28 போட்டியில் மோதியுள்ளன. இதில்
இலங்கை 26, வங்கதேசம் 2 போட்டியில் வெற்றி பெற்றன.
* ஆசிய கோப்பை
கிரிக்கெட் அரங்கில், இலங்கை-வங்கதேசம் அணிகள் 9 போட்டியில் மோதியுள்ளன.
இதில் இலங்கை அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி
வருகிறது.
* ஆசிய கோப்பை அரங்கில் இலங்கை அணி விளையாடிய 37 போட்டியில்,
27 வெற்றி, 10 தோல்வியை பெற்றுள்ளது. வங்கதேச அணி விளையாடிய 27 போட்டியில்
2 வெற்றி, 25 தோல்வியை பதிவு செய்துள்ளது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
» பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * அரையிறுதியில் இன்று கும்ளே அணியுடன் மோதல்
» பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை
» கெய்ல் "புயலில்' சிக்குமா ஆஸி., * பைனலுக்கு முன்னேறுமா வெ.இண்டீஸ் * இன்று 2வது அரையிறுதி
» பாக்., வெற்றி தொடருமா * இன்று வங்கதேசத்துடன் மோதல்
» பைனலுக்கு முன்னேறுமா சச்சின் அணி? * அரையிறுதியில் இன்று கும்ளே அணியுடன் மோதல்
» பைனலுக்கு முன்னேறுமா இந்தியா! * இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை
» கெய்ல் "புயலில்' சிக்குமா ஆஸி., * பைனலுக்கு முன்னேறுமா வெ.இண்டீஸ் * இன்று 2வது அரையிறுதி
» பாக்., வெற்றி தொடருமா * இன்று வங்கதேசத்துடன் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum