Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா
Page 1 of 1
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா
Last Updated :
தம்புல்லா, ஜூன் 16: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது.
÷முதலில்
ஆடிய வங்கதேசம் 34.5 ஓவர்களில் 167 ரன்களுக்குச் சுருண்டது. இதைத்
தொடர்ந்து விளையாடிய இந்தியா 30.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு
168 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
÷இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய
கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை தம்புல்லாவில் இந்திய அணி
வங்கதேசத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத்
தேர்ந்தெடுத்தது.
÷தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், இம்ருல்
கெய்ஸýம் களம் இறங்கினர். 3-வது ஓவரில் தமீம் ஆட்டம் இழந்தார். அவர் 12
பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்து முகமது
அஸ்ரப்உல் 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
÷அடுத்து இம்ருல்லுடன்
ரஹீம் ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரில் இம்ருல் விக்கெட்டை பறி கொடுத்தார்.
அவர் அணியில் அதிகபட்சமாக 37 ரன்கள் (35 பந்துகள்) எடுத்தார்.
÷17-வது ஓவரில் வங்கதேசம் 100 ரன்களைக் கடந்தது. அப்போதிருந்த நிலையில் அந்த அணி 250 ரன்கள் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
÷ஆனால்
பின்வரிசை ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர். 155 ரன்களுக்கு 5
விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் 167 ரன்கள் எடுத்திருந்த போது
அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 34.5 ஓவரிலேயே அந்த அணி
சுருண்டது.
÷இந்திய தரப்பில் சேவாக் 2.5 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
÷168
ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்
சேவாக் 11 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் கம்பீர்
நிலைத்து நின்று விளையாடினார்.
÷10-வது ஓவர் வீசப்பட்டுக்
கொண்டிருந்தபோது மைதானத்தில் உள்ள விளக்குகளில் பிரச்னை ஏற்பட்டதால் போதிய
வெளிச்சம் இல்லை. எனவே ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது.
÷மீண்டும்
ஆட்டம் தொடங்கிய போது விராட் கோலி 11 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த
ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன்
திரும்பினார்.
÷அடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி
பொறுப்பாக விளையாடினார். 30.1 ஓவரில் இந்திய அணி 158 ரன்கள்
சேர்த்திருந்தது. அப்போது கம்பீர் ஆட்டம் இழந்தார். அவர் 101 பந்துகளில்
82 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து ரெய்னா
களம் கண்டார்.
÷30-வது ஓவரில் 3 மற்றும் 4 -வது பந்துகளை அடுத்தடுத்து
பவுண்டரிக்கு விரட்டி கேப்டன் தோனி, வெற்றிக்குத் தேவையான ரன்களை
எடுத்தார். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வங்கதேசத்தை வென்றது.
÷38 ரன்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டம்
இழக்காமல் இருந்தார். கம்பீர் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றி
மூலம் இந்திய அணி போனஸ் புள்ளிகளையும் சேர்ந்து மொத்தம் 5 புள்ளிகளைப்
பெற்றுள்ளது.
பாகிஸ்தானுடன் அடுத்த மோதல்: சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இலங்கையிடம்
பாகிஸ்தான் தோல்வி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக்
ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோற்றது.
÷செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9
விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான்
அணி 47 ஓவர்களில் 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்...
» ரஹானே, உத்தப்பா அபாரம்: வங்கதேசத்தை வென்றது இந்தியா
» கோப்பை வென்றது இந்தியா:ரெய்னா அதிரடி ஆட்டம்
» கோப்பை வென்றது இந்தியா! *ஜாகிர் வேகத்தில் வங்கதேசம் "சரண்டர்'
» கோப்பை வென்றது இந்தியா: 3வது போட்டியில் தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum