TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

2 posters

Go down

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking Empty விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

Post by மாலதி Mon Jun 14, 2010 2:05 pm

கணினியில் மைக்ரோசாப்டின்
விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் புதிதாக ஒரு போல்டர் உருவாக்கும் போது அதன்
பெயர் New Folder என்பதாக இருக்கும் நாம் இப்போது பார்க்கபோவது அந்த New
Folder என்பதற்கு பதிலாக நாம் விரும்பும் படியான ஒரு பெயரில் போல்டர்
உருவாகினால் நன்றாய் இருக்கும்தானே அதுதான் இந்த முயற்சி.

முதலில் நீங்கள் தரவிறக்கி கொள்ளவும்
இதன் உள்ளே ஒரு Resource Hacker மற்றும் Replacer இரண்டும் வைத்துள்ளேன்
கணினியில் உள்ள dll கோப்புகளை திறக்க Resource Hacker அவசியம் என்ன
நண்பர்களே தரவிறக்கம் செய்தாகிவிட்டதா? முதலில் Resource Hacker
மென்பொருளை இயக்கி File என்பதில் கிளிக்கி Open என்பதை தெரிவு செய்து
திறக்கும் பாப் அப் விண்டோவில் இதை C:\WINDOWS\system32\shell32.dll
(C:\WINDOWS\system32\shell32.dll உங்கள் இயங்குதளம் D:\யில்
நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32\shell32.dll என்பதாக இருக்கும்)
காப்பி எடுத்து File Name என்பதில் ஒட்டி Open என்பதை கிளிக்கவும்
சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking Fold+0

இனி
இடது பக்கம் பாருங்கள் String Table என இருக்கும் அதில் போல்டர் பெயர்
1896 அதை கிளிக்கி டேபிள் 1033 கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் முதல்
இரண்டு வரிசையில் தான் நாம் மாற்றம் மேற்கொள்ள போகிறோம் நான் New Folder
என்பதை Gsr என மாற்றியிருக்கிறேன் அடுத்ததாக New Shortcut என்பதை Gsr
Shortcut என மாற்றியிருக்கிறேன் நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை
மாற்றிக்கொள்ளுங்கள் இனி அடுத்ததாக Compile Script என்பதை தெரிவு செய்து
ஓக்கே கொடுத்து விடுங்கள் இனி இதை File என்பதில் கிளிக்கி அதில் Save as
என்பதை தெரிவு செய்து shell32.dll என்கிற பெயர் கொடுத்து உங்கள்
டெஸ்க்டாப்பில் சேமித்து விடுங்கள்.

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking Fold+1

சரி
கணினியின் dll கோப்பில் மாற்றம் செய்தாகிவிட்டது இனி அடுத்து நீங்கள்
முன்னமே தரவிறக்கிய கோப்பில் Replacer என்கிற பெயரில் ஒரு Command பைல்
இருக்கிறதல்லவா அதை வழக்கம் போல இருமுறை கிளிக்கவும் இபோது கமாண்ட் விண்டோ
திறந்திருக்கும் இனி சொல்வதை கொஞ்சம் கவணமாக செய்துவிடுங்கள்
C:\WINDOWS\system32 (C:\WINDOWS\system32 உங்கள் இயங்குதளம் D:\யில்
நிறுவப்பட்டிருந்தால் D:\WINDOWS\system32 என்பதாக இருக்கும்) சென்று
அங்கு இருக்கும் shell32.dll என்கிற பைலை (Drag & Drop) இழுத்து நாம்
திறந்து வைத்திருக்கும் கமாண்டில் இழுத்து விட்டு ஒரு எண்டர் கொடுக்கவும்
அடுத்ததாக நாம் முன்னமே Save as மூலமாக ஒரு shell32.dll என்பதை
டெஸ்க்டாப்பில் சேமித்திருந்தோம் அது நினைவிருக்கிறதா இப்போது அந்த
shell32.dll பைலை (Drag & Drop) கமாண்டிற்குள் இழுத்து விடவும்
இப்போது நீங்கள் இதை மாற்ற விரும்புகிறீர்களா என்பதாக ஒரு செய்தி வரும்
அதில் ஆம் என்பதற்கு Y வேண்டாம் என்பதற்கு N என இருக்கும் நீங்கள் Y என
கீபோர்டில் அழுத்தவும் இனி உங்கள் கமாண்டில் சிறிய பேக்கப் நடப்பதை
காணலாம் எல்லாம் முடிந்ததும் உங்கள் கணினியை (Reboot) ரீஸ்டார்ட் செய்து
விடுங்கள் அவ்வளவுதான்.

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking Fold+2

மீண்டும்
பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு இதே செயல்முறையை பின்பற்றவும் என்ன
நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கிறதா இருப்பின் உங்கள்
நண்பர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்
தயவுசெய்து கருத்துரையில் பதியவும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking Empty Re: விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

Post by sunson Tue Jun 15, 2010 7:04 pm

புரியவில்லை
sunson
sunson
பண்பாளர்
பண்பாளர்

Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum