Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இனி ரூ 299-க்கு 1 Mbps வேக வரையறையில்லா பிராட்பேண்ட்!
Page 1 of 1
இனி ரூ 299-க்கு 1 Mbps வேக வரையறையில்லா பிராட்பேண்ட்!
புதிய வேகத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்புகள்!
டெல்லி: இந்திய தொலைத்
தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் போட்டி காரணமாக இனி ரூ 299-க்கு 1
Mbps திறன் கொண்ட வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
8 Mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புகள் ரூ 1500-க்குள் தர பல்வேறு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிடவிருக்கின்றன.
சமீபத்தில் 3 ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைக்கான ஏலம் முடிந்தது.
இதில் இன்ஃபோடெல் நிறுவனம் 22 சர்க்கிள்களுக்கான உரிமத்தை வென்றுள்ளது.
இந்த நிறுவனத்தைத்தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
அண்ணனுக்கு ஆதரவாக, இந்த ஏலத்திலிருந்தே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் விலகிக் கொண்டது.
எனவே, ஏராளமான சலுகைத் திட்டங்களுடன் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கப் போகிறது.
அதே நேரம், இந்தப் போட்டியைச் சமாளிக்க, நிறைய சலுகைத் திட்டங்களை
போட்டி நிறுவனங்களும் அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏர்டெல்,
ஏர்செல், டாடா போன்ற நிறுவனங்களும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை வழங்க
காத்திருக்கின்றன.
இன்னொரு பக்கம் அரசுத் துறையின் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்
நிறுவனங்களுக்கும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து சர்க்கிள்களிலும் பிஎஸ்என்எல் சேவை கிடைக்கும். சில குறிப்பிட்ட
பகுதிகளில் மட்டும் எம்டிஎன்எல் சேவை கிடைக்கும்.
தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு
பிராட்பேண்ட் சேவை அளிப்பதால், 1 Mbps வரை வரையறையில்லா பிராட்பேண்ட்
இணைப்புக்கு ரூ 299 மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை
உருவாகியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ட்ராயின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 2 Mbps வரை வேகம் கொண்ட பிராட்பேண்ட்
இணைப்புக்கு அதிகபட்சமாக ரூ 1350 வசூலிக்கிறது. (பிஎஸ்என்எல்லில் மட்டுமே
இந்த வசதி. மற்ற நிறுவனங்கள் 2 Mbps வரை அன்லிமிடட் என்று கூறிவிட்டு,
குறிப்பிட்ட அளவு டவுன்லோட் முடிந்ததும், 256 kbps ஆக சுருக்கிவிடுகின்றன.
இந்த மோசடியை வாடிக்கையாளர் உணர்வதே இல்லை. இன்னும் சில நிறுவனங்கள்,
அன்லிமிடட் என்று கூறிவிட்டு, ‘லிமிட் தாண்டிவிட்டீர்கள்’ என்று கூறி
பில்லில் தாறுமாறாக கட்டணத்தை ஏற்றுவதும் நடக்கிறது).
இனி இந்த கட்டணமும் மாறும். 8 Mbps வரையிலான பிராட் பேண்ட் இணைப்பை ரூ
1500-க்கே தரப்போகிறது பிஎஸ்என்எல். 4 Mbps வேகம் கொண்ட அன்லிமிடட்
பிராட்பேண்ட் இணைப்பு ரூ 800க்கே தரப்போகிறார்களாம்.
இதன்மூலம் விரைவான டவுன்லோட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பைப் (IPTV) பெற முடியும்.
தொழில்நுட்பம் வேகமெல்லாம் சரிதான்… பிஎஸ்என்எல் அலுவலர்களும் அதற்கேற்ற வேகத்துக்கு மாறினால் நன்றாக இருக்கும்!

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» வந்துவிட்டது 4G ... இனி 70 Mbps வேகத்தில் டவுன்லோட் செய்யலாம்...
» பிராட்பேண்ட் பேண்ட்வித் மற்றும் லேடன்சி
» பிராட்பேண்ட் வசதியுள்ள பி.எஸ்.என்.எல். டெலிபோனில் வீடியோ வசதி அறிமுகம்
» நெதர்லாந்து, அமெரிக்காவில் கூகுள் தருகிறது 1 ஜிபி பிராட்பேண்ட்!
» மின்னல் வேக பிராட்பேண்ட் பிரிட்டனில் வெற்றிகரமாக சோதனை...Lightning-fast broadband in the UK successfully tested

Permissions in this forum:
You cannot reply to topics in this forum