TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி

3 posters

Go down

மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Empty மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி

Post by navas Sun Jun 13, 2010 10:28 pm

மும்பையிலிருந்து 280 மைல்கள் தெற்கே ஷோலாபூர் அருகே அமைந்துள்ளது பாபா உமர் தர்கா. இங்கு முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் பங்குபெறும் ஒரு சடங்கில் நூற்றுக்கணக்கான பச்சிளங் குழந்தைகள் கூரையிலிருந்து தூக்கி எறியப்படுகின்றனர். அக்குழந்தைகளை கீழே நிற்பவர்கள் பெட்ஷீட் விரித்து பிடிக்கிறார்கள். இவ்விதம் செய்வதால் குழந்தைகளுக்கு பூரண ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் அவர்களது குடும்பம் வளம் பெறும் என்றும் நம்பப்படுகிறது. இந்த சடங்கு ஏறத்தாழ 700 வருடங்களாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

உலுக்கி எறியப்படும் குழந்தைகள் வீறிட்டலறி விழுவதை ஒளிபரப்பிய ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் மீது குழந்தை உரிமை ஆர்வலர்கள் மிகுந்த அதிர்ச்சியுற்றனர். இது குழந்தைகளுக்கு பாதுகாப்போ தகுந்தோ சுகாதார வசதியோ ஏற்படுத்தித் தராத அரசாங்கத்தின் கையாலாகாத் தனத்தை காட்டுகிறது என்று சிவில் உரிமை அமைப்பை சார்ந்த ரஞ்சனா குமாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அனுமதியளித்த நிர்வாகிகள் மீதும் அந்த அமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய அமைப்பின் குழந்தைகள் உரிமை பாதுகாவல் பிரிவு இது குறித்து ஷோலாபூரின் நிர்வாக அமைப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் இது குறித்து விசாரனையை முடுக்கிவிட்டுள்ளது.
இது இஸ்லாமிய நித்யானந்தாக்களின் வயிற்று பிளைப்பேயன்றி இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் இந்த ஜென்மங்கள்( பக்தர்கள்) திருந்த போகிறதோ?
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Empty Re: மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி

Post by kalairaja Mon Jun 14, 2010 11:31 am

கண் முடிக்கொண்டு செய்கின்ற இவர்களின் செயல்கள்,எப்படி இஸ்லாத்தோடு பொருந்தும்....
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Empty Re: மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி

Post by navas Mon Jun 14, 2010 12:38 pm

கடவுளுக்கு இணைவைத்து மூடநம்பிககைக்கு பலியாடு ஆகும் இவர்கள் (இந்து முஸ்லிம் பெயர்தாங்கிகள்)அயோத்தி பிரச்சனையில் கூட்டணி வைத்திருந்தால் வரலாற்று சின்னமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்குமா? அதனால் நடைபெற்ற படுகொலைகள் நடந்திருக்குமா?
குஜராதில் கூட்டணி வைத்திருந்தால் மோடி நடத்திய இனப்படுகொலை நடந்திருககுமா?
நாட்டின் வளர்ச்சிக்காக கூட்டணி சேர்ந்திருதால் இந்தியா எப்போதோ வல்லரசாகி இருக்குமே
மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Gujarat2மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி India_-_sadhu_violenceமூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Gur
மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Modiமூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Face
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி Empty Re: மூடநம்பிக்கையில் இந்து முஸ்லிம் கூட்டணி

Post by navas Mon Jan 24, 2011 11:28 am

[code]