TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா

2 posters

Go down

பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா Empty பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா

Post by ஜனனி Sat Jun 12, 2010 7:22 am


பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா 11spt1



துவக்க நிகழ்ச்​சி​யின் போது நடனக் கலை​ஞர்​க​ளு​டன் பாட்​டுப்​பாடி
அசத்​தும் நைஜீ​ரி​ய இசைக்​ கலை​ஞர் பெலா குட்டி.​ சாக்​கர்​சிட்டி
மைதா​னத்​தின் வெளிப


ஜோகன்னஸ்பர்க்,
ஜூன் 11: 19-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில்
வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் துவங்கியது; பிரமாண்டமாக நடைபெற்ற துவக்க
விழாவை லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.÷இந்தப்போட்டி ஜூலை
11-ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி மைதானம்,
எல்லிஸ்பார்க் மைதானம், போர்ட் ஆப் எலிசபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா
மைதானம், கேப்டவுன் கிரீன் பாயிண்ட் மைதானம், நெல்ஸ் புரூட் மொம்பேலா
மைதானம், பிரிட்டோரியாவில் உள்ள லூப்டஸ் வெர்ஸ்பிஃல்ட் மைதானம்,
போலக்வானேவில் உள்ள பீட்டர் மோகாபா மைதானம், புளோயம் பாண்டீனில் உள்ள பிரீ
ஸ்டேட் மைதானம், ரஸ்டன்பர்க்கில் உள்ள ராயல் பாபோகெங் மைதானம், டர்பனில்
உள்ள மபிடா மைதானம் ஆகிய 10 பிரமாண்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.÷போட்டிக்காக
மொத்தம் 32 அணிகள் ஜோஹன்னஸ்பர்குக்கு வந்துள்ளன. போட்டிகள் துவங்கியுள்ள
நிலையில் பல்வேறு நாட்டின் கொடிகள், வீரர்களின் உடைகள் என
தென்னாப்பிரிக்கா முழுவதும் கோலாகலமாக காட்சியளிக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும்
கால்பந்து ஜுரம் பரவியுள்ளது. ஜோஹன்னஸ்பர்க் உள்ளிட்ட நகரங்கள் கால்பந்து
வீரர்கள், ரசிகர்களால் நிறைந்து காணப்படுகிறது.÷தங்கள் நாட்டு
கால்பந்து அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக வெளிநாட்டினர் ஏராளமானோர்
தென்னாப்பிரிக்காவில் குவிந்துள்ளனர். ரசிகர்களின் வரவால் முக்கிய
ஹோட்டல்கள், விடுதிகள் நிறைந்துள்ளன. எங்கெங்கு பார்த்தாலும் கால்பந்து
ரசிகர்களால் நகரங்கள் நிரம்பி வழிகின்றன.÷நகரங்களில் கால்பந்து வீரர்களின் உருவங்கள் பொறித்த பதாகைகள், கால்பந்து திருவிழா குறித்த விளம்பரப் பலகைகள் நிறைந்துள்ளன.÷போட்டிக்காக
10 நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரர்கள்
தங்கியுள்ள ஹோட்டல்கள், ஸ்டேடியங்களில் போலீஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.÷இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை போட்டி
துவக்க விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மிகப்பெரிய
மைதானமான சாக்கர்சிட்டியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் நடைபெற்ற இசை
நிகழ்ச்சி அரங்கத்தை அதிரவைத்தது. இதில் 6 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த
இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். நோபல் பரிசுபெற்றவரான தேஷ்மாண்ட் துத்து,
தென்னாப்பிரிக்கா கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சள் மற்றும்
பச்சை நிற உடைகளை அணிந்து நடமாடினார்.÷தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் சூமா, பிஃபா தலைவர் செப் பிளாட்டர் உள்ளிட்டோர் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.÷முன்னாள்
அதிபர் நெல்சன் மண்டேலா, தனது கொள்ளு பேத்தி இறந்ததால், பங்கேற்கவில்லை.
இதையடுத்து துவக்க நிகழ்ச்சியின் போது அவரது பேச்சு ஒளிபரப்பப்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் முன்னணி பாடகர் ஒருவர், விலங்குகளின் தோல்களை
அணிந்து 40 நிமிடங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இசை நிகழ்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும்,
இசைக்கலைஞர்களும் பங்கேற்றனர்.÷இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி,
நடனக் கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி என துவக்க விழா கோலாகலமாகவும்,
உற்சாகமாகவும் நடந்தேறியது. சுமார் 1 லட்சம் ரசிகர்கள் துவக்க விழா
நிகழ்ச்சிகளை நேரடியாக கண்டுகளித்தனர். மைதானத்துக்குள் வர
முடியாதவர்கள் மைதானத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரைகளில்
துவக்க நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். மைதானத்துக்கு ரசிகர்கள் வந்து
செல்வதற்குத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகள் சிறப்பாக
செய்யப்பட்டிருந்தன.÷துவக்க விழா நிகழ்ச்சிகளில் ஏராளமான ரசிகர்கள்
பங்கேற்றதால் ஜோஹன்னஸ்பர்க் நகரமே குலுங்கியது. ஒரு லட்சம் ரசிகர்கள்
மைதானத்துக்கு உள்ளேயும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே
இருந்தும் துவக்க விழா நிகழ்ச்சிகளைப் பார்த்தனர் என போட்டி அமைப்பாளர்
ஒருவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்கள் போட்டி துவக்க
விழாவை ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சியில் நேரடியாகக் கண்டுகளித்தனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா Empty Re: பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா

Post by kalairaja Sat Jun 12, 2010 11:34 am

பகிர்வுக்கு நன்றி..
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டி: வண்ணமயமான துவக்க விழா!
» இம்முறை உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகள் உலக கால்பந்து சம்மேளனத்திடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளன.
» காமன்வெல்த் போட்டி: துவக்க விழாவில் புதுமை
»  கோவை மாவட்டத்தில் யாழ் படிப்பகம் துவக்க விழா - கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி
» அம்பேத்கர் பிறந்தநாள் விழா: மாயாவதி, ராகுல் இடையே போட்டா போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum